MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profileg
MRK.Panneerselvam

@MRKPanneer

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு. Minister for Agriculture & Farmers' welfare, Tamilnadu | DMK District Secretary - Cuddalore East

ID:927046247126413313

calendar_today05-11-2017 05:33:43

2,5K Tweets

58,6K Followers

69 Following

MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு Dr M K Vishnu Prasad அவர்களை ஆதரித்து எனது பிரச்சார பயணம் தொடர்பாக எனது அறிக்கை.
M.K.Stalin
DMK
Cuddalore DMK

கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு @mkvishnuprasad அவர்களை ஆதரித்து எனது பிரச்சார பயணம் தொடர்பாக எனது அறிக்கை. @mkstalin @arivalayam @DMKCuddalore
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

புகழ்பெற்ற Lokniti-CSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில்,

27% பேர் -தான் முக்கியப் பிரச்சினை என்றும்,

23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,

55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்…

புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

அ.தி.மு.க.வைப் பலவீனமாக்கி அதனுடைய இடத்தை அடைய பா.ஜ.க. எப்படி முயற்சிக்கிறது?

ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க எப்படி ஆள் பிடிக்கிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கான என்னுடைய கருத்துகளை -ஐ முன்னிட்டு BBC News Tamil-இல் எனது சிறப்புப் பேட்டி...…

அ.தி.மு.க.வைப் பலவீனமாக்கி அதனுடைய இடத்தை அடைய பா.ஜ.க. எப்படி முயற்சிக்கிறது? ஒன்றியத்தில் ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க எப்படி ஆள் பிடிக்கிறது? உள்ளிட்ட கேள்விகளுக்கான என்னுடைய கருத்துகளை #Elections2024-ஐ முன்னிட்டு @bbctamil-இல் எனது சிறப்புப் பேட்டி...…
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

இந்தியா கூட்டணி கட்சிகளின், கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் Dr M K Vishnu Prasad அவர்கள் 13.04.2024 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடலூர் ஒன்றிய பகுதிகளில் சி.என்.பாளையம் கிராமத்தில் இருந்து பிரச்சாரம் செய்ய…

இந்தியா கூட்டணி கட்சிகளின், கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் @mkvishnuprasad அவர்கள் 13.04.2024 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடலூர் ஒன்றிய பகுதிகளில் சி.என்.பாளையம் கிராமத்தில் இருந்து பிரச்சாரம் செய்ய…
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு Dr M K Vishnu Prasad அவர்களை ஆதரித்து இன்று எனது குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் நகராட்சி பிள்ளையார்கோவில் பகுதியில் சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.

M.K.Stalin
DMK
Cuddalore DMK

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் திரு @mkvishnuprasad அவர்களை ஆதரித்து இன்று எனது குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி வடலூர் நகராட்சி பிள்ளையார்கோவில் பகுதியில் #கை சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டேன். @mkstalin @arivalayam @DMKCuddalore…
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. Thol. Thirumavalavan அவர்களை ஆதரித்து காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றியம் திருச்சினபுரம் கிராமத்தில் சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
M.K.Stalin
DMK
Cuddalore DMK

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. @thirumaofficial அவர்களை ஆதரித்து காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றியம் திருச்சினபுரம் கிராமத்தில் #பானை சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டேன். @mkstalin @arivalayam @DMKCuddalore…
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. Thol. Thirumavalavan அவர்களை ஆதரித்து இன்று குமராட்சி மத்திய ஒன்றிய கடவாச்சேரி (சாலியாந்தோப்பு அகரநல்லூர், பழையநல்லூர், வையூர், கண்டிமேடு ஆகிய பகுதிகளில் சின்னத்திற்கு…

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. @thirumaofficial அவர்களை ஆதரித்து இன்று குமராட்சி மத்திய ஒன்றிய கடவாச்சேரி (சாலியாந்தோப்பு அகரநல்லூர், பழையநல்லூர், வையூர், கண்டிமேடு ஆகிய பகுதிகளில் #பானை சின்னத்திற்கு…
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. Thol. Thirumavalavan அவர்களை ஆதரித்து இன்று குமராட்சி கிழக்கு ஒன்றிய வரகூர்பேட்டையில் சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
M.K.Stalin
DMK
Cuddalore DMK

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. @thirumaofficial அவர்களை ஆதரித்து இன்று குமராட்சி கிழக்கு ஒன்றிய வரகூர்பேட்டையில் #பானை சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டேன். @mkstalin @arivalayam @DMKCuddalore…
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. Thol. Thirumavalavan அவர்களை ஆதரித்து இன்று குமராட்சி கிழக்கு ஒன்றிய ஜெயங்கொண்டபட்டினத்தில் பானை சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டேன்.
M.K.Stalin
DMK
Cuddalore DMK

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு. @thirumaofficial அவர்களை ஆதரித்து இன்று குமராட்சி கிழக்கு ஒன்றிய ஜெயங்கொண்டபட்டினத்தில் பானை சின்னத்திற்கு பிரச்சாரம் மேற்கொண்டேன். @mkstalin @arivalayam @DMKCuddalore…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே இன்று வாக்கு சேகரித்தோம்.

சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கும் பாமக, சமூகநீதி பேசும் பாமக அவற்றிற்கு நேரெதிரான பாஜகவுடன் கூட்டு சேர்ந்த…

தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே இன்று வாக்கு சேகரித்தோம். சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கும் பாமக, சமூகநீதி பேசும் பாமக அவற்றிற்கு நேரெதிரான பாஜகவுடன் கூட்டு சேர்ந்த…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பிட, தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி - கடத்தூரில் இன்று வாக்கு சேகரித்தோம்.

ஒரே இந்தியா என சொல்லிக்கொண்டு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு சலுகைகளையும், ஆளாத…

ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பிட, தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி - கடத்தூரில் இன்று வாக்கு சேகரித்தோம். ஒரே இந்தியா என சொல்லிக்கொண்டு பாஜக ஆளும் மாநிலங்களுக்கு சலுகைகளையும், ஆளாத…
account_circle
Udhay(@Udhaystalin) 's Twitter Profile Photo

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் , தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நம் வெற்றி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து, பென்னாகரத்தில் இன்று வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டோம்.

கல்வி உரிமை - மொழி உரிமை - நிதி உரிமை என மாநில உரிமைகளை மீட்டெடுக்க…

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் , தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் நம் வெற்றி வேட்பாளர் அண்ணன் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து, பென்னாகரத்தில் இன்று வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டோம். கல்வி உரிமை - மொழி உரிமை - நிதி உரிமை என மாநில உரிமைகளை மீட்டெடுக்க…
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பிட, தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி - கடத்தூரில் மாண்புமிகு அமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் அன்பு இளவல் திரு. Udhay அவர்கள் இன்று வாக்கு சேகரித்தார்கள்.…

ஒன்றிய பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பிட, தருமபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி - கடத்தூரில் மாண்புமிகு அமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் அன்பு இளவல் திரு. @Udhaystalin அவர்கள் இன்று வாக்கு சேகரித்தார்கள்.…
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின்
அனல் பறக்கும் பிரச்சாரம்!

இன்று (08.04.2024) *தருமபுரி, கிருஷ்ணகிரி* தொகுதிகளில்...

நாடும் நமதே!நாற்பதும் நமதே!

account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

: சிதம்பரம், மயிலாடுதுறை தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம்

youtube.com/live/ouSJLhrOz…

account_circle