தெனாவட்டு தமிழச்சி(@MadhuBarathi) 's Twitter Profileg
தெனாவட்டு தமிழச்சி

@MadhuBarathi

என்னை விமர்சிக்க நீ புத்தரும் இல்லை காந்தியும் இல்லை பிடிச்ச பழகு இல்லை மூடிட்டு கிளம்பு 🗡️

ID:1007938073873674241

calendar_today16-06-2018 10:48:58

291,3K Tweets

28,0K Followers

3,3K Following

நெல்லை சுந்தர் 💪💪🌸🌺(@HgAsgv) 's Twitter Profile Photo

என்னவள் இன்னைக்கி
அழகா இருக்கானு
நான் சொன்னா
போ மாமா நானா..
என்கிறாய் நீ...❤️❤️

account_circle
💞கிராமத்தான்🐓🦜🐘🦚🦩🐑🦃🐃🐂💕🌷🌷🐤🌸🐥🌸🌴🌱(@Suresh_mariyama) 's Twitter Profile Photo

தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தானிருக்க

ஒன் நெனப்பில் நான் பறிச்சேன் தாமரையே

ஒன்னோடைய வேதனைய நான் அறிஞ்சேன்

ஒங்கழுத்தில் மாலயிட
ஒன்னிரண்டு தோளத் தொட

என்ன தவம் செஞ்சேனோ என் மாமா

வண்ணக்கிளி கைய தொட சின்னக்சின்னக் கோலமிட

உள்ளம் மட்டும் ஒன் வழியே நானே

தன்னந் தனிச்சிருக்க தத்தளிச்சு தானிருக்க ஒன் நெனப்பில் நான் பறிச்சேன் தாமரையே ஒன்னோடைய வேதனைய நான் அறிஞ்சேன் ஒங்கழுத்தில் மாலயிட ஒன்னிரண்டு தோளத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா வண்ணக்கிளி கைய தொட சின்னக்சின்னக் கோலமிட உள்ளம் மட்டும் ஒன் வழியே நானே #சும்மாஒருபாட்டு
account_circle
⟺⃝💙🌴𝐒𝐮𝐆𝐮𝐌𝐚𝐑🌴💜⟺⃝🕊️(@Dsugumar19) 's Twitter Profile Photo

உன் பார்வையே
முழு போதை
கண்மணி
இதில் மற்ற
போதை எனக்கு
ஏதுக்கடி .....💙🥰

உன் பார்வையே முழு போதை கண்மணி இதில் மற்ற போதை எனக்கு ஏதுக்கடி .....💙🥰
account_circle
Anand TVK(@AnandMunus43974) 's Twitter Profile Photo

1011 அன்பான தோழிகள் தோழர்கள் அனைவருக்கும் நன்றி 🤗❤️
என்றும் அண்ணா ரசிகன் ❤️ என்றும் தொண்டன் ❤️
எல்லா புகழும் பெருமையும் Vijay அண்ணாவுக்கே 💯❤️ ❤️

account_circle
Anu Sri.💚(@Ragavi92433588) 's Twitter Profile Photo

நீ சிரித்த கன்னக்குழியில்
விழுந்து எழுந்திருக்கிறது
என் அலைபாயும் மனசு !

நீ சிரித்த கன்னக்குழியில் விழுந்து எழுந்திருக்கிறது என் அலைபாயும் மனசு !
account_circle
Mr.Ego(@IdhayaD) 's Twitter Profile Photo

வாழ்க்கையாக இருந்தாலும் சரி, வாட்ஸ்அப் ஆக இருந்தாலும் சரி! எல்லாரும் பார்ப்பது, நம் ஸ்டேட்டஸ் தான்...
இனிய காலை வணக்கம்

account_circle
🦋யுவநி🎭(@kavin_chandra) 's Twitter Profile Photo

காதல் எல்லாம்
ஒன்றும் இல்லை..

ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொரு பைத்தியம்..

எனக்கு உன் மேல் பைத்தியம்..! 💚💚

காதல் எல்லாம் ஒன்றும் இல்லை.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பைத்தியம்.. எனக்கு உன் மேல் பைத்தியம்..! 💚💚
account_circle
🇮🇳ஸ்ரீனிவாசன்🇮🇳(@srinivasanvs7) 's Twitter Profile Photo

பேசாத வார்த்தைகள் தான்
பொக்கிஷமென்றால்
நிறைய பொக்கிஷங்கள்
சேர்த்து வைத்திருக்கிறேன்
உன் இதயத்திடம்
சமர்ப்பிக்க..... 🦋💞🦋💞🦋

பேசாத வார்த்தைகள் தான் பொக்கிஷமென்றால் நிறைய பொக்கிஷங்கள் சேர்த்து வைத்திருக்கிறேன் உன் இதயத்திடம் சமர்ப்பிக்க..... 🦋💞🦋💞🦋
account_circle
Mʀ.Exᴘɪʀʏ(@Bloody_Expiry) 's Twitter Profile Photo

*த்தா என்ன பிடிச்சவன்லாம் கோடி பேரு இருக்கான்டா வெளிய ❤️

1️⃣5️⃣K சொந்தங்கள் 😍🔥

Vijay

*த்தா என்ன பிடிச்சவன்லாம் கோடி பேரு இருக்கான்டா வெளிய ❤️ 1️⃣5️⃣K சொந்தங்கள் 😍🔥 #TheGreatestOfAllTime‌ @actorvijay
account_circle
♥️என்றும் அன்புடன்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️(@Kaleeswari2103) 's Twitter Profile Photo

பொறுமையும் பக்தியும் மனிதத்தைப்
பண்படுத்தும் பேராயுதங்கள்! பொறுமை தேவையற்ற கோபங்களைத் தீர்த்து விடும்!பக்தி மிகுந்த மன அழுத்தத்தைக் குறைத்து விடும்!எதை இழந்தாலும் இவை இரண்டும் இழந்து விடாதிருக்க என்றும் மகிழ்ச்சியே!பெறுவோம் புகழ்ச்சியே❤😂
என்றும் பொறுமையும் பக்தியும் ❤😂

பொறுமையும் பக்தியும் மனிதத்தைப் பண்படுத்தும் பேராயுதங்கள்! பொறுமை தேவையற்ற கோபங்களைத் தீர்த்து விடும்!பக்தி மிகுந்த மன அழுத்தத்தைக் குறைத்து விடும்!எதை இழந்தாலும் இவை இரண்டும் இழந்து விடாதிருக்க என்றும் மகிழ்ச்சியே!பெறுவோம் புகழ்ச்சியே❤😂 என்றும் பொறுமையும் பக்தியும் ❤😂
account_circle