சில்லுவண்டு (@silluvantu) 's Twitter Profile
சில்லுவண்டு

@silluvantu

#ஒன்றியஉயிரினம்....
சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காதுடியே......
#ஒன்றியஉயிரினங்கள்.....

ID: 1406218856595558493

calendar_today19-06-2021 11:54:52

1,1K Tweet

1,1K Followers

354 Following

புலி 🐾 🐯 Indian Tiger (@tigerindn) 's Twitter Profile Photo

GST வரி சலுகையை அனுபவிக்க ஒரு இந்திய குடிமகன் பாடையில பொணமாக போகணும்.. அதானே மேடம் சொல்ல வர்றீங்க..?? #5G_Scam_BJP #5G_ஊழல்_பாஜக #5GSCAMBJP #5G_Scam #பாசிசபாஜக #BJPFailsIndia #BJP5GScam #BJP_5GScam

GST வரி சலுகையை அனுபவிக்க ஒரு இந்திய குடிமகன் பாடையில பொணமாக போகணும்.. 

அதானே மேடம் சொல்ல வர்றீங்க..??
#5G_Scam_BJP
#5G_ஊழல்_பாஜக 
#5GSCAMBJP 
#5G_Scam 
#பாசிசபாஜக
#BJPFailsIndia 
#BJP5GScam 
#BJP_5GScam
புலி 🐾 🐯 Indian Tiger (@tigerindn) 's Twitter Profile Photo

ஆணவத்தின் உச்சம்.. எங்க காச நாங்க எடுக்கிறதுக்கு GST போடலன்னு பெருந்தன்மையா சொல்றியா நீ?! பெரும் முதலைகளுக்கு மட்டும் நாங்க சேமிக்கிற காச ஓசில குடுக்குற 🤷🏻‍♂️🤷🏻‍♂️ #5G_Scam_BJP #5G_ஊழல்_பாஜக #5GSCAMBJP #5G_Scam #BJP5GScam #BJP_5GScam

ஆணவத்தின் உச்சம்.. எங்க காச நாங்க எடுக்கிறதுக்கு GST போடலன்னு பெருந்தன்மையா சொல்றியா நீ?! 
பெரும் முதலைகளுக்கு மட்டும் நாங்க சேமிக்கிற காச ஓசில குடுக்குற 🤷🏻‍♂️🤷🏻‍♂️

#5G_Scam_BJP
#5G_ஊழல்_பாஜக 
#5GSCAMBJP 
#5G_Scam 
#BJP5GScam 
#BJP_5GScam
ஓணான் (@lizardrevenge) 's Twitter Profile Photo

இந்த கிழவனால் தான் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என உலகம் அறியட்டும்... 🖤❤️ #Thankyou_MKS #ChessOlympiad

இந்த கிழவனால் தான் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது என உலகம் அறியட்டும்... 🖤❤️ 
#Thankyou_MKS 
#ChessOlympiad
புலி 🐾 🐯 Indian Tiger (@tigerindn) 's Twitter Profile Photo

Then why do you beg Sudras👇🏻 ISKCON India ISKCON @IskconInc ISKCON News Today is most auspicious Krishna JANMASTHAMI, please support ISKCON for free food Annadaan to poor To Donate now iskconffl.com Support ISKCON's Annadan & Gauseva programs SaveTax-80G Hare Krishna

Then why do you beg Sudras👇🏻 <a href="/india_iskcon/">ISKCON India</a> <a href="/iskcon/">ISKCON</a>
@IskconInc <a href="/ISKCONnews/">ISKCON News</a>
Today is most auspicious Krishna JANMASTHAMI, please support ISKCON for free food Annadaan to poor
To Donate now iskconffl.com 
Support ISKCON's Annadan &amp; Gauseva programs
SaveTax-80G
Hare Krishna
புலி 🐾 🐯 Indian Tiger (@tigerindn) 's Twitter Profile Photo

மெதுவா நடக்கனும்.. அதிர்ந்து ஓடக்கூடாது... டைமுக்கு சாப்பிடனும்... அதிகமா வெயிட் தூக்க கூடாது... எச்சரிக்கையா இருக்கனும்... ஏன்னா இது ஒன்பதாவது மாசம் அதான்... ஹேப்பி செப்டம்பர் ன்னு ஒவ்வொரு ஆண்டும் சொல்லிக்கிட்டு ஒரு கும்பல் அலையுமே அத பாத்தீங்களா?!

மெதுவா நடக்கனும்..

அதிர்ந்து ஓடக்கூடாது...

டைமுக்கு சாப்பிடனும்...

அதிகமா வெயிட் தூக்க கூடாது... 

எச்சரிக்கையா இருக்கனும்...

ஏன்னா இது ஒன்பதாவது மாசம் அதான்...

ஹேப்பி செப்டம்பர் ன்னு ஒவ்வொரு ஆண்டும் சொல்லிக்கிட்டு ஒரு கும்பல் அலையுமே அத பாத்தீங்களா?!
புலி 🐾 🐯 Indian Tiger (@tigerindn) 's Twitter Profile Photo

இது நமக்கு தேவையா பாட்டி Nirmala Sitharaman .. Modi Ji mindvoice: கௌரவம் கௌரவம் ன்னு என் கௌரவத்தையே செதச்சிட்டியேம்மா🤷🏻‍♂️🤷🏻‍♂️ #BJPFailsIndia #ModiDisasterForIndia

இது நமக்கு தேவையா பாட்டி <a href="/nsitharaman/">Nirmala Sitharaman</a> .. 

Modi Ji mindvoice: கௌரவம் கௌரவம் ன்னு என் கௌரவத்தையே செதச்சிட்டியேம்மா🤷🏻‍♂️🤷🏻‍♂️

#BJPFailsIndia 
#ModiDisasterForIndia
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

Watch | தென்காசியில் உள்ள பழைய குற்றால அருவியின் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென அடித்துச் செல்லப்பட்ட 4 வயது குழந்தையை பத்திரமாக மீட்ட இளைஞர் விஜயகுமார்! #SunNews | #Tenkasi | #Courtallam

மரங்கொத்தி Woody (@marankothi) 's Twitter Profile Photo

M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | Dr. T R B Rajaa | #தமிழ்நாடு 🙏 நாமெல்லோரும் அறிந்தபடி சமூக வலை தலத்தில் களமாடும் கழக பெண்மணிகள் குறைவு, அதிலும் சங்கிகளையோ/ஆமை குஞ்சுகளையோ கேள்விகேட்டால், அவர்களுடைய IDக்களை டார்கெட் செய்து காலி பண்ணி விடுவார்கள். (1/5)

மரங்கொத்தி Woody (@marankothi) 's Twitter Profile Photo

அப்படிதான் நான் கூறும் இந்த நபரும் ( Dr.Magizh ) தன்னுடைய 20K followers ஐடியை இழந்து விட்டார்கள். மிக பொறுமையுடன், வீடா முயற்சியாக மறுபடியும் துளிர்த்து எழும்புகிறார்கள். (2/5) | #தமிழ்நாடு 🙏

மரங்கொத்தி Woody (@marankothi) 's Twitter Profile Photo

அந்த பெண்மணி ( Dr.Magizh )ஒரு, ‣ பண்பாளர் ‣ பகுத்தறிவு நிறைந்தவர் ‣ தோள்கொடுக்கும் தோழர் ‣ நற்குணங்களை கொண்டவர் ‣ Thought provoking கேள்விகளை கேட்பவர் ‣ கழகத்திற்காக எந்த பலனும் எதிர்பாராமல் உழைப்பவர் ‣ கண்ணியமானவர் ‣ தன்னால் இயன்ற அளவிற்கு உதவிகள் செய்பவர் (3/5)

மரங்கொத்தி Woody (@marankothi) 's Twitter Profile Photo

‣ சங்கிகளோடும்/ஆமை குஞ்சிகளோடும் எந்த சமரசமும் செய்யாதவர், செய்ய விரும்பாதவர். ‣ தங்கையாகவும், தமக்கையாகவும், தோழராகவும், தோழியாகவும், லீடராகவும் மற்றவர்களை வழி நடத்துபவர் ஆதலால் தாங்கள் இந்த ஐடியை( Dr.Magizh )follow செய்யும்படி பணிவன்புடன் வேண்டுகிறேன். 🙏 (4/5) | #தமிழ்நாடு

மரங்கொத்தி Woody (@marankothi) 's Twitter Profile Photo

Follow Dr.Magizh and Follow Back Assured..! பிட் IDகள் Follow பண்ண வேண்டாம். 🙏 #ஒன்றிணைவோம்_வா | #ஒன்றியஉயிரினங்கள் | #தமிழ்நாடு RT🔄 if possible. 🙏 🙏 (5/5)| #தமிழ்நாடு