Parthiban P 🇪🇸 (@itzmeheartboy) 's Twitter Profile
Parthiban P 🇪🇸

@itzmeheartboy

| TVK Virtual Warrior | Thalapathy JOSEPH Vijay Stan | தமிழக வெற்றிக் கழகம் | MSD | Ruturaj | CSK | Movies | Music | IT |

ID: 800241516518129664

calendar_today20-11-2016 07:37:00

10,10K Tweet

812 Followers

515 Following

CTR.Nirmalkumar (@ctr_nirmalkumar) 's Twitter Profile Photo

திருவொற்றியூர் பகுதியில் மக்களுக்காக செயல்பட்டு வந்த “விஜய் பயிலகத்தை” இடிப்பதற்காக கடந்த 18.6.2025 அன்று சென்னை மாநகராட்சி அளித்த நோட்டீஸ் எதிர்த்து TVK Party HQ வழக்கறிஞர் அணி சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | காவலர்கள் தாக்கியதால் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவித்த தவெக தலைவர் விஜய் #SunNews | #AjithKumar | #Sivagangai | #TVKVijay‌

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

“எல்லாரும் போன்ல சொன்னாங்க.. விஜய் நேர்ல வந்தாரு” அஜித் குமாரின் தாயார் puthiyathalaimurai.com/tamilnadu/ajit… #TVKVijay | #Vijay | #CustodialDeath | #LockupDeath | #TNPolice | #Sivaganga | #PoliceStation | #AjithKumar

The Hindu (@the_hindu) 's Twitter Profile Photo

Actor and president of Tamilaga Vetri Kazhagam Vijay visited the house of N. Ajith Kumar, the victim of custodial death, at Madappuram near Thirupuvanam here on Wednesday (July 2, 2025). trib.al/fT2FqPV

ANI (@ani) 's Twitter Profile Photo

#WATCH | Sivaganga, Tamil Nadu: TVK Chief & Actor Vijay met the family members of Ajith Kumar, who allegedly died while in custody. (02.07)

Surendar TVK 🔥 (@scorpionsu58042) 's Twitter Profile Photo

பெண்களை பாலியல் தாக்குதல் செய்யும் திமுக இணைய வாசிகள் !!!! Dr. T R B Rajaa தொடர்ந்து இணையதளத்தில் ஆபாச தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள் திமுக அயோக்கியர்கள் வளர்ந்த விதம் அப்படி, இவர்கள் எல்லாம் திமுக தலைவர்களை பார்த்து கற்றுக்கொண்டது..ஆச்சரியம் பட ஒன்றுமில்லை #ஆபாச_திமுக #SexualAbusers

பெண்களை பாலியல் தாக்குதல் செய்யும் திமுக இணைய வாசிகள் !!!! <a href="/TRBRajaa/">Dr. T R B Rajaa</a>

தொடர்ந்து இணையதளத்தில் ஆபாச தாக்குதலுக்கு ஆளாகும் பெண்கள்
திமுக அயோக்கியர்கள் வளர்ந்த விதம் அப்படி, இவர்கள் எல்லாம் திமுக தலைவர்களை பார்த்து கற்றுக்கொண்டது..ஆச்சரியம் பட ஒன்றுமில்லை

#ஆபாச_திமுக #SexualAbusers
Shanthnu (@imkbrshanthnu) 's Twitter Profile Photo

Custodial death of #Ajithkumar Another human life lost… My apologies for being late to speak up — but silence is NOT an option. #JusticeForAjithkumar One more episode , One more life Somethings never change 💔

Senthilraja R (@senthilraajar) 's Twitter Profile Photo

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்க உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். திருப்புவனம் அஜித் குமார் வழக்கை நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி திட்டம்.

#Vijay | தமிழக வெற்றிக் கழகத்தின் ஆர்ப்பாட்டத்தை தள்ளி வைக்க உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல். 

திருப்புவனம் அஜித் குமார் வழக்கை நீதிமன்ற நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூலை 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி திட்டம்.
R 🅰️ J (@baba_rajkumar) 's Twitter Profile Photo

திமுகவை சல்லி சல்லியாக பிரித்து எடுப்பதில் முதன்மை பங்கு TVK Vijay 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நிமுக ஒழிந்தால் தமிழ்நாடு ஒளிறும்