❣️ சிறகுகள் ❣️(@wings_twitz) 's Twitter Profileg
❣️ சிறகுகள் ❣️

@wings_twitz

ɱuรic ʆѳѵɛʀ 🎼🎵 | i ʆѳѵɛ ɳɑtuʀɛ 🏝️ wiʆɗ ɑɳiɱɑʆร 🐘 rain 🌧️ | tʀɑѵɛʆ ʆѳѵɛʀ | ⭕➕ | 🦂 |

ID:884306779722571776

calendar_today10-07-2017 07:02:20

233,3K Tweets

24,5K Followers

97 Following

#ᠻꪖ𝖅(@fazzz_7) 's Twitter Profile Photo

கூட்டத்தில்
ஒரு எதிரி இருந்தால்
நீ வளர்கிறாய் என்று அர்த்தம்
கூட்டமே எதிரியாக இருந்தால்
நீ வளர்ந்துவிட்டாய்
என்று அர்த்தம் !

கூட்டத்தில் ஒரு எதிரி இருந்தால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம் கூட்டமே எதிரியாக இருந்தால் நீ வளர்ந்துவிட்டாய் என்று அர்த்தம் !
account_circle
❣️ சிறகுகள் ❣️(@wings_twitz) 's Twitter Profile Photo

பிரிந்து சென்றவர்கள்,
புரிந்து கொண்டு
வருவார்கள் என்று
காத்திருப்பது
முட்டாள்தனம்...!!

ஒருவேளை உங்களைவிட
புதிய உறவுகள் அவர்களை
தேடி வந்திருக்கலாம்...!!💔💔

பிரிந்து சென்றவர்கள், புரிந்து கொண்டு வருவார்கள் என்று காத்திருப்பது முட்டாள்தனம்...!! ஒருவேளை உங்களைவிட புதிய உறவுகள் அவர்களை தேடி வந்திருக்கலாம்...!!💔💔
account_circle
Sports Vikatan(@sportsvikatan) 's Twitter Profile Photo

'நீங்கள் உலகக்கோப்பையை வென்றுவிட்ட வெற்றிக் களிப்பில் இருந்தால்கூட எதிரணி வீரர்களிடம் கைகுலுக்க வேண்டும். கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த சிறப்பம்சம் இது!' - ஹர்ஷா போக்லே

| |

'நீங்கள் உலகக்கோப்பையை வென்றுவிட்ட வெற்றிக் களிப்பில் இருந்தால்கூட எதிரணி வீரர்களிடம் கைகுலுக்க வேண்டும். கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த சிறப்பம்சம் இது!' - ஹர்ஷா போக்லே #HarshaBhogle | #RCBvCSK | #IPL2024
account_circle
✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄(@vino_twitzz) 's Twitter Profile Photo

உன் ஒற்றை விழி பார்வை என்னை ஓராயிரம் முறை திரும்பி
பார்க்க
வைத்து
என் இதயத்தை
துடிக்க வைக்குதடி என் விழி அழகியே....!

உன் ஒற்றை விழி பார்வை என்னை ஓராயிரம் முறை திரும்பி பார்க்க வைத்து என் இதயத்தை துடிக்க வைக்குதடி என் விழி அழகியே....! #வினோ
account_circle
✈வெளிநாட்டுக்காரன் ✈ தனிமை☄(@vino_twitzz) 's Twitter Profile Photo

உண்மையாக உழைக்கும் ஒவ்வொரு
ஆண்மகனின்
ஊண்டுகோலாய் அவர்களின் பின்னால்
கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்
வழி நடத்திச் செல்ல....!



💐

உண்மையாக உழைக்கும் ஒவ்வொரு ஆண்மகனின் ஊண்டுகோலாய் அவர்களின் பின்னால் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள் வழி நடத்திச் செல்ல....! #வினோ #குட்மார்னிங் 💐
account_circle
✨тнιℓσтнαмα✨(@itz_thilo) 's Twitter Profile Photo

வாழ்க்கை கடினம் அல்ல
நம்மை சுற்றி உள்ளவர்களை சமாளிப்பது தான் கடினம்.


வாழ்க்கை கடினம் அல்ல நம்மை சுற்றி உள்ளவர்களை சமாளிப்பது தான் கடினம். #மழை #காலைசிந்தனை
account_circle
❣️ சிறகுகள் ❣️(@wings_twitz) 's Twitter Profile Photo

கெஞ்சி வர்றது
அன்பில்லை,பிச்சை

கெஞ்சிட்டே நின்னா
மதிப்பில்லை,எச்சை

தன்மானத்தை
காக்கும் உறவுகளே
காலமும் வாழும் ...

இனிய நாள் 💞

கெஞ்சி வர்றது அன்பில்லை,பிச்சை கெஞ்சிட்டே நின்னா மதிப்பில்லை,எச்சை தன்மானத்தை காக்கும் உறவுகளே காலமும் வாழும் ... இனிய நாள் 💞
account_circle
jothi ramesh(@paruthiyappar) 's Twitter Profile Photo

வரம் ஒன்றிய மாமலரோன்றன்
சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வாம்
வரைநின்று இழிவார் தருபொன்னி
அரவம் கொடு சேரும் ஐயாறே




திருச்சிற்றம்பலம் 🙏🙏

வரம் ஒன்றிய மாமலரோன்றன் சிரம் ஒன்றை அறுத்தவர் சேர்வாம் வரைநின்று இழிவார் தருபொன்னி அரவம் கொடு சேரும் ஐயாறே #முதல்திருமுறை #தேவாரம் #திருவையாறு திருச்சிற்றம்பலம் 🙏🙏
account_circle
❣️ சிறகுகள் ❣️(@wings_twitz) 's Twitter Profile Photo

காட்டுல இருக்கு பண்ணி

நீ தான் என் மனச கவர்ந்த கனவுக்கன்னி 😂🤣🏃🏿

காட்டுல இருக்கு பண்ணி நீ தான் என் மனச கவர்ந்த கனவுக்கன்னி 😂🤣🏃🏿
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

திருவண்ணாமலை: ஜவ்வாது மலையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால், பீமன் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்; நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை
| News18Tamil.com

account_circle