AK TнaⓂ️ιzн👑✨(@Ak_Thamizh21) 's Twitter Profileg
AK TнaⓂ️ιzн👑✨

@Ak_Thamizh21

உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே♥🙏||Heart Gore #AK Fan♥|| #தாய்_தந்தை_தல ♥🙏|| #என்றும்_தலஅஜித்🔥||@AK_Thamizh01 || https://t.co/iFJXW0XK1u

ID:897823424600391681

calendar_today16-08-2017 14:12:39

193,4K Tweets

11,4K Followers

4,2K Following

Follow People
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

உண்மையான அன்பு தான்
அதிகம்
உரசிப் பார்க்கப்படுகிறது
தங்கமா என்று.....

உண்மையான அன்பு தான் அதிகம் உரசிப் பார்க்கப்படுகிறது தங்கமா என்று.....
account_circle
🎤திருச்சிக்காரன்🎤(@silenttwits) 's Twitter Profile Photo

மனம் உருக முருகான்னு சொல்லுங்க உங்க கவலைகள் அனைத்தும் பஞ்சாய் பறந்து போகும்
முருகா போற்றி 🙏🦚

மனம் உருக முருகான்னு சொல்லுங்க உங்க கவலைகள் அனைத்தும் பஞ்சாய் பறந்து போகும் முருகா போற்றி 🙏🦚
account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

கைகளின் அழுக்கை உணரும் போது
ஊட்டிவிட நீளும் கைகளை போல
அத்தனை அழகானது தான்
சரியான நேரத்தில் சரியாய் வந்த உறவுகளும்....✍

account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

உண்மையாக இருப்பவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
ஏமாற்ற படுகிறார்கள்...

🌺

உண்மையாக இருப்பவர்கள் தான் வாழ்க்கையில் அதிகம் ஏமாற்ற படுகிறார்கள்... #குட்_மார்னிங்_நட்புஸ் 🌺
account_circle
❤️இளவரசி💙👰🏼‍♂️🙊(@SuganSS15591) 's Twitter Profile Photo

எதிர்பார்ப்புகள்
இல்லாமல் வாழ கற்றுக் கொண்டால்
எல்லா நாளும் இனிமையான நாட்கள் தான்..!

காலை வணக்கம் 💐💐💐💐🪴🪴🪴

எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ கற்றுக் கொண்டால் எல்லா நாளும் இனிமையான நாட்கள் தான்..! #இனிய காலை வணக்கம் 💐💐💐💐🪴🪴🪴
account_circle
⭕செந்தாழினி⭕(@meenu_twitzz15) 's Twitter Profile Photo

அன்பின் திமிர் இரண்டே வகை தான்.
போகட்டுமென்கிற திமிர்.
எங்கே போய்விடப் போகிறார்கள் என்ற திமிர்.
போன பின்ன தான் தெரியும் எதுக்குக்கு இந்த திமிர்னு.....
இனிய காலை ❤

அன்பின் திமிர் இரண்டே வகை தான். போகட்டுமென்கிற திமிர். எங்கே போய்விடப் போகிறார்கள் என்ற திமிர். போன பின்ன தான் தெரியும் எதுக்குக்கு இந்த திமிர்னு..... இனிய காலை ❤
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

அதிகாலை கனவு பலிக்குமாம்
உன்னுடன் சேர்ந்து வாழ்வதே
என் கனவாகும்.... 😍

அதிகாலை கனவு பலிக்குமாம் உன்னுடன் சேர்ந்து வாழ்வதே என் கனவாகும்.... 😍 #என்_உளறல்
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

வந்தவரெல்லாம் தங்கிச்
செல்லும்
வாடகை வீடல்லவே
இதயம்..
ஒருவர் மட்டுமே வசிக்கும் வீடாகும்...

❤️

வந்தவரெல்லாம் தங்கிச் செல்லும் வாடகை வீடல்லவே இதயம்.. ஒருவர் மட்டுமே வசிக்கும் வீடாகும்... ❤️
account_circle
🎤திருச்சிக்காரன்🎤(@silenttwits) 's Twitter Profile Photo

தவறான வழியில் போறவங்கள தடுத்து நிறுத்தி நல்வழியில் செல்ல உத்வேகம் அளிக்கிறார் முருகர் அப்படித்தான் தோணுது எனக்கு இந்த வீடியோ பார்க்கும் போது

ஓம் சரவணபவ 🙏🦚

account_circle
Raghava Lawrence(@offl_Lawrence) 's Twitter Profile Photo

Hi Sivakumar Brother, I saw your recent post on social media. My humble request please don't hurt yourself. It hurts and affects me too. Just your love, support and wishes are more than enough for me.

Hi Sivakumar Brother, I saw your recent post on social media. My humble request please don't hurt yourself. It hurts and affects me too. Just your love, support and wishes are more than enough for me. #Maatram #serviceisgod
account_circle