Nilavu Mozhi
@NilavuMozhi
*Advocate
*Committe for Protection of Democratic Rights
(CPDR - TN)
ID:604800454
https://boxd.it/4ggpv 10-06-2012 20:02:13
4,5K Tweets
11,2K Followers
809 Following
#PMModiRoadshow | Despite prohibition on #schools involving students in election campaigns, around 50 Govt. school kids in #Coimbatore were seen with their teachers at PM Modi's roadshow on Monday. #Students said they were directed by the school to attend the event.
The Hindu - Chennai
“சனாதன ஒழிப்பு மாநாடு” என்பதை உயர் நீதிமன்ற நீதிபதி தன் தீர்ப்பில் “Convention for the destruction of Sanatana Dharma” என்று மொழி பெயர்த்துள்ளார். “Dharma” எங்கிருந்து வந்தது?
Lawyer Radhakrishnan
‘தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்கு’ என்ற கோரிக்கையை வைத்து நடக்கும் உண்ணாவிரதப் போராட்டம் 6-ம் நாளை எட்டியுள்ளது. 24 தோழர்களின் உறுதியும் ஆச்சரியமளிக்கிறது. போராட்டக் களத்தில் தோழர்கள் காவல்துறையால் தினமும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஒரு பட்டியலாக நீளுகிறது.
#உயர்நீதிமன்றத்தில்_தமிழ்
தமிழுக்காக 5வது நாளாக தொடரும் உண்ணாவிரதம். மத்திய அரசுக்கு தான் அக்கறையில்லை. உண்ணாவிரதம் இருப்பவர்கள் குறித்து மாநில அரசும் அக்கறையற்று போனதின் காரணம் என்ன? இந்தி எதிர்ப்பு பேசுவோம்; தமிழ் வர வேண்டும் என உண்ணாவிரதம் இருப்பவர்கள் குறித்து கள்ளமெளனம் காப்போம்.
CMOTamilNadu
உயர்நீதிமன்றத்தில் தமிழ் கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்துவரும் 24 நபர்களில், நேற்றிலிருந்து நால்வர் வாந்தி எடுத்துள்ளனர்.
ஹிந்தியை விரட்டுவது இருக்கட்டும். தமிழ் உண்டோ இங்கு?
@ Rajarathinam Stadium, Egmore
#MadrasHighCourt