BBC News Tamil(@bbctamil) 's Twitter Profileg
BBC News Tamil

@bbctamil

பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

ID:23763445

linkhttp://www.bbctamil.com calendar_today11-03-2009 13:39:14

93,5K Tweets

1,0M Followers

0 Following

BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

பாலியல் வாழ்வை பாதிக்கும் மெனோபாஸ்: என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் சொல்வது என்ன?
bbc.in/4cZ2dph

பாலியல் வாழ்வை பாதிக்கும் மெனோபாஸ்: என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் சொல்வது என்ன? bbc.in/4cZ2dph
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

இளையராஜா: இசை மீதான காப்புரிமை யாருக்கு சொந்தம்? சட்டம் சொல்வது என்ன?
bbc.in/3UgCYra

இளையராஜா: இசை மீதான காப்புரிமை யாருக்கு சொந்தம்? சட்டம் சொல்வது என்ன? bbc.in/3UgCYra
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

LSG vs DC: லக்னௌ சாதனைக்கு முற்றுப்புள்ளி - டெல்லிக்கு யானை பலம் தந்த குல்தீப் செய்தது என்ன?
bbc.in/43ZX9ws

LSG vs DC: லக்னௌ சாதனைக்கு முற்றுப்புள்ளி - டெல்லிக்கு யானை பலம் தந்த குல்தீப் செய்தது என்ன? bbc.in/43ZX9ws
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

அன்புமணி தவறவிட்ட வெற்றியை சௌமியா அன்புமணி பெறுவாரா? - தருமபுரி தொகுதியில் என்ன நிலவரம்?

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

திண்ணை பிரசாரம் vs டிஜிட்டல் பிரசாரம்: தேர்தல் பிரசாரங்கள் இன்று எப்படி நடக்கின்றன?

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

பூமிக்குள் புதைந்துகிடக்கும் தங்கம் விண்ணில் இருந்து எப்படி வந்தது? விடைதேடும் விஞ்ஞானிகள்.

bbc.com/tamil/articles…

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

''இந்தியாவில் இருக்கும் எந்த மொழியைவிடவும் தமிழ் குறைந்த மொழி இல்லை. தமிழ் மீதான தாக்குதல் தமிழர் மீதான தாக்குதலே'' - ராகுல் காந்தி

''இந்தியாவில் இருக்கும் எந்த மொழியைவிடவும் தமிழ் குறைந்த மொழி இல்லை. தமிழ் மீதான தாக்குதல் தமிழர் மீதான தாக்குதலே'' - ராகுல் காந்தி #RahulGandhi #ParliamentElection2024 #TamilNadu
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

குறைந்துவரும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாலத்தீவு எடுத்துள்ள புதிய முயற்சி என்ன தெரியுமா?

bbc.com/tamil/articles…

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

ஏற்றுமதிக்கு தடை இருந்தும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்வது ஏன்?

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

இலங்கையில் அந்தரங்க உறுப்பின் ஒரு விதையை இழந்த இளைஞர் - காவல்துறை தாக்குதல் காரணமா?

bbc.com/tamil/articles…

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் ரஷ்யாவில் வேலை என்று நம்பிச் சென்ற கேரள இளைஞர்களுக்கு நடந்த கொடுமை என்ன தெரியுமா?

bbc.com/tamil/articles…

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

பாஜக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்ததால் குடிசையில் தீ விபத்து - வீடு நாசமானதால் கடுப்பான குடியிருப்புவாசிகள்

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

29 மணிநேரம் ராகிங் செய்யப்பட்ட கேரள மாணவர் மரணம் - இடதுசாரி அமைப்பை குற்றம்சாட்டும் பெற்றோர் – என்ன நடக்கிறது இச்சம்பவத்தில்?

bbc.com/tamil/articles…

account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் கடுமையான சூழலில் சிக்கி உயிரிழப்பது ஏன்?
bbc.com/tamil/articles…

அமெரிக்காவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் கடுமையான சூழலில் சிக்கி உயிரிழப்பது ஏன்? bbc.com/tamil/articles…
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

''வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.கவின் நேரடிப்போட்டி அதிமுகவா, பாஜகவா?'' - முதலமைச்சர் M.K.Stalin பிபிசி தமிழுக்கு பேட்டி

''வரும் தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.கவின் நேரடிப்போட்டி அதிமுகவா, பாஜகவா?'' - முதலமைச்சர் @mkstalin பிபிசி தமிழுக்கு பேட்டி #MKStalin #ADMK #BJP #ParliamentElection2024
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

தங்கம் விலை உயரும் நேரத்தில் நகை வாங்குவது நல்லதா?
bbc.com/tamil/articles…

தங்கம் விலை உயரும் நேரத்தில் நகை வாங்குவது நல்லதா? bbc.com/tamil/articles…
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

தேர்தல் ஆணைய விதிகளை மீறி பிரசாரம் - அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

தேர்தல் ஆணைய விதிகளை மீறி பிரசாரம் - அண்ணாமலை மீது வழக்குப்பதிவு #Annamalai #BJP #ParliamentElection2024
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

பிரிஸில்லா ஹென்றி: அடிமையாக இருந்து பாலியல் தொழில் உலகில் பேரரசியாக உருவெடுத்த பெண்
bbc.com/tamil/articles…

பிரிஸில்லா ஹென்றி: அடிமையாக இருந்து பாலியல் தொழில் உலகில் பேரரசியாக உருவெடுத்த பெண் bbc.com/tamil/articles…
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

''திடீரென்று கச்சத்தீவுக்காக கண்ணீர் விடும் பிரதமர், பதவி ஏற்றது முதல் என்ன செய்தார்?''

பிபிசி தமிழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி

''திடீரென்று கச்சத்தீவுக்காக கண்ணீர் விடும் பிரதமர், பதவி ஏற்றது முதல் என்ன செய்தார்?'' பிபிசி தமிழுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி #MKStalin #NarendraModi #katchatheevu
account_circle
BBC News Tamil(@bbctamil) 's Twitter Profile Photo

மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை அரியலூருக்கு வந்துவிட்டதா? எப்படி சாத்தியமாகும்?
bbc.com/tamil/articles…

மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை அரியலூருக்கு வந்துவிட்டதா? எப்படி சாத்தியமாகும்? bbc.com/tamil/articles…
account_circle