
மஹாலெஷ்மி
@mahalakshmise11
மயிலாடுதுறை மாவட்ட மகளிர் அணி சமுக வலைதள பொறுப்பாளர்🖤♥️ I belong to Dravidian stock... வாழு வாழ விடு..🖤❤️
ID: 1242187276848787456
23-03-2020 20:31:52
3,3K Tweet
352 Followers
492 Following


#Watch | “படிச்சதும் ஆச்சர்யமா இருந்துச்சு..” நீலகிரியில் நடந்த சம்பவத்தை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #SunNews | #Madurai | M.K.Stalin









மயிலாடுதுறை பகுதியில் சீரான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்ய, நீடூர் ஊராட்சியில் ரூ.85 கோடியில் புதிய இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin K.N.NEHRU MRK.Panneerselvam Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) M.P.Saminathan


ரூ.45 கோடியில் இருவழிச்சாலை சுற்றுலாப் பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் தரங்கம்பாடி மங்கநல்லூர் - ஆடுதுறை சாலை, இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படும். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin K.N.NEHRU MRK.Panneerselvam Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) M.P.Saminathan


சுதந்திரப் போராட்ட தியாகியான சாமிநாகப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், மயிலாடுதுறையில் அவருக்கு திருவுருவச் சிலை நிறுவப்படும். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin K.N.NEHRU MRK.Panneerselvam Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) M.P.Saminathan


ரூ.7 கோடியில் குத்தாலம் நகரத்தில் பாயும் குத்தாலம் வாய்க்கால் புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்படும். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin K.N.NEHRU MRK.Panneerselvam Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) M.P.Saminathan


ரூ. 8 கோடியில் தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கும் தாழம்பேட்டை மற்றும் வெள்ளக்கோயில் கிராமங்களில் கடற்கரையோர கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin K.N.NEHRU MRK.Panneerselvam Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) M.P.Saminathan


சீர்காழி நகராட்சிக்கு ரூ. 5 கோடியில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டப்படும். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin K.N.NEHRU MRK.Panneerselvam Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) M.P.Saminathan


ரூ.8 கோடியில் சீர்காழி நகராட்சியில் இருக்கும் தேர் கீழ வீதி, மேல வீதி, தெற்கு வீதி மற்றும் வடக்கு வீதி ஆகிய இடங்களில் இருபுறமும் மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR CMOTamilNadu M.K.Stalin K.N.NEHRU Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்)



