அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்!
@gokula15sai
பாஜக கொள்ளையர்களிடமிருந்து
இந்தியாவை,
கனிம கரிம வளங்களை
Banks, PSU's, Airports, Ports, Mines &
ரயில்வே துறையை,
ஜனநாயகத்தை காப்போம்!
ID: 16863450
20-10-2008 06:47:57
586,586K Tweet
233,233K Followers
25,25K Following
அசார்Azhar கலைஞர் போற்றிய அமைதி நிறை சாதிக் பாட்சா... துரைமுருகனுக்கும் முன்னோடி சாதிக் பாட்சா. திமுக சார்ந்த தமிழக அரசியல் களத்தில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த , எந்தவொரு சர்ச்சைகளிலும் பெயரை கெடுத்துக் கொள்ளாத தூய்மையான கழகத்தின் அடையாளம் சாதிக் பாட்சா.
அசார்Azhar சுமார் 20 வருடங்களுக்கு மேலாக திமுக பொருளாளராக பதவி வகித்த சாதிக் பாட்சா இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத பெயர் தமிழக அரசியல்வாதியும் தமிழக அமைச்சரவையில் 1967 ல் அண்ணாவின் தலைமையிலும் 1969, 1971,1989ல் கலைஞர் தலைமையிலும் தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அசார்Azhar திரு. சாதிக் பாட்சா சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஆகும் . 1967, 1971, 1989 ல் உடுமலைப்பேட்டை தொகுதியிலும் 1977ல் ஆயிரம்விளக்கு தொகுதியிலும் வெற்றி பெற்றவர், திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1972 முதல் தமது இறுதி காலம் வரை பொருளாளராக பணியாற்றியுள்ளார் 1994ல் காலமானார்
அசார்Azhar கறை படாத கரத்துக்கு சொந்தக்காரர்.. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மையாக இருந்த தமிழக அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்..
அசார்Azhar மறைந்த முன்னாள் அமைச்சர் சாதிக் பாட்சா...!திமுக சார்ந்த தமிழக அரசியல் களத்தில்..., மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து எந்தவொரு தவறான சர்ச்சைகளிலும் தன் பெயரை சிறிதும் கெடுத்துக் கொள்ளாதவர் மிகவும் தூய்மையான கழக அடையாளம்...!
அசார்Azhar இளைய தலைமுறை திமுகவினருக்கு தெரியாத பெயர்.., "அமைதியின் சின்னம்" அண்ணன் சாதிக்...! 1967 ல் அண்ணாவின் தலைமையிலும்..., 1969, 1971,1989ல் தலைவர் கலைஞர் தலைமையிலும்..., வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகித்தார்...! இவரின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை...!
Well done Swara Bhasker ❤️👌🏼
5 நிமிஷ வீடியோல வன்மவாதிக அத்தன பேர் முகத்திரையையும் கிழிச்சிட்டாரு Aloor Sha Navas
"One Nation, One Election is a fantasy of BJP" A Saravanan (Spokesperson, DMK) #NewsToday #OneNationOneElection #ITVideo | Rajdeep Sardesai Saravanan Annadurai
ராமசாமி... கருப்பு சட்டை.🖤 முட்டாள் மூடர் கூட்டத்துக்கு சரியான செருப்படி பதிவு...👌 உனக்கே உனக்குன்னு பேசுற மாதிரி இருக்கு செந்தமிழன் சீமான் #Periyar #PeriyarForever #Periyar146