M.K.Stalin(@mkstalin) 's Twitter Profileg
M.K.Stalin

@mkstalin

Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock

ID:2163039523

linkhttp://www.mkstalin.in calendar_today29-10-2013 15:11:22

9,2K Tweets

3,8M Followers

88 Following

Follow People
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

A monumental leap to glory!

Congratulations to Mariyappan Thangavelu for clinching gold in the men's high jump T63 at the World Para Athletics Championships in Kobe, Japan. Here's to even greater heights in the future!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்ததும், தனது 'தமிழ்ப்பற்றாளர்' வேடத்தைக் கலைத்துவிட்டார் பிரதமர் மோடி!

ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துகளைக் களவாடும் திருடர்கள் போலத் தமிழர்கள் மீது பொய்ப்பழி சுமத்தியிருக்கிறார்.

வடக்கில் தமிழர்களைக் காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும்,

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!

தமிழன், திராவிடன் என்ற இரு சொற்களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப்பேரொளி அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் பிறந்தநாளில் சமத்துவத்தை நோக்கிய நமது பாதையில் திண்ணமாக நடைபோட உறுதியேற்போம்! முற்போக்கு இந்தியாவைப் படைப்போம்!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

தோல்வி பயம் என்ன செய்யும்?

பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்!

இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும்

தோல்வி பயம் என்ன செய்யும்? பிரதமர் என்ற உயர்பொறுப்பில் இருந்துகொண்டே ஒரு மாநில அரசின் மக்கள்நலத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் தூற்றச் செய்யும்! இந்தியர்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் - பிரதமர் என்பதையே மறந்து மாநிலங்களுக்கு இடையே மோதலையும் வெறுப்பையும்
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Birthday greetings to Hon'ble Vice-President of India Thiru Jagdeep Dhankhar avl.

Wishing him good health, happiness, and a long, fulfilling life.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

Congratulations to Senior Advocate Kapil Sibal on being elected as the President of the Supreme Court Bar Association!

His victory ensures that the independence of the bar and our constitutional values are in safe hands. We are confident in his leadership to uphold justice and

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

அன்பின் உருவமாக விளங்கி, தன்னலங்கருதாத சேவையால் மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

உலகத்தாரின் உடல்நோயையும் உள்ளநோயையும் தீர்க்கும் உங்களின் நலனை நமது அரசு என்றும் கண்ணும் கருத்துமாகப் போற்றும்!

அன்பின் உருவமாக விளங்கி, தன்னலங்கருதாத சேவையால் மருத்துவத்துறையின் தூண்களாகத் திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDay வாழ்த்துகள்! உலகத்தாரின் உடல்நோயையும் உள்ளநோயையும் தீர்க்கும் உங்களின் நலனை நமது அரசு என்றும் கண்ணும் கருத்துமாகப் போற்றும்!
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

உயிராக உருவான நம்மை தன் வயிற்றுக்குள் சுமந்து, வாழ்நாளெல்லாம் பாசத்தோடு அரவணைக்கும் அன்பின் திருவுரு !

தூய்மையான அன்பை மாரியெனப் பொழியும் தாய்மார்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

ஈன்றவள் நம்மைச் சான்றோன் எனக் கேட்க வாழ்ந்து அன்னையரைப் போற்றுவோம்!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் திரு. விக்னேஷ்குமார் விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

I welcome the Hon'ble 's decision granting interim bail to Hon'ble Delhi Chief Minister and AAP National Convenor Thiru Arvind Kejriwal. This victory against injustice strengthens our democracy.

Thiru Arvind Kejriwal's release not only symbolises justice

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பிலீவர்ஸ் ஈஸ்டர்ன் சர்ச் பேராயர் மோரன் மோர் அத்தனேஷியஸ் யோஹன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருந்தினேன்.

சமயப்பணியுடன் சேர்த்துப் பல கல்வி, மருத்துவ நிறுவனங்களையும் தொடங்கி ஏழை, எளிய மக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவு கிறித்தவ சமயப் பற்றாளர்களுக்கு மிகப் பெரும் இழப்பாகும்.

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

மேல்நிலைக் கல்விக்கு நுழைவு வாயிலாய் அமையும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்!

மாணவச் செல்வங்களே... உங்களது எதிர்காலத்தைத் திட்டமிட்டு வடிவமைத்துக் கொள்வதற்கான அடித்தளத்தை வலிமையாக அமைத்துக் கொள்ளுங்கள்!

குறைவான மதிப்பெண்

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

சிவகாசி அருகிலுள்ள கீழதிருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள

account_circle
DMK IT WING(@DMKITwing) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் ரியல் ஹீரோஸ்!

மழலைகள் தொடங்கி மாணவர்கள், மகளிர், முதியோர், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை உருவாக்கி வாழ்வில் ஒளியேற்றிய உதயசூரியன்!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!'

மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!

நம்பிக்கையோடு முன்செல்கிறேன்...

பெருமையோடு சொல்கிறேன்...

'தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!'

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!

இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள்

பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்! இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள்
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

On , let's confront the harsh reality: under BJP rule, India's press freedom is in tatters.

With low rankings in the Press Freedom Index, and the murders of journalists like Gauri Lankesh and Kalburgi, along with constant intimidation of journalists like

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் !

என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன்!
account_circle
CMOTamilNadu(@CMOTamilnadu) 's Twitter Profile Photo

'விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் இன்று காலை ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தில், அங்குப் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

'காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்' என்பது தொல்காப்பிய நூற்பா!

நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு!

இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின்

'காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு மரபில் பெரும்படை வாழ்த்தல்' என்பது தொல்காப்பிய நூற்பா! நீத்தாரை நடுகல் வைத்து நினைவேந்துவது தமிழரான நமது மரபு! இரண்டாம் உலகப்போரின்போது சயாம் - பர்மா இரயில்பாதைக் கட்டுமானப் பணியில் உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ்ச் சொந்தங்களின்
account_circle