
Yogeetha raghu
@raghuyogeetha
Ok
ID: 1539197860939411456
21-06-2022 10:45:49
59 Tweet
5 Takipçi
150 Takip Edilen










திமுக சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வான மக்கள் நீதி மய்யம் தலைவர், கலைஞானி திரு Kamal Haasan அவர்களும், திமுகவில் இருந்து தேர்வான 3 வேட்பாளர்களும் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்! #DMK #RajyaSabha

இன்று தூத்துக்குடியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள விளையாட்டு வளாகம் மற்றும் செயற்கை புல்தரை மைதானத்தை திறந்து வைத்தேன். அமைச்சர் திருமிகு. P. Geetha Jeevan, மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி மேயர், மாநகராட்சி ஆணையர் திரு. மதுபாலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


கல்லணை சுற்றுலா மாளிகையில், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதையொட்டி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வேளாண் பணிகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.



#Watch | CLAT தேர்வில் வெற்றி பெற்று நாக்பூர் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர தகுதி பெற்ற, ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவி ராகிணிக்கு பேனாவை பரிசளித்து வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #SunNews | #Trichy | M.K.Stalin


தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில், மூன்று அறிவிப்புகளை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் வெளியிட்டார்.


அன்னை மடியில் விளையாடி அறிவு பெற்றிடும் குழந்தைகளென, மாணவச் செல்வங்களைத் #தமிழோடு_விளையாடு எனத் தமிழ்ச்சுவை அறிய வைத்து, தனித்தமிழ் உணர்வு ஏற்படுத்திய Kalaignar TV குழுவினரைப் பாராட்டி, வெற்றி பெற்ற மாணவச் செல்வங்களை வாழ்த்தி மகிழ்ந்தேன்! தமிழோடு விளையாடிய அவர்கள், தமிழின்
