Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profileg
Sam Ponraj

@ArchitectSam76

Architect | Design | Construction

ID:377532198

linkhttp://www.samassociates.net calendar_today21-09-2011 18:37:33

19,1K Tweets

2,3K Followers

1,0K Following

Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

திராவிட மாடல் என்று பேசி திரிபவர்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம். ஆனா பட மாட்டார்கள். அதெல்லாம் அவர்களுக்கு வராது.

account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

ஆரம்பிக்கலாம்களா - விக்ரம் - கமல்
முடிச்சிடலாம்மா - கூலி - ரஜினி

account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தேர்தல் முடியும் வரை மத வெறி பிரச்சாரம் செய்யாமல், ஊழல் எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு என்று கதை பேசி விட்டு தற்பொழுது தன்னுடைய வெறுப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கி விட்டார்.

account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

பல தரப்புகளில் எடுக்கப்பட்ட Exit poll முடிவுகள் தற்பொழுது அரசியல் கட்சிகளுக்கு தெரிய வந்திருக்கும். இன்று முதல் தேர்தல் குறித்து அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை வைத்து அந்த முடிவுகளை நாமும் யூகிக்க முடியும்.

account_circle
Arappor Iyakkam(@Arappor) 's Twitter Profile Photo

A virtual gathering for all the volunteers involved in the Know Your Candidates awareness campaign.

Meeting Link - meet.google.com/use-pehh-qqh

A virtual gathering for all the volunteers involved in the Know Your Candidates awareness campaign. #Arappor #Election2024 #April21 #Sunday #5Pm Meeting Link - meet.google.com/use-pehh-qqh
account_circle
Arappor Iyakkam(@Arappor) 's Twitter Profile Photo

சென்னையை அழித்தொழிப்பதில் மிகப்பெரிய பங்காற்றும் CMDA.

விதிகளை மீறாமல் கட்டிடம் கட்டுவதற்கும் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தி விதிகளை பின்பற்றி வீடு கட்ட நினைக்கும் வெகு சிலரையும் வீதிமீறல் செய்ய தூண்டி விட்டு அதில் குளிர் காயும் மோசமான ஒரு வேலையை செய்வது தான்

சென்னையை அழித்தொழிப்பதில் மிகப்பெரிய பங்காற்றும் CMDA. விதிகளை மீறாமல் கட்டிடம் கட்டுவதற்கும் லஞ்சம் கொடுக்கவேண்டும் என்ற அவல நிலையை ஏற்படுத்தி விதிகளை பின்பற்றி வீடு கட்ட நினைக்கும் வெகு சிலரையும் வீதிமீறல் செய்ய தூண்டி விட்டு அதில் குளிர் காயும் மோசமான ஒரு வேலையை செய்வது தான்
account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

கோவை பாராளுமன்ற தொகுதி ஓட்டு சதவிகிதம்:
2004: 55.51% CPI
2009: 63.84% CPI
2014: 68.40% ADMK
2019: 63.84% CPI
2024: 64.40%
71.7% என்பது தவறான தகவல்.

புளுகு மூட்டை அண்ணாமலைக்கு வாக்களிக்க கோவை மக்கள் திரண்டு வந்தார்கள் என்ற உருட்டு உண்மையில்லை.

account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

தென் சென்னை ஓட்டு சதவிகிதம்:
2019 தேர்தல்: 57.07%
2024 தேர்தல்: 54.27%

மழை வெள்ளத்தில் முக்கி முக்கி எடுத்தாலும் வாக்களிக்க வர மாட்டோம் என்று பிடிவாதமாக இருந்தால் எப்படி விளங்கும்..!

account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை....
நீருக்குள் மூழ்கிடும் தாமரை !!!

பாட்டு பாடிகிட்டே ஓட்டு போட்டாச்சு.
Greater Chennai Corporation Photo booth

நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை.... நீருக்குள் மூழ்கிடும் தாமரை !!! பாட்டு பாடிகிட்டே ஓட்டு போட்டாச்சு. @chennaicorp Photo booth
account_circle
Arappor Iyakkam(@Arappor) 's Twitter Profile Photo

5 வருடத்திற்கு ஒரு முறை வரும் வாய்ப்பை தவற விடாதீர்கள். வாக்களிப்பதன் மூலம் உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள்.

தொகுதி விவரங்களுக்கு:
1. Arakkonam / அரக்கோணம் - youtu.be/t9bcds4F4HI
2. Arani / ஆரணி - youtu.be/8vaPUQRc1lo
3. Chennai Central / மத்திய சென்னை -

5 வருடத்திற்கு ஒரு முறை வரும் வாய்ப்பை தவற விடாதீர்கள். வாக்களிப்பதன் மூலம் உங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள். தொகுதி விவரங்களுக்கு: 1. Arakkonam / அரக்கோணம் - youtu.be/t9bcds4F4HI 2. Arani / ஆரணி - youtu.be/8vaPUQRc1lo 3. Chennai Central / மத்திய சென்னை -
account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

உங்க ஆட்களுக்கு கொஞ்சம் கூட கூச்சமாவே இருக்காதா Rangaprasad

account_circle
Dhruv Rathee(@dhruv_rathee) 's Twitter Profile Photo

Launching in 5 Indian Languages today!

Share with your friends from these states! The most important video is already live on these channels.

Tamil-
youtu.be/61GruDVjkUI

Telugu-
youtu.be/B1DMhQGwdv8

Bengali-
youtu.be/72MMlOk3xvY

Kannada-
youtu.be/yMnjLWQj9p4

Launching in 5 Indian Languages today! Share with your friends from these states! The most important video is already live on these channels. Tamil- youtu.be/61GruDVjkUI Telugu- youtu.be/B1DMhQGwdv8 Bengali- youtu.be/72MMlOk3xvY Kannada- youtu.be/yMnjLWQj9p4
account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

கேஜரிவால், சிறையில் மாம்பழம் மற்றும் இனிப்பு வகைகளை அதிகமாக சாப்பிட்டு தன்னுடைய சர்க்கரை அளவை கூட்டி காட்டி ஜாமீன் வாங்க முயற்சி செய்கிறார் - ED என்னும் சில்லறை பயல்கள் நீதிமன்றத்தில் புகார்.

account_circle
Sam Ponraj(@ArchitectSam76) 's Twitter Profile Photo

உன்னுடைய கட்சி செய்வதை பாருயா Rangaprasad
இந்த கருமத்துக்கு தான் மசூதியை மூடி பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

account_circle