❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz) 's Twitter Profile
❣️ சிறகுகள் ❣️

@wings_twitz

ɱuรic ʆѳѵɛʀ 🎼🎵 | i ʆѳѵɛ ɳɑtuʀɛ 🏝️ wiʆɗ ɑɳiɱɑʆร 🐘 rain 🌧️ | tʀɑѵɛʆ ʆѳѵɛʀ | ⭕➕ | 🦂 |

ID: 884306779722571776

calendar_today10-07-2017 07:02:20

235,235K Tweet

25,25K Followers

144 Following

❣️ சிறகுகள் ❣️ (@wings_twitz) 's Twitter Profile Photo

வண்ணமயில் தோகை விரித்தாட, வாசமுள்ள பூக்கள் காற்றில் கலந்தோட, வானத்தில் பறவைகள் சிறகடித்து பறக்க, சேவல்கள் கூவ, புத்தம் புதிதாய் காலைநேரம் பூத்து நிற்கிறதே!! இனிய நாள் 💞

வண்ணமயில் 
தோகை விரித்தாட,
வாசமுள்ள பூக்கள் 
காற்றில் கலந்தோட,
வானத்தில் பறவைகள்
சிறகடித்து பறக்க,
சேவல்கள் கூவ, 
புத்தம் புதிதாய் 
காலைநேரம் பூத்து நிற்கிறதே!!

இனிய நாள் 💞