2024 INDIA Alliance Will Win! BJP+RSS+NTK ஒழிக!
@gokula15sai
குஜராத்தி பாஜக கொள்ளையர்களிடமிருந்து
இந்தியாவை
கனிம கரிம வளங்களை
வங்கிகளை
PSU நிறுவனங்களை
விமான நிலையங்களை
துறைமுகங்களை
ஜனநாயகத்தை காப்போம்!
ID:16863450
20-10-2008 06:47:57
569,8K Tweets
229,1K Followers
23,5K Following
#திராவிடப்பெருஞ்சுவர்_Vote4INDIA DMK M.K.Stalin Udhay RS Bharathi Anbagam Kalai திமுக கட்சியும், நிர்வாகிகளும்,
திமுகவினரும் ...
எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும்தான்..
சிறப்பாக செயல்படுவார்கள்.
ஆளுங்கட்சியானதும்,
ஆட்சிக்கு வந்து விட்டோமே என்ற ஆணவத்தில்,
பதவி புகழ் போதையில் மயங்கி,
கோட்டை விடுவது வழக்கம்.
உடன்பிறப்பே DMK M.K.Stalin Udhay RS Bharathi Anbagam Kalai ஏழைச் சொல் அம்பலம் ஏறாது!
திமுக தொண்டர்களின் கருத்து, கள நிலவரம் குறித்த ஆலோசணைத் தகவல்கள்...
தலைமைக்கு கேட்காது!
(போய் சேராது!)
குறுக்கே குறுநில மன்னர்கள், அவர்தம் வாரிசுகள்.
இந்தியா கூட்டணி அரசு DMK M.K.Stalin Udhay RS Bharathi Anbagam Kalai 😂😂😂
நாகரீக அரசியல் கோமாளிகளுக்கு ...!
மிகச் சரியான வார்த்தைப் பிரயோகம்...!
அரசியல் பண்ணச் சொன்னா...
உதயசந்திரனை ஆள விட்டுட்டு,
அவியல் பண்ணிக்கிட்டிருக்காங்க.
கார்த்திகேயன் I.N.D.I.A திருச்சி DMK M.K.Stalin Udhay RS Bharathi Anbagam Kalai வாலை விட்டுவிட்டு தும்பை பிடிப்பதே வேலை...!
curiouseyes DMK M.K.Stalin Udhay RS Bharathi Anbagam Kalai Purily an inefficiency, to manage & control ...
Particularly the lack of interest shown by the TNDIPR Minister M.P.Saminathan
He is the Minister, just for as the Kongu belt & that Community representative.
Thats all.
We DMK'ians known his caliber from 2006 onwards... as a
அரசியல் நாகரீகம்..!
என்று
வேடிக்கை பார்த்துக்கிட்டே...
களை எடுக்காம விட்டதின் பலன் 👇
இன்னும் வெளியே,
அரசு எந்திரத்துக்குள்ளேயே...
சவுக்கு போல...
எத்தனை பேரை விட்டு வச்சிருக்கோமோ...?
DMK M.K.Stalin
Udhay RS Bharathi Anbagam Kalai
2024 INDIA Alliance Will Win! BJP+RSS+NTK ஒழிக! DMK M.K.Stalin Udhay RS Bharathi Anbagam Kalai திமுக எதிர்கட்சிகளும் அண்டர்ஸ்டாண்டிங் வேலை செய்து கொண்டிருக்கிறது, ஜெயலலிதா பாணியே தனி, அதிமுக ஊழல் மந்திரிகள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை,
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்) இது ஒரு பிரதமரின் பேச்சா இது? யாருடா உ.பிக்காரனை திட்டினார்கள்?
இதன் அர்த்தம் கூட இங்குள்ள சங்கிகள் தெரியமல் மோடியின் பேச்சை அதரிக்கிறான் டேய் லூசு அவன் உன்னையும் தான் அங்கு கோர்த்து விடுகிறான் என்பதை புரிந்துக்கொள் நீயும் தென்னாட்டவன் என்பதை புரித்துக்கொள்.
மல்லிகை மணாளன் (தமிழ் குடும்பம்) பத்து வருடங்கள் இப்படி கீழ்தரமான இந்திய கார்ப்பரேட் கைக்கூலி யின் கேடு கெட்ட ஆட்சியில் தான் நாம் இருந்தோம் இனி வந்தால் இந்தியா ஒரு போதும் உருப்படாமல் சோமாலியா நாட்டின் நிலைமைதான் வரும்
कायर है मोदी जी, यदि बहादुर होते तो आंख में आंख मिला कर चुनाव लड़ते.... मुझे जेल नहीं भेजते : Arvind Kejriwal