Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile
Varun Subramaniam

@sssvarun22

Tamil Nationalist |Biotechnologist|Loyolite|State Joint Secretary of Environmental Wing of Naam Tamizlar Katchi in Tamil Nadu

ID: 1128872489206013955

calendar_today16-05-2019 03:59:09

880 Tweet

6,6K Followers

914 Following

Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

அருகில் உள்ள கர்நாடக மாநிலத்திலிருந்து பச்சை புற்களை எடுத்து வர தடை உள்ளது.புற்கள் எனும் இயற்கை வளத்தைக் கூட கருநாடக அரசு பாதுகாக்கிறது.ஆனால்,நமது ஆட்சியாளர்களோ வரட்சி நடவடிக்கையைக் கூட எடுக்காமல் கால்நடைகளை சாக விடுகிறார்கள். Collector & DM, The Nilgiris Supriya Sahu IAS Anitha Radhakrishnan Dr M. Mathiventhan

Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

ஐயாவுடைய பிரிவால் வாடும் அக்கா வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan) மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐயாவுடைய பிரிவால் வாடும் அக்கா <a href="/vennilaVT/">வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan)</a> மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

இன்று ஜூன் 30; விக்ரவாண்டியில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை மற்றும் தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்கள் தேர்தல் பரப்புரையுடன் புதிய உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றனர். வாழ்த்துகள்! #EnvironmentalWing_NTK #NTKAbinaya4Vikravandi #Seeman_Symbol_Mike

Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டிச் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முன்னெடுத்தத் தொடர்ப் பரப்புரையில் களமாடிய அனைத்து உறவுகளுக்கும் பேரன்பும் நன்றியும் வாழ்த்துகளும். #EnvironmentalWing_NTK #NTK_GreenPolitics #NTKAbinaya4Vikravandi #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #Seeman_Symbol_Mike

விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டிச் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முன்னெடுத்தத் தொடர்ப் பரப்புரையில் களமாடிய அனைத்து உறவுகளுக்கும் பேரன்பும் நன்றியும் வாழ்த்துகளும்.
#EnvironmentalWing_NTK
#NTK_GreenPolitics
#NTKAbinaya4Vikravandi #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி 
#Seeman_Symbol_Mike
Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

ஆழ்ந்த இரங்கல்.தாயை இழந்துத் தவிக்கும் தென் சென்னை மண்டலச் சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர்,சிறந்த சூழலியற்ச் செயற்பாட்டாளர் அன்பு அண்ணன் Bala NTK EnvWing Chennai பாலா அவர்களதுத் துயரில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

ஆழ்ந்த இரங்கல்.தாயை இழந்துத் தவிக்கும் தென் சென்னை மண்டலச் சுற்றுச்சூழல் பாசறையின் செயலாளர்,சிறந்த சூழலியற்ச் செயற்பாட்டாளர் அன்பு அண்ணன் <a href="/AngelJessy7A1/">Bala NTK EnvWing Chennai</a> பாலா அவர்களதுத் துயரில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

தமிழகத்தில் மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் வந்தால் தான் மக்களுக்காக பேசுவார்கள் போல. அண்ணா பல்கலைக்கழகத்தின் தனியார் பொறியியல் கல்லூரிகள் செய்த பேராசிரியர்கள் மோசடி குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் பேசிய காணொளி. #Arappor சீமான் மேலும்

Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதைத்தாண்டி, வன்கொடுமையும் அதற்கு துணை போகிற ஆணாதிக்கக் கலாச்சாரமே கட்டமைக்கப்பட்டுவிட்டது. வெண்ணிலா தாயுமாணவன் சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி.youtu.be/3lmQnOtIoLU?si…

Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

பெண்களை மலினமாகக் கருதுகிற,அதற்குத் துணை போகிற ஆணாதிக்கக் கலாச்சாரக் கட்டமைப்பு உருவாகிவிட்டது- வெண்ணிலா தாயுமானவன், மாநிலச் செயலாளர், சுற்றுச்சூழல் பாசறை,நாம் தமிழர் கட்சி. Proud womenகளின் தம்பிகள் என்பதில் we proud வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan) #JusticeForMoumita

Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைத் தலைவர் கிஷ்வர் ஜெகன் அவர்களதுக் கண்டன உரை. #justiceformoumita #NTK4Tamilnadu #feminism #Ntkforchange

Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

ஒரு சனநாயக அரசியல் அமைப்பு திரள்நிதிப் பெற்று இயங்குவதுதான் அறம். சட்டப்படியும் இது சரி.இதை பிச்சை என்பவர் படிச்சு பாஸ் ஆனத ஏன் ஒப்பீடு செய்யணும்?லாஜிக்கலா பாத்தா,மாமுல் வாங்காம வியர்வை சிந்தி சட்டப்படி சம்பாதிக்கிறேன்னுதான சொல்லி இருக்கணும்?🤔முடியலல?இது பிச்சையை விட கேவலம்😂

Varun Subramaniam (@sssvarun22) 's Twitter Profile Photo

பனை மரங்களை மீட்டுருவாக்க தொடர் பணிகள் செய்யும் அன்பு நண்பர் சுற்றுச்சூழல் பாசறையின் பனை சதிஷ்க்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. களத்திலும் அறிவு சார் தளத்திலும் அவரது பனை மீட்சிப் பயணத்திற்கு இது இன்னும் ஒரு உந்துதலாகட்டும். வாழ்த்துகள்.NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing

பனை மரங்களை மீட்டுருவாக்க தொடர் பணிகள் செய்யும் அன்பு நண்பர் சுற்றுச்சூழல் பாசறையின் <a href="/PanaiSathish/">பனை சதிஷ்</a>க்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டுள்ளது. களத்திலும் அறிவு சார் தளத்திலும் அவரது பனை மீட்சிப் பயணத்திற்கு இது இன்னும் ஒரு உந்துதலாகட்டும். வாழ்த்துகள்.<a href="/NTKEnvWing/">NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing</a>
வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan) (@vennilavt) 's Twitter Profile Photo

பேனா நினைவுச் சின்னம் - ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு. #penmemorial மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையை ஒட்டி, வங்கக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை கொடுத்த அனுமதியை எதிர்த்து,

பேனா நினைவுச் சின்னம் - ஆய்வறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் புதிய உத்தரவு. #penmemorial 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையை ஒட்டி, வங்கக்கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை கொடுத்த அனுமதியை எதிர்த்து,
NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing (@ntkenvwing) 's Twitter Profile Photo

உலக காண்டாமிருகங்கள் நாள். மூக்குக் கொம்பன்கள்/காண்டாமிருகங்கள், தங்களைச் சுற்றி வாழும் பலவகையான விலங்குகள் மற்றும் தாவரங்களைச் சார்ந்தே இருக்கும். ஆதலால், இவ்விலங்குகளின் சூழலைப் பாதுகாப்பதன் வழிநடத்த மட்டுந்தான் அவற்றைக் காப்பாற்ற முடியும். - டேவிட் அட்டன்பரோ.