Mohankumar Saraswathi (@mohankumarsaras) 's Twitter Profile
Mohankumar Saraswathi

@mohankumarsaras

Graduate🎓 • Introvert👀 • Addict of #ARR🎧 • Guru - Movie❣ • Social Animal 🗣• #BelongsToTamilianStock🔥

ID: 1040795827604578304

calendar_today15-09-2018 02:53:57

29,29K Tweet

1,1K Followers

167 Following

இரா.அ.கரிகாலபாண்டியன் (@karigalamallan) 's Twitter Profile Photo

கள் இறக்க தடை விதிக்க வேண்டுமா..?? கள் என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவு சங்கிலி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை வன்மையாக கண்டிக்கிறோம், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை மருத்துவர் கிருஷ்ணசாமி கைவிட வேண்டும். Senthan guru (சேந்தன் குரு) NTK BaskaranA6

குட்டி 🤏 (@little_i_know) 's Twitter Profile Photo

NTK after getting divine blessing from All-Father Murugan ♥️💛🙏 today : #செந்தூரில்_செந்தமிழ் | #GenZ_Tigers | #NTK2026

GowthamaSeenu (@gowthamaseenu) 's Twitter Profile Photo

சாதிவெறி பிடிச்ச சப்பிலா கபிலன் ,பாமகவிற்கு ஒரு நியாயம் விசிகவிற்கு ஒரு நியாயமாட love de gopal..

சாதிவெறி பிடிச்ச சப்பிலா <a href="/_kabilans/">கபிலன்</a> ,பாமகவிற்கு ஒரு நியாயம் விசிகவிற்கு ஒரு நியாயமாட love de gopal..
NTK-Kangeyam (@ntk_kangeyam) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - தலைமை ஒருங்கிணைப்பார் சீமான் அவர்கள் தூத்துக்குடியில் பனைமரம் ஏறி "கள்" இறக்கும் போராட்டத்திற்கு அறச்சலூர் வழக்கறிஞர் கள் இயக்க தலைவர் நல்லசாமி அவர்கள் ஆதரவு!

நாம் தமிழர் கட்சி - தலைமை  ஒருங்கிணைப்பார் சீமான் அவர்கள் தூத்துக்குடியில் பனைமரம் ஏறி "கள்" இறக்கும் போராட்டத்திற்கு அறச்சலூர் வழக்கறிஞர் கள் இயக்க தலைவர் நல்லசாமி அவர்கள் ஆதரவு!
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

பனை மரம் ஏறிய அண்ணன் சீமான். கள் எங்கள் உரிமை! கள் எங்கள் உணவு! #பனைக்காவலன்_சீமான்

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

பனைமரத்தில் ஏறி கள் இறக்கி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டம் #Seeman #NTK #Tiruchendur #News18Tamilnadu | News18Tamil.com

Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

கொள்கை உறுதியும் போராட்ட குணமும் உடைய ஒருவனால் மட்டுமே இது சாத்தியம்👏🏻🔥 #பனைக்காவலன்_சீமான் #Seeman | #NTK | #Thiruchendur

கொள்கை உறுதியும் போராட்ட குணமும் உடைய ஒருவனால் மட்டுமே இது சாத்தியம்👏🏻🔥
#பனைக்காவலன்_சீமான்
#Seeman | #NTK | #Thiruchendur
plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

சம்பவக்காரன்யா இவரு😍😍😍🔥🔥🔥🔥 உலக வரலாற்றில் முதல் முறையாக பனை மரம் ஏறி கள் இறக்கிய ஒரு கட்சியின் தலைவர் 🔥🔥🔥🛐🛐🛐 #பனைக்காவலன்_சீமான்

சம்பவக்காரன்யா இவரு😍😍😍🔥🔥🔥🔥

உலக வரலாற்றில் முதல் முறையாக பனை மரம் ஏறி கள் இறக்கிய ஒரு கட்சியின் தலைவர் 🔥🔥🔥🛐🛐🛐

#பனைக்காவலன்_சீமான்
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

Seeman | NTK | இடுப்பில் இருந்த சுண்ணாம்பு குடுவை கட கடவென பனை மரம் ஏறி.. சொன்னபடி கள் இறக்கிய சீமான்.. அதிர்ந்து போன கூட்டம் #ntk #seeman #seemanspeech

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

கள் இறக்கும் போராட்டம் - பனைமரம் ஏறிய சீமான் #Seeman | #NTK | #Thiruchendur

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

மேடையேறி பேசவே தயங்கும் தலைவர்களுக்கு நடுவில் பனைமரம் ஏறி உணவு உரிமைக் காக்கும் அண்ணன் சீமான் ! #பனைக்காவலன்_சீமான்

BBC News Tamil (@bbctamil) 's Twitter Profile Photo

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில்

Mohankumar Saraswathi (@mohankumarsaras) 's Twitter Profile Photo

திராவிட தற்குரிகளுக்கு! Modernization of palm products cultivationன்னா உங்களுக்கு ஒரு மண்ணும் தெரியாதுன்னு உலகத்துக்கே தெரியும்! 😅 ஏன்னா, கரும்பு காட்டுக்குள்ள காங்கீரெட் போட்டுட்டு போன தற்குரிய தலைவனா வைச்சுக்கிட்டு உங்கள்ட்ட அதெல்லாம் கேட்ககூடாது!🤧 #பனைக்காவலன்_சீமான்

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு உள்ள தடையை நீக்க வலியுறுத்தி, கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! என்ற முழக்கத்தை முன்வைத்து நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 15-06-2025 தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி, குலசேகரன்பட்டினம் அருகே பெரிய தாழை பனங்காட்டில் தடையை மீறி பனை

Maria Jennifer NTK (@jennifer_ntk) 's Twitter Profile Photo

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறவேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் பதில் குழப்பவாதத்தின் உச்சமாக தெரிகிறது. தமிழில் வழிபாட்டு உரிமை உறுதிசெய்யப்பட வேண்டுமா வேண்டாமா

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறவேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் கோரிக்கை பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் பதில் குழப்பவாதத்தின் உச்சமாக தெரிகிறது.

தமிழில் வழிபாட்டு உரிமை உறுதிசெய்யப்பட வேண்டுமா வேண்டாமா
Mohankumar Saraswathi (@mohankumarsaras) 's Twitter Profile Photo

Imagine a TamilNadu where farmers thrive! Seeman's plan: 10cr palm trees for natural palm sugar exports & 10cr coconut trees for local industries (oil, coir, more!). This means jobs, growth & deep prosperity for our rural heartland. Let's make it happen! ▶️lnk.ink/EtDxs

இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) 's Twitter Profile Photo

" கள்ளு என்பது ஊட்டச்சத்து மிக்க வைட்டமின் பானம். அதை மதுபானம் என்று அழைக்க முடியாது. " உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்ணில் படும்வரை பகிரவும்! Shanmugam P

" கள்ளு என்பது ஊட்டச்சத்து மிக்க வைட்டமின் பானம். அதை மதுபானம் என்று அழைக்க முடியாது. "

உச்ச நீதிமன்றத்தில் கூறியிருக்கிறது கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர்
பெ.சண்முகம் கண்ணில் படும்வரை பகிரவும்!

 <a href="/Shanmugamcpim/">Shanmugam P</a>
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam (@toodagam) 's Twitter Profile Photo

சீமானின் கள் இறக்கும் போராட்டம் பெரும் வெற்றி|இரவீந்திரன் துரைசாமி|Seeman Vs Stalin|NTK|கள்|Toddy youtu.be/fS5ulEmQlAI இன்று தமிழ்நாடு நேரம் காலை 11 மணிக்கு வெளியீடு. பாருங்கள் பகிருங்கள்!!! #aeeman4cm

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

வேலுநாச்சியாரின் கால் தூசிக்கு ஈடாவாரா இந்தக் கனிமொழி ! தமிழினத்தை காட்டிக் கொடுத்து வாழும் இந்த கேடுகெட்ட கும்பலை எம் இன முன்னோர்களோடு ஒப்பிடும் இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது !

வேலுநாச்சியாரின் கால் தூசிக்கு ஈடாவாரா இந்தக் கனிமொழி !

தமிழினத்தை காட்டிக் கொடுத்து வாழும் இந்த கேடுகெட்ட கும்பலை எம் இன முன்னோர்களோடு ஒப்பிடும் இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்கது !