நீல திமிங்கலம் 🐋 (INDIA🇮🇳)(@bluewhaleoffl) 's Twitter Profileg
நீல திமிங்கலம் 🐋 (INDIA🇮🇳)

@bluewhaleoffl

💙நீரை போல் இரு❣️ அடுத்த நொடி நிரந்தரம் இல்லாத வாழ்க்கை ☺️தனித்து இருப்பவன்📍

ID:1402240206615449607

calendar_today08-06-2021 12:25:04

45,4K Tweets

3,2K Followers

2,3K Following

Damodharan Prakash(@sathrak1967) 's Twitter Profile Photo

நிர்மலாதேவி குற்றவாளி என்றால் RSS தளபதி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குற்றவாளி இல்லையா ? வெல்லம் தின்னவனுக்கு தண்டனை இல்லையா? என்னங்கடா இந்த சட்டம்? ஒருமுறை மட்டும் நிர்மலா இந்த குற்றத்தைபலமுறை செய்தார். அப்போது கவர்னர்மாளிகை அதிகாரிகளும் இந்த குற்றத்திற்கு உடந்தை!

account_circle
Polimer News(@polimernews) 's Twitter Profile Photo

இன்னும் 10 வருஷம் ஆச்சுனா பூனையே இருக்காது… இரவில் வந்து பூனைகளை கடத்தும் நபர்… பிரியாணி கடைகளுக்கு விற்கப்படுகிறதா? கல்லூரி மாணவர் கொடுத்த பரபரப்பு பேட்டி
| | | |

account_circle
ஸ்ரீமதி(@SriRMathi) 's Twitter Profile Photo

ஆண்களின் மௌனம்
ஒருபோதும் சம்மதத்தின்
பொருளல்ல...தோல்வி வெறுப்பு அழுகை அவமானம் இவற்றின்
வெளிப்பாடாகத் தான் இருக்கும்

account_circle
🦏 காண்டாமிருகர் 🦏(@RhinoExtinct) 's Twitter Profile Photo

உத்தர பிரதேசம் தொகுதியில் ' தொகுதியில் ' போட்டியிடுகிறார்கள்.

காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 🔥🔥🔥

உத்தர பிரதேசம் #ரேபரேலி தொகுதியில் '#பிரியங்கா #அமேதி தொகுதியில் '#ராகுல் போட்டியிடுகிறார்கள். காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 🔥🔥🔥
account_circle
Dr.Thillli PhD 🎷🧬🎸🧬🎺🧬🎤🧬🥁🧬(@thil_sek) 's Twitter Profile Photo


காலையில் இருந்து குறித்து பல செய்திகள் நம் TL சுற்றுவதை நாம் பார்க்க முடிகிறது. தடுப்பூசியால் வெகு சிலருக்கு (லட்சத்தில் எவரேனும் ஒருவருக்கு) பாதிப்பு வரலாம், அதுவும் ஊசி போடபட்ட 5-30 நாட்களுக்குள் வரலாம். அப்படி வந்தவர்களுக்கும் முறையாக சிகிச்சை

account_circle
ɱąཞƙ2ƙąƖı(@Mark2Kali_) 's Twitter Profile Photo

இவர் தேசபக்தர்..பேருந்துல் கலவரத்தில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் உள்ளே செல்கிறார் 😂

இவர் தேசபக்தர்..பேருந்துல் கலவரத்தில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தில் உள்ளே செல்கிறார் 😂
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ப்ரஜ்வால் பாலியல் வழக்கு - வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை பாஜக நிர்வாகியுடம் அளித்ததாக முன்னாள் கார் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்

| |

#NewsUpdate | ப்ரஜ்வால் பாலியல் வழக்கு - வீடியோக்கள் அடங்கிய பென் டிரைவை பாஜக நிர்வாகியுடம் அளித்ததாக முன்னாள் கார் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம் #SunNews | #PrajwalRevanna | #Karnataka
account_circle
Er.NithanKrish B.E.,(@iam_nithankrish) 's Twitter Profile Photo

ஆவடியில் Ex ராணுவவீரர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து, பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளது காவல்துறை.

~🤡 ஜி: வடக்கன்சை கண்டு நாடே பெருமை கொள்கிறது..

ஆவடியில் Ex ராணுவவீரர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த ஆதாரங்களை வைத்து, பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்துள்ளது காவல்துறை. ~🤡 ஜி: வடக்கன்சை கண்டு நாடே பெருமை கொள்கிறது.. #ClownModi #PappuModi #RejectBJP
account_circle
Prakash(@Hereprak) 's Twitter Profile Photo

🙏🙏 பெண் குழந்தை காணவில்லை 🙏🙏
பெயர்: டீனா மெர்லின்
வேலாயுதம்பாளையம், கரூர் மாவட்டம்.

16.04.2024 முதல் காணவில்லை, இவரை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்கவேண்டிய போன் நம்பர்: 9790184790, 8778337317.

🙏🙏 பெண் குழந்தை காணவில்லை 🙏🙏 பெயர்: டீனா மெர்லின் வேலாயுதம்பாளையம், கரூர் மாவட்டம். 16.04.2024 முதல் காணவில்லை, இவரை பற்றி தெரிந்தால் தகவல் தெரிவிக்கவேண்டிய போன் நம்பர்: 9790184790, 8778337317.
account_circle
Niranjan kumar(@niranjan2428) 's Twitter Profile Photo

Breaking:

நூற்றுக்கணக்கான பெண்களை துன்புறுத்தி ஆயிரக்கணக்கான பாலியல் வீடியோக்களை எடுத்த விவகாரத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரும் பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கம்

Breaking: நூற்றுக்கணக்கான பெண்களை துன்புறுத்தி ஆயிரக்கணக்கான பாலியல் வீடியோக்களை எடுத்த விவகாரத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்தவரும் பாஜக கூட்டணி வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கம்
account_circle