Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profileg
Nilavu Mozhi

@NilavuMozhi

*Advocate
*Committe for Protection of Democratic Rights
(CPDR - TN)

ID:604800454

linkhttps://boxd.it/4ggpv calendar_today10-06-2012 20:02:13

4,5K Tweets

11,2K Followers

809 Following

Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

உலகிலேயே முகநூல் பக்கத்தை ரிப்போர்ட் அடித்து முடக்கியதின் மூலம் காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று FIR போட்டு அதுக்கு Chargesheet பதிவு பண்ண பெருமை நம்ம கன்னியாகுமரி போலீசை தான் சாரும்
(பி.கு. முகநூல் கணக்கை ரிப்போர்ட் அடித்து முடக்கினார்கள் என்பது பொய்😒)
Via Bright

உலகிலேயே முகநூல் பக்கத்தை ரிப்போர்ட் அடித்து முடக்கியதின் மூலம் காவல்துறையை பணி செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று FIR போட்டு அதுக்கு Chargesheet பதிவு பண்ண பெருமை நம்ம கன்னியாகுமரி போலீசை தான் சாரும் (பி.கு. முகநூல் கணக்கை ரிப்போர்ட் அடித்து முடக்கினார்கள் என்பது பொய்😒) Via Bright
account_circle
Avantika Krishna(@AvantikaKrish) 's Twitter Profile Photo

| Despite prohibition on involving students in election campaigns, around 50 Govt. school kids in were seen with their teachers at PM Modi's roadshow on Monday. said they were directed by the school to attend the event.
The Hindu - Chennai

#PMModiRoadshow | Despite prohibition on #schools involving students in election campaigns, around 50 Govt. school kids in #Coimbatore were seen with their teachers at PM Modi's roadshow on Monday. #Students said they were directed by the school to attend the event. @THChennai
account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

“சனாதன ஒழிப்பு மாநாடு” என்பதை உயர் நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் “Convention for the destruction of Sanatana Dharma” என்று மொழி பெயர்த்துள்ளார். “Dharma” எங்கிருந்து வந்தது?
Lawyer Radhakrishnan

account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

410ரூவா இருந்த சிலிண்டர் விலையை 1118 ரூபாய்க்கு மாத்தினது யார்? அப்போலாம் பொங்காத பாசம், எலெக்‌ஷன் முன்னாடி பொங்குதோ?

account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

கேரள நீதிபதி சிதம்பரேஷ். இவர் பிராமணர். அவுங்க அஹிம்சாவதிகளாம். காபி குடிச்சுண்டு, கர்னாடிக் மியூசிக் கேட்டுட்டு இருப்பாங்களாம். பார்ப்பன பெருமை பேசிட்டு, இடஒதுக்கீட்டு எதிர் குரல் கொடுக்கணும்னு EWS வரணும்னு தூண்டிவிட்டுட்டு இருக்கார். இந்த கேடுகெட்ட புத்திக்கு பிஜேபில இருக்கலாம்

உண்ணாவிரதத்திற்கான 8வது நாளான இன்று, தமிழில் வழக்காடும் தேசிய இனக்கோரிக்கை, தனதுஅடுத்த கட்ட போராட்டங்களைத் தொடரும்.

உண்ணாவிரதத்திற்கான 8வது நாளான இன்று, தமிழில் வழக்காடும் தேசிய இனக்கோரிக்கை, தனதுஅடுத்த கட்ட போராட்டங்களைத் தொடரும்.
account_circle
Kavitha Gajendran(@kavithazahir) 's Twitter Profile Photo

‘தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு’ என்ற கோரிக்கையை வைத்து நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் 6-ம் நாளை எட்டியுள்ளது. 24 தோழர்களின் உறுதியும் ஆச்சரியமளிக்கிறது. போராட்டக் களத்தில் தோழர்கள் காவல்துறையால் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒரு பட்டியலாக நீளுகிறது.

‘தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு’ என்ற கோரிக்கையை வைத்து நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் 6-ம் நாளை எட்டியுள்ளது. 24 தோழர்களின் உறுதியும் ஆச்சரியமளிக்கிறது. போராட்டக் களத்தில் தோழர்கள் காவல்துறையால் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒரு பட்டியலாக நீளுகிறது. #உயர்நீதிமன்றத்தில்_தமிழ்
account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கை நிறைவேற உண்ணாவிரதப்போராட்டத்துடன் உடன் நிற்போம்.
@ rajarathinam stadium, Egmore

தமிழ் தேசிய இனத்தின் கோரிக்கை நிறைவேற உண்ணாவிரதப்போராட்டத்துடன் உடன் நிற்போம். @ rajarathinam stadium, Egmore
account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

தமிழுக்காக தமிழக மக்களின் கோரிக்கை. கள்ளமெளனம் காக்கும் தமிழக அரசியலின் பரிதாப நிலை.

தமிழுக்காக தமிழக மக்களின் கோரிக்கை. கள்ளமெளனம் காக்கும் தமிழக அரசியலின் பரிதாப நிலை.
account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

தமிழுக்காக 5வது நாளாக தொடரும் உண்ணாவிரதம். மத்திய அரசுக்கு தான் அக்கறையில்லை. உண்ணாவிரதம் இருப்பவர்கள் குறித்து மாநில அரசும் அக்கறையற்று போனதின் காரணம் என்ன? இந்தி எதிர்ப்பு பேசுவோம்; தமிழ் வர வேண்டும் என உண்ணாவிரதம் இருப்பவர்கள் குறித்து கள்ளமெளனம் காப்போம்.
CMOTamilNadu

தமிழுக்காக 5வது நாளாக தொடரும் உண்ணாவிரதம். மத்திய அரசுக்கு தான் அக்கறையில்லை. உண்ணாவிரதம் இருப்பவர்கள் குறித்து மாநில அரசும் அக்கறையற்று போனதின் காரணம் என்ன? இந்தி எதிர்ப்பு பேசுவோம்; தமிழ் வர வேண்டும் என உண்ணாவிரதம் இருப்பவர்கள் குறித்து கள்ளமெளனம் காப்போம். @CMOTamilnadu
account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரிக்கைக்காக, நான்காவது நாள் தொடரும் உண்ணாவிரதத்தில், வழக்கறிஞர் செல்வகுமார்'க்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்துவரும் 24 நபர்களில், நேற்றிலிருந்து நால்வர் வாந்தி எடுத்துள்ளனர்.
ஹிந்தியை விரட்டுவது இருக்கட்டும். தமிழ் உண்டோ இங்கு?
@ Rajarathinam Stadium, Egmore

உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்துவரும் 24 நபர்களில், நேற்றிலிருந்து நால்வர் வாந்தி எடுத்துள்ளனர். ஹிந்தியை விரட்டுவது இருக்கட்டும். தமிழ் உண்டோ இங்கு? @ Rajarathinam Stadium, Egmore #MadrasHighCourt
account_circle
Nilavu Mozhi(@NilavuMozhi) 's Twitter Profile Photo

அம்மா உணவகம் பெயரளவிலேயே செயல்படுகிறது. பல இடங்களுக்கு சப்ளே முறையாக வழங்குவதில்லை; குறைந்துவிட்டது. மாதக்கணக்கில் கோதுமை, பருப்பு வராத உணவகங்கள் உண்டது. அவ்வளவு பெயர் மோகம் கட்சிகளுக்கு. அவனவன் பெயரில் வைத்தால்,அவனவன் நன்றாக நடத்துவான். அரசை அப்பமூட்டு பணத்தில் நடத்தும் நினைப்பு

account_circle