❤❤சுகன்யா ❤❤(@enkavithai7) 's Twitter Profileg
❤❤சுகன்யா ❤❤

@enkavithai7

நீயென்
ஆழ்மனதில்
புதைந்த பொக்கிஷம் 💕💕
😍😘❤

ID:2419947793

calendar_today31-03-2014 03:51:12

97,1K Tweets

32,2K Followers

282 Following

Sasikumar J(@sasitwittz) 's Twitter Profile Photo

நிம்மதி கொடுக்க வேண்டாம் நிலைகுலைய செய்யாமல் இருந்தாலே போதும்...!

account_circle
❣️ சிறகுகள் ❣️(@wings_twitz) 's Twitter Profile Photo

பலமுறை யோசித்தேன்

ஏன்? இந்த பூமியில்
பிறந்தேன் என்று!

ஒரு முறை யோசித்தேன்
உன்னோடு பழகும் போது
ஆயிரம் முறை
பிறக்கலாம் என்று...!!

பலமுறை யோசித்தேன் ஏன்? இந்த பூமியில் பிறந்தேன் என்று! ஒரு முறை யோசித்தேன் உன்னோடு பழகும் போது ஆயிரம் முறை பிறக்கலாம் என்று...!!
account_circle
ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ 📮(@i_akaran) 's Twitter Profile Photo

உறவு என்பது ஒருவரையொருவர் இணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர ஒருவரையொருவர் கட்டுப்படுத்துவதாக இருக்க கூடாது..!

💕

உறவு என்பது ஒருவரையொருவர் இணைப்பதாக இருக்க வேண்டுமே தவிர ஒருவரையொருவர் கட்டுப்படுத்துவதாக இருக்க கூடாது..! 💕
account_circle
✨тнιℓσтнαмα✨(@itz_thilo) 's Twitter Profile Photo

நிராகரிப்பு

நீ எந்த இடத்தில் இருக்கிறாய் என்பதை உனக்கு கற்பிக்கும்.

நிராகரிப்பு நீ எந்த இடத்தில் இருக்கிறாய் என்பதை உனக்கு கற்பிக்கும்.
account_circle
❣️ சிறகுகள் ❣️(@wings_twitz) 's Twitter Profile Photo

வண்ணமயில்
தோகை விரித்தாட,
வாசமுள்ள பூக்கள்
காற்றில் கலந்தோட,
வானத்தில் பறவைகள்
சிறகடித்து பறக்க,
சேவல்கள் கூவ,
புத்தம் புதிதாய்
காலைநேரம் பூத்து நிற்கிறதே!!

இனிய நாள் 💞

வண்ணமயில் தோகை விரித்தாட, வாசமுள்ள பூக்கள் காற்றில் கலந்தோட, வானத்தில் பறவைகள் சிறகடித்து பறக்க, சேவல்கள் கூவ, புத்தம் புதிதாய் காலைநேரம் பூத்து நிற்கிறதே!! இனிய நாள் 💞
account_circle
Sasikumar J(@sasitwittz) 's Twitter Profile Photo

மே தினத்தில் பிறந்த ஒரு உன்னத உழைப்பாளிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...💐🎂
Kumar

மே தினத்தில் பிறந்த ஒரு உன்னத உழைப்பாளிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...💐🎂 #HBDAjithKumar #HBDAjith
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

என் வாழ்விற்கு முதலாய்
வந்தாய்,
என் தேடலுக்கு முடிவுரை
தந்தாய்,
நானே உன் தேடல் என்று... 😍

என் வாழ்விற்கு முதலாய் வந்தாய், என் தேடலுக்கு முடிவுரை தந்தாய், நானே உன் தேடல் என்று... 😍 #என்_உளறல்
account_circle
Sasikumar J(@sasitwittz) 's Twitter Profile Photo

கை கோர்க்கப்பட்ட
விரல்களுக்கிடையே
கதகதப்பில் அகப்பட்ட
டம்ளராய் நான்...!

கை கோர்க்கப்பட்ட விரல்களுக்கிடையே கதகதப்பில் அகப்பட்ட டம்ளராய் நான்...! #sasi_lyrics
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

சேர்ந்தே இருக்கும் உறவுகளை
விட...
ஒருவருடன் சேரத் துடிக்கும் உறவுகளின்
அன்பு எப்பவுமே ஆழமானது....

🌺

சேர்ந்தே இருக்கும் உறவுகளை விட... ஒருவருடன் சேரத் துடிக்கும் உறவுகளின் அன்பு எப்பவுமே ஆழமானது.... #குட்_மார்னிங்_நட்புஸ் 🌺
account_circle
❣️ சிறகுகள் ❣️(@wings_twitz) 's Twitter Profile Photo

எல்லை தாண்டாத உறவுகள்
நட்புக்கு அழகுன்னா
தன்மானம் சீண்டாத
உறவுகள் வாழ்வுக்கு அழகு 😍

இனிய நாள் 💞

எல்லை தாண்டாத உறவுகள் நட்புக்கு அழகுன்னா தன்மானம் சீண்டாத உறவுகள் வாழ்வுக்கு அழகு 😍 இனிய நாள் 💞
account_circle
தெனாவட்டு தமிழச்சி (JillaQueen)(@MadhuBarathi) 's Twitter Profile Photo

எனக்கு எல்லாம் ஒரு பிரச்சனை வந்தா அதை அன்னைக்கே மறந்துருவேன்

அதான் அடுத்த நாள் புதுசா
ஒரு பிரச்சினை வந்துரும்ல 😄

காலை வணக்கம் ஆல்
❣️

எனக்கு எல்லாம் ஒரு பிரச்சனை வந்தா அதை அன்னைக்கே மறந்துருவேன் அதான் அடுத்த நாள் புதுசா ஒரு பிரச்சினை வந்துரும்ல 😄 #மதுவின் காலை வணக்கம் ஆல் #AllisWell ❣️
account_circle
தெனாவட்டு தமிழச்சி (JillaQueen)(@MadhuBarathi) 's Twitter Profile Photo

உன்னை உயிராக நம்பியவரை ஏமாற்ற முடியும் என்றால்

நீ சாமர்த்தியசாலி அல்ல
பச்சைத் துரோகி

காலை வணக்கம் ஆல்
❣️

உன்னை உயிராக நம்பியவரை ஏமாற்ற முடியும் என்றால் நீ சாமர்த்தியசாலி அல்ல பச்சைத் துரோகி #மதுவின் காலை வணக்கம் ஆல் #AllisWell ❣️
account_circle
❤❤சுகன்யா ❤❤(@enkavithai7) 's Twitter Profile Photo

நான்கு சுவர்கள் மட்டுமே நிறைந்த உலகில் நான் மட்டுமே அவர்களின் மகிழிச்சி என்ற வாழ்க்கை வரமே ...

நான்கு சுவர்கள் மட்டுமே நிறைந்த உலகில் நான் மட்டுமே அவர்களின் மகிழிச்சி என்ற வாழ்க்கை வரமே ...
account_circle
🌿 தமிழ் 🌿🌿 பாசக்காரி.🌿கிரிஷிகா(@Malarko65562105) 's Twitter Profile Photo

சிறு வயதில் நாம்
சிறுகச் சிறுகச்
சேர்த்து வைத்த
நாணயங்களே,
பெரிய பெரிய
கனவுகளை சுமந்து
கொண்டிருந்தன.

நினைவுகளின் நல் காலை வணக்கம் 💐 🌹💐🌹

சிறு வயதில் நாம் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த நாணயங்களே, பெரிய பெரிய கனவுகளை சுமந்து கொண்டிருந்தன. நினைவுகளின் நல் காலை வணக்கம் 💐 🌹💐🌹
account_circle
mageshpooja(@mgspooja) 's Twitter Profile Photo

உனக்காக காத்திருக்கும்
தனிமையை மகிழ்ச்சியாக எற்றுக்கொண்டேன்....😍💘

உனக்காக காத்திருக்கும் தனிமையை மகிழ்ச்சியாக எற்றுக்கொண்டேன்....😍💘 #கோகுலத்தின்_மன்னன்_MP
account_circle
✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄(@vino_twitzz) 's Twitter Profile Photo

ஒரு பெண்ணின் மனதில்
ஆண் இருந்தால் அவன்
அழகானவனா இருக்கலாம்

ஆனால்,
ஒரு ஆண் மனதில் பெண்
இருந்தால் அவனின் தேவதையே
அவள் தான்...!!

ஒரு பெண்ணின் மனதில் ஆண் இருந்தால் அவன் அழகானவனா இருக்கலாம் ஆனால், ஒரு ஆண் மனதில் பெண் இருந்தால் அவனின் தேவதையே அவள் தான்...!! #வினோ
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

யாயோ ஒருத்தர் அதுவும் நமக்கு
அன்பை கொடுத்து,
நமக்கு துணையாக இருக்குறாங்க
என்றால், நாம் வாழ்க்கை வரம் தான்..... 😍

அன்பை விதைப்போம் 🫶💔

account_circle