தெனாவட்டு தமிழச்சி (@madhubarathi) 's Twitter Profile
தெனாவட்டு தமிழச்சி

@madhubarathi

தளப🔥ரசிகை
என்னை விமர்சிக்க நீ புத்தரும் இல்லை காந்தியும் இல்லை பிடிச்ச பழகு இல்லை மூடிட்டு கிளம்பு 🗡️
#AllisWell

ID: 1007938073873674241

calendar_today16-06-2018 10:48:58

309,309K Tweet

28,28K Takipçi

3,3K Takip Edilen

devi 🇮🇳 (@devi1975109) 's Twitter Profile Photo

இன்னிக்கு நம்ம வந்து அருமையான மோர் களி செஞ்சி. சாப்பிட்டு பாக்கலாம் சூப்பரா இருக்கும்… 😋😋🥰

❣️ᠻꪖ𝖅◇ (@fazzz_7) 's Twitter Profile Photo

விருப்பம் இல்லையேல் விலகி கொள்வதே விரும்பியதற்கு அழகு வருத்தம் இருந்தாலும் வழிவிட்டு நிற்பதே வாழ்ந்ததற்கு அழகு 🖤

விருப்பம் இல்லையேல்
   விலகி கொள்வதே
விரும்பியதற்கு அழகு

வருத்தம் இருந்தாலும்
   வழிவிட்டு நிற்பதே
வாழ்ந்ததற்கு அழகு 🖤
ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@jacobdmk4) 's Twitter Profile Photo

பாசமிகு அண்ணாச்சி Anitha Radhakrishnan அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துகள் 🖤❤️

பாசமிகு
அண்ணாச்சி 

<a href="/ARROffice/">Anitha Radhakrishnan</a> 
அவர்களுக்கு

மனம் நிறைந்த
பிறந்தநாள்
நல் வாழ்த்துகள் 🖤❤️
Sasikumar J (@sasitwittz) 's Twitter Profile Photo

நம்மைத் தேடி வந்ததை விட நாம் தேடி கண்டெடுத்தது சிறப்பானதாக தான் இருக்கும்...!

Mr பழுவேட்டயார் (@mrpaluvetz) 's Twitter Profile Photo

எப்போதும் நன்றாக சிரித்துக்கொண்டே இருப்பவனை நிறுத்தி கொஞ்சம் மனம் விட்டு பேசிப் பாருங்களேன் Sir.... அழ வைத்து விடுவான்...!!

🦋 தூதுவன் ✉️ ✍️ (@4181twtz) 's Twitter Profile Photo

சமிக்ஞை ( Signal ) சமிக்ஞை வேண்டாதோர் பலர் சமிக்ஞை வேண்டுவோர் சிலர்.! வேண்டாதோரின் நிலை வேண்டுபவருக்கு புரிவதில்லை.! வேண்டுபவரின் நிலை வேண்டாதோர்க்கு புரிவதில்லை.! அதன்போலே அவரவரின் வாழ்வியலும்.! பிறரறியா வாழ்க்கையில் உதவிடுவோம் ஒருவருக்கொருவர் அவரவர் வாழ்வியல் மேம்பட.!

சமிக்ஞை ( Signal )

சமிக்ஞை 
வேண்டாதோர் பலர்
சமிக்ஞை 
வேண்டுவோர் சிலர்.!
வேண்டாதோரின் நிலை
வேண்டுபவருக்கு புரிவதில்லை.!
வேண்டுபவரின் நிலை
வேண்டாதோர்க்கு புரிவதில்லை.!
அதன்போலே அவரவரின் 
வாழ்வியலும்.!
பிறரறியா வாழ்க்கையில்
உதவிடுவோம் ஒருவருக்கொருவர்
அவரவர் வாழ்வியல் மேம்பட.!
தெனாவட்டு தமிழச்சி (@madhubarathi) 's Twitter Profile Photo

பெண்ணு பாத்துட்டு போனவக எதுக்கு நகை வேணாம் சொல்லுறாக ஒருவேலை மாப்பிள்ளை நகை கடை வச்சுருபாகளா டவுட்டு டவுட்டு 😀

பெண்ணு பாத்துட்டு போனவக
எதுக்கு நகை வேணாம் சொல்லுறாக ஒருவேலை 

மாப்பிள்ளை நகை கடை வச்சுருபாகளா  டவுட்டு டவுட்டு 😀
தெனாவட்டு தமிழச்சி (@madhubarathi) 's Twitter Profile Photo

My sister My Life My sister My fyter My sister My Happiness My sister My Best frnd My sister is My Everything I love u Akka Wish u Happy birthday 🎈🎈 Miss U Ma 😘

My sister My Life 
My sister  My fyter 
My sister My Happiness 
My sister My Best frnd
My sister is My Everything 
I love u Akka
Wish u Happy birthday 🎈🎈 
Miss U Ma 😘
தெனாவட்டு தமிழச்சி (@madhubarathi) 's Twitter Profile Photo

எது வந்தாலும் பாத்துக்கலாம் இனி எதுவும் பெரிசா புசா வரபேறாதுல விடுங்க நம்மல பாத்து சரி பன்னுன எல்லாம் சரி ஆகும் All is well ❣️