
Udayakumar
@udayanews
Reporter @sunnewstamil || Former News Reporter @kaalaikathir || @tamilsudar || @maalaimalar || @dinamani ||
instagram.com/udayakumar_c
ID: 719977477
27-07-2012 11:24:57
9,9K Tweet
1,1K Followers
784 Following



உறவினர்கள் வீட்டில் ரெய்டு என்றதும் ஓடி வந்து கூட்டணியில் சேர நாங்கள் என்ன பழனிசாமியா? -முதலமைச்சர் M.K.Stalin

#BREAKING | “திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிரும் ரூ.50,000 சேமித்திருக்கிறார்கள்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் #SunNews | #CMMKStalin | #VidiyalPayanam | M.K.Stalin


#WATCH | “விடியல் பயணத் திட்டத்தால் 51 மாதங்களில் ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.50,000 சேமிப்பு” வீடியோவைப் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் #SunNews | #CMMKStalin | #VidiyalPayanam | M.K.Stalin






தலைமைக்கு உண்மைத் தொண்டனின் வேண்டுகோள், அதிமுக வேட்பாளர்களை தோற்கடிக்க முடியாதவர்கள் மா.செ க்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்ற உத்தரவை தலைமை பிறப்பிக்க வேண்டும்... DMK M.K.Stalin Durai Murugan Udhay Dr.K.Ponmudy A RAJA Kanimozhi (கனிமொழி) I.Periyasamy K.N.NEHRU E.V.Velu (எ.வ.வேலு)

தமிழ்நாடு அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். M.K.Stalin மு.குணசேகரன் M.Gunasekaran


சென்னை இதழியல் கல்லூரி முதல்வர் (ஆக,25)தொடங்கி வைத்தார் Sun News தலைமை ஆசிரியர் மு.குணசேகரன் M.Gunasekaran ராம்நாத் கோயங்கா விருது பெற்றார் பரிசுத்தொகை 1 லட்சத்துடன் சேர்த்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் காசோலையை இராம.திரு.சம்பந்தம் நினைவு அறநல்கை அமைக்க M.K.Stalin அவர்களிடம் வழங்கினார்




