Haraappan(@haraappan) 's Twitter Profileg
Haraappan

@haraappan

வந்தேறியா,பச்சை சங்கியா,வெள்ளை சங்கியா, சங்கியா, சூத்திரனா,பஞ்சமனா, பண்ணையாரா போன்ற அனைத்து Rapid Testக்கும் 30ML தரப்படும் #DravidianStock

ID:1265192399371857921

calendar_today26-05-2020 08:05:59

12,8K Tweets

9,1K Followers

1,3K Following

Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

Rajput people of Sisauli village of Tomar Rajput Belt in Meerut Uttar Pradesh passed a resolution that they will not vote for BJP in Lok sabha Elections

account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

ராணுவத்துக்கு அக்னி வீர் போல் போலிஸ் வேலைக்கும் 3 ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணியில் அமர்த்தும் சட்டத்தை பாஜக கொண்டுவர திட்டம் வைத்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருக்கிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

Good narrative set by Akilesh Yadav

ராணுவத்துக்கு அக்னி வீர் போல் போலிஸ் வேலைக்கும் 3 ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணியில் அமர்த்தும் சட்டத்தை பாஜக கொண்டுவர திட்டம் வைத்திருப்பதாக தனக்கு தகவல் கிடைத்திருக்கிறது என்று அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு Good narrative set by Akilesh Yadav #LokSabhaElections2024
account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

நேற்றைய பிரச்சாரத்தில் புலால் உண்ணும் இந்துக்களை முகலாயர்களோடு தொடர்பில் இருக்கும் மனநிலை கொண்டவர்கள் என மோடி பேசியுள்ளார்.

இந்து மதத்தில் 90% மேல் புலால் உண்ணும் பழக்கம் கொண்டவர்களை மோடி அவமதித்து விட்டதாக வட இந்தியாவில் backfire ஆகி இருக்கிறது.

நேற்றைய பிரச்சாரத்தில் புலால் உண்ணும் இந்துக்களை முகலாயர்களோடு தொடர்பில் இருக்கும் மனநிலை கொண்டவர்கள் என மோடி பேசியுள்ளார். இந்து மதத்தில் 90% மேல் புலால் உண்ணும் பழக்கம் கொண்டவர்களை மோடி அவமதித்து விட்டதாக வட இந்தியாவில் backfire ஆகி இருக்கிறது.
account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக நுழைந்து பூர்வ குடியான திராவிட மக்களை பற்றி எழுதியது

கிருஷ்ணவர்ணாஸ் - கறுப்பர்கள்

அனாஸ்யியாஸ் - மூக்கு சிறியதாக உள்ளவர்கள்

குறிப்பாக👇

'கிருதய திரவ்பள்யாஸ்'

அதவாது 'இரக்க குணம் படைத்தவர்கள்'

account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

This guy single handedly exposed entire BJP ecosystem with just one video

BJP ads are becoming troll material in North India

As living in North India for many years i can clearly see downfall of Modi among Northies

If not now yes definetly tomorrow BJP will be wiped out

account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

சங்கி : இனி தமிழ்நாட்டில் எங்கள் ground work ah பார்ப்பிங்க

That ground work👇

சங்கி : இனி தமிழ்நாட்டில் எங்கள் ground work ah பார்ப்பிங்க That ground work👇
account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

தேர்தல் பணி மற்றும் ஜனநாயக கடமையை ஆற்ற

நாற்பதும் நமதே நாடும் நமதே

தேர்தல் பணி மற்றும் ஜனநாயக கடமையை ஆற்ற நாற்பதும் நமதே நாடும் நமதே #LokSabaElection2024
account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

இவன் லூசு மாறி பல தடவ உளறிருக்கான் ஆனா கேன மாறி உளறது இதுதான் first time

இவன் லூசு மாறி பல தடவ உளறிருக்கான் ஆனா கேன மாறி உளறது இதுதான் first time
account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo



Mayawati's BSP won 10 MP seats in Uttar Pradesh in 2019

Out of 10 , 4 MPS joined INDIA alliance

BJP has been using BSP as a joker card (B team) to break votes of opposition

People & its own party members realized that it has no future in politics

account_circle
கரிகாலன்(@KariKalankiru) 's Twitter Profile Photo

தற்குறிகள்தான் ஜாதிய சேற்றில் மூழ்கிக்கிடக்கும் அய்யனாரையும், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று முழங்கிய திருவள்ளுவரையும் ஒன்றாக வைப்பார்கள்.

பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொண்டு, பாஜகவை வீழ்த்த முண்டகக்கண்ணியம்மனுக்கு ஆடுநேர்ந்துவிட்டு வழிபாடு செய்வது என்ன வகையான அரசியல்.…

தற்குறிகள்தான் ஜாதிய சேற்றில் மூழ்கிக்கிடக்கும் அய்யனாரையும், 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று முழங்கிய திருவள்ளுவரையும் ஒன்றாக வைப்பார்கள். பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொண்டு, பாஜகவை வீழ்த்த முண்டகக்கண்ணியம்மனுக்கு ஆடுநேர்ந்துவிட்டு வழிபாடு செய்வது என்ன வகையான அரசியல்.…
account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

As Congress is intensifying the election campaign under Sschin Pilot it may win around 10-12 seats

On the other side campaign by BJP under newly elected CM is very dull

Apart from confirmed 6 seats, 4 seats are still close call between BJP and Congress

account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo



உத்தவ் தாக்ரே சிவசேனாவும் ஷிண்டே சிவசேனாவும் 11 இடங்களில் நேரடியாக மஹாரஸ்டிராவில் மோதுகின்றன

மக்கள் யார் பக்கம் என்று இந்த தேர்தலில் தெரிந்துவிடும்

account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

இவன டோலர் ஓலர்னு கூப்புடுறத நிறுத்துங்க

அவன் ஓட்டு போடாதிங்கனு கேக்குறது NDAக்கு மட்டும் இல்ல INDIA கூட்டணிக்கும்தான் ஆனா அதை வெளிப்படையா சொல்ல மாட்டானுங்க அதான் பங்குனி டெக்னிக்

இவன டோலர் ஓலர்னு கூப்புடுறத நிறுத்துங்க அவன் ஓட்டு போடாதிங்கனு கேக்குறது NDAக்கு மட்டும் இல்ல INDIA கூட்டணிக்கும்தான் ஆனா அதை வெளிப்படையா சொல்ல மாட்டானுங்க அதான் பங்குனி டெக்னிக்
account_circle
Alíén 👽(@Alien18R) 's Twitter Profile Photo

ரெம்பப்பேர் அப்பிடிதான் நெனைச்சிக்கிருக்காய்ங்க. பட் நான் ஓட்டுக் கேக்க போனது இந்தியா கூட்டணிக்கு இல்ல கெணத்து மேட்டு கு.தினேசுக்கு. ஹரே ஓ சம்பா.

ரெம்பப்பேர் அப்பிடிதான் நெனைச்சிக்கிருக்காய்ங்க. பட் நான் ஓட்டுக் கேக்க போனது இந்தியா கூட்டணிக்கு இல்ல கெணத்து மேட்டு கு.தினேசுக்கு. ஹரே ஓ சம்பா.
account_circle
Alíén 👽(@Alien18R) 's Twitter Profile Photo

அழகா நாடகத்தப் போடறானுக. அவனுக வாக்கு கேக்கப்போனது கெணறு சின்னத்துக்காம். பாஜக எதிர்ப்பு வாக்குகள் கெணறு சின்னத்துக்கு போனா பாஜகவுக்குதானே லாபம்? ஆனா அதை எதிர்க்க கூட்டங்கூட்டமா சங்கிகள் வந்தாங்களாம்.

திமுக அதிமுக பிரச்சாரத்த எல்லாம் தடுக்க முயலாத சங்கிக டீம் பிரிச்சா…

account_circle
Haraappan(@haraappan) 's Twitter Profile Photo

ABC C voter predicted 40% vote share for INDIA alliance in UP

And for BJP 52%

Means BJP could lose 7-8 more seats than last time

account_circle