Azhagappan M(@msazha) 's Twitter Profileg
Azhagappan M

@msazha

ID:140470087

calendar_today05-05-2010 15:32:05

676 Tweets

61 Followers

232 Following

News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

பாரதியார் வேடம் அணிந்து வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களை பாடல்கள் மூலம் எடுத்துரைத்து மாணவர்களை அரசு பள்ளியில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்
| News18Tamil.com

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

பிளாக்கில் சரக்கு விற்பவரை போலீசிடம் போனில் புகார் கொடுத்தேன்.. புகார் கொடுத்த என்னையே சரக்கு விற்பவரிடம் போலீஸ் போட்டு கொடுத்ததால் அவர்கள் கத்தியுடன் அலைவதால் பயத்தில் தலைமறைவாக இருக்கிறேன்.. ஆடியோவால் அம்பலம்..
| | | | |

account_circle
சுதன் NTK(@SuthanNayagam) 's Twitter Profile Photo

சற்று முன்பு.!

கேரளாவில் இருந்து கழிவு ஏற்றிக்கொண்டு குமரி மாவட்டத்தில் கொட்டுவதற்கு வந்த வண்டியை பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சிறை பிடித்தனர் தற்போது அழகிய மண்டபம் சந்திப்பில்.! 😡

எல்லை பகுதியில் வேலை செய்யும் அரசு அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்.?

account_circle
Kovai Nithya(@KovaiNithya) 's Twitter Profile Photo

பார்ப்பான் எப்படி சாமி கும்பிடறானோ அப்படியே நீங்களும் கும்பிடுங்க..!!

எப்படி ?

விரதம் இருக்க மாட்டான்
மாலை போட மாட்டான்
அலகு குத்த மாட்டான்
அக்னிச் சட்டி ஏந்த மாட்டான்
மொட்டை போட மாட்டான்
சாமி வந்து ஆட மாட்டான்
தன் சொந்த பணத்தை செலவழிக்க மாட்டான்
பாதை யாத்திரை போக மாட்டான்

பார்ப்பான் எப்படி சாமி கும்பிடறானோ அப்படியே நீங்களும் கும்பிடுங்க..!! எப்படி ? விரதம் இருக்க மாட்டான் மாலை போட மாட்டான் அலகு குத்த மாட்டான் அக்னிச் சட்டி ஏந்த மாட்டான் மொட்டை போட மாட்டான் சாமி வந்து ஆட மாட்டான் தன் சொந்த பணத்தை செலவழிக்க மாட்டான் பாதை யாத்திரை போக மாட்டான்
account_circle
Arappor Iyakkam(@Arappor) 's Twitter Profile Photo

வெட்கமாகவே இருக்காதா இவர்களுக்கு..!!

உங்கள் வீட்டில் ஒரு திருடன் 1 லட்ச ரூபாய் திருடுகிறான். அவன் திருட்டை கண்டுபிடித்த போலீஸ் அவனிடம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் வசூலித்து விட்டு அவன் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் மீதி 90,000 ரூபாயுடன் மீண்டும் திருட அனுமதித்தால் நீங்கள்

account_circle
sathya(@Jayasee75719150) 's Twitter Profile Photo

இந்தப் பாவமே இந்த மனிதகுல அழிவிற்கு காரணமாக அமையும்😭
பாவம் அந்த பறவைகள்,
எல்லாவற்றையும் தன தாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனிதன் மற்ற உயிர்களை இப்படி திண்டாட வைக்கின்றான்.😞

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

“527 இந்திய உணவு பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருள்”

news7tamil.live | | | | | | Updates

“527 இந்திய உணவு பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுப்பொருள்” news7tamil.live | #Cancer| #India | #Food | #EthyleneOxide | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
AK TнaⓂ️ιzн👑✨(@Ak_Thamizh21) 's Twitter Profile Photo

வெண்ணிலாவின் தீவா
அவள் வெள்ளைப்பூவா
கம்பன் காளிதாசன்
சொன்ன காதல் தேனா...❤️✨


account_circle
Sellur K Raju(@SellurKRajuoffl) 's Twitter Profile Photo

இயற்கையின் அற்புதம் அதிசியம் பார்ப்பது வியப்பாக இருக்கிறது !!!🤔🤔🤔🤔

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

தண்ணீரில் தத்தளித்து மூழ்கிய அரியவகை பன்றிக்குட்டிகளை போராடி மீட்ட இளைஞர்கள்!

|

account_circle
News7 Tamil(@news7tamil) 's Twitter Profile Photo

புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுப்பொருள் - இந்திய மசாலா பொடிகளுக்கு தடை..!

news7tamil.live | | | | | | | | Updates

புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுப்பொருள் - இந்திய மசாலா பொடிகளுக்கு தடை..! news7tamil.live | #India | #Masala | #MDH | #Everest | #Hongkong | #Singapore | #News7Tamil | #News7TamilUpdates
account_circle
பூதம்(@angry_birdu) 's Twitter Profile Photo

ராதிகா பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 6.54 கோடி ரூபாய்
சரத்குமார் பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 8.48 கோடி ரூபாய்

இருவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை 15 கோடி ரூபாய்!

Source: ராதிகா தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாண பத்திரம்

ராதிகா பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 6.54 கோடி ரூபாய் சரத்குமார் பாக்கி வைத்துள்ள ஜிஎஸ்டி மற்றும் வருமான வரி 8.48 கோடி ரூபாய் இருவரும் அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித் தொகை 15 கோடி ரூபாய்! Source: ராதிகா தாக்கல் செய்துள்ள தேர்தல் பிரமாண பத்திரம்
account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

இது பாஜக ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. 10 வருட சாதனை.

இது பாஜக ஆட்சிக்கு கிடைத்த வெற்றி. 10 வருட சாதனை.
account_circle
Blue Sattai Maran(@tamiltalkies) 's Twitter Profile Photo

சமீபத்தில் வந்த ரத்தம், கொலை மட்டுமல்ல. பல ஃப்ளாப்களை தந்தவர். எப்படியாவது இந்த படத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம்.

ஆகவே.. முதலிரவில் மனைவி சரக்கடிக்கும் போஸ்டரை வைத்து வித்யாசமான பப்ளிசிட்டி செய்தார். ஆனாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை.

இப்போது விமர்சகர்களை பிராண்டி வருகிறார்.

சமீபத்தில் வந்த ரத்தம், கொலை மட்டுமல்ல. பல ஃப்ளாப்களை தந்தவர். எப்படியாவது இந்த படத்தை ஓட்ட வேண்டிய கட்டாயம். ஆகவே.. முதலிரவில் மனைவி சரக்கடிக்கும் போஸ்டரை வைத்து வித்யாசமான பப்ளிசிட்டி செய்தார். ஆனாலும் மக்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது விமர்சகர்களை பிராண்டி வருகிறார்.
account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

நகைச்சுவை நடிகர் விவேக் நினைவு நாள் முன்னிட்டு, அவரது கனவான மரம் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 'மரமே ஓவியராக மாறி ஓவியம் வரைவது போன்று' நடிகர் விவேக் படத்தை வரைந்து அசத்திய ஓவிய ஆசிரியர்...

| | | | |

account_circle
G. Sundarrajan(@SundarrajanG) 's Twitter Profile Photo

இரண்டு ஆண்டுகளில் பெய் ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித்தீர்துள்ளது துபாயில்.

கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டது என்பதைப்போல காலநிலை மாற்றத்தை இனியும் ஒரு நாடோ / ஊரோ / குடும்பமோ / தனிநபரோ கண்டுகொள்ளாமல் கடந்துவிட முடியாது. அப்படி கடக்க முற்படுவது பெரும் பொருளாதார -

account_circle