சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile
சு.கார்த்திக்ராஜ் MCA,MBA.,

@karthikraj_dmk

#NamakkalWest_ITWing
குமாரபாளையம் தொகுதி சமூகவலைதள ஒருங்கிணைப்பாளர் | தகவல் தொழில்நுட்ப அணி |
நாமக்கல் மேற்கு மாவட்டம் 🖤❤️

ID: 1065522643548291072

calendar_today22-11-2018 08:29:29

12,12K Tweet

2,2K Followers

1,1K Following

சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile Photo

மாணவர் சிறப்பு பேருந்து சேவை திட்டம்! பள்ளி மாணவர்கள் மட்டும்!! மாணவர்களுக்காக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை நகரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் இப்போது பள்ளி மாணவர்களுக்கு என்று சிறப்பு சேவையாக MTC பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

மாணவர் சிறப்பு பேருந்து சேவை திட்டம்!
பள்ளி மாணவர்கள் மட்டும்!!

மாணவர்களுக்காக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை நகரத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் இப்போது பள்ளி மாணவர்களுக்கு  என்று சிறப்பு சேவையாக MTC பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்! நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்! வரும் 26-08-2025

காலை உணவுத் திட்டத்தில், இனி 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவர்கள் பசியாறுவார்கள்!

நீதிக்கட்சி முதல் நமது #DravidianModel அரசு வரை பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்து வயிற்றுப்பசியைப் போக்கி, அறிவுப்பசிக்குக் கல்வி வழங்குகிறோம். இது உணவு மட்டுமல்ல; உயர்வுக்கான உரம்!

வரும் 26-08-2025
சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile Photo

முப்பெரும் விழா விருது பெறுவோர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்ங்க 💐 M.K.Stalin Udhay V.Senthilbalaji DMK IT WING K.S.Moorthiy #NamakkalWest_ITWing 🖤❤️

முப்பெரும் விழா விருது பெறுவோர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்ங்க 💐

M.K.Stalin Udhay V.Senthilbalaji DMK IT WING K.S.Moorthiy
#NamakkalWest_ITWing 🖤❤️
சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile Photo

அமித்ஷாவிற்கு கோமியம் விருந்து வைக்காமல் டீ விருந்து வைத்த நயினார் நாகேந்திரனை வன்மையாக கண்டித்து அமைகிறேன்...

அமித்ஷாவிற்கு கோமியம் விருந்து வைக்காமல் டீ விருந்து வைத்த நயினார் நாகேந்திரனை வன்மையாக கண்டித்து அமைகிறேன்...
சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile Photo

Votechori கட்சியின் உறுப்பினரான உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அவர்கள் கடும் கண்டனம் 😡😡😡 M.K.Stalin Udhay V.Senthilbalaji DMK IT WING #NamakkalWest_ITWing 🖤❤️

Votechori கட்சியின் உறுப்பினரான உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் அவர்கள் கடும் கண்டனம் 😡😡😡
M.K.Stalin Udhay V.Senthilbalaji DMK IT WING
#NamakkalWest_ITWing 🖤❤️
சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile Photo

#அரசியல்POST | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி #SunNews | #VicePresidentialElection2025 | #SudharshanReddy

#அரசியல்POST | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி

#SunNews | #VicePresidentialElection2025 | #SudharshanReddy
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

எடப்பாடி பழனிசாமியின் பேச்சால், திருச்சி துறையூரில் விபத்தில் சிக்கியவரை மீட்க வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி, தாக்கி விரட்டியடித்துள்ளனர் அதிமுகவினர். இதன்மூலம் தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் எனும் பொறுப்பிற்கு மட்டுமல்ல மனிதனாக இருக்கக்கூட நான் தகுதியற்றவன்

சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile Photo

#JUSTIN மயங்கி விழுந்தவரை அழைத்துச் செல்லவே ஆம்புலன்ஸ் வந்தது - எம்.எல்.ஏ. எழிலன் அவர்கள் விளக்கம் #AmbulanceDriverIssue

#JUSTIN மயங்கி விழுந்தவரை அழைத்துச் செல்லவே ஆம்புலன்ஸ் வந்தது - எம்.எல்.ஏ. எழிலன் அவர்கள் விளக்கம்

#AmbulanceDriverIssue
சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile Photo

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது! மாண்புமிகு நிதி அமைச்­சர் #திரு_தங்கம்_தென்னரசு அவர்கள். Udhay V.Senthilbalaji Thangam Thenarasu #NamakkalWest_ITWing 🖤❤️

விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது!

மாண்புமிகு நிதி அமைச்­சர் #திரு_தங்கம்_தென்னரசு அவர்கள்.

Udhay V.Senthilbalaji Thangam Thenarasu
#NamakkalWest_ITWing 🖤❤️
சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile Photo

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் #மு_க_ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். M.K.Stalin Udhay V.Senthilbalaji DMK IT WING DMK #NamakkalWest_ITWing 🖤❤️

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் மாண்புமிகு முதலமைச்சர் #மு_க_ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
M.K.Stalin Udhay V.Senthilbalaji DMK IT WING DMK
#NamakkalWest_ITWing 🖤❤️
சு.கார்த்திக்ராஜ் MCA,MBA., (@karthikraj_dmk) 's Twitter Profile Photo

#திராவிடம் மக்களுக்கான ஆட்சி முறை... #திமுக மக்களுக்கான கட்சி ... #மு_க_ஸ்டாலின் மக்களாட்சி 🖤❤️ M.K.Stalin Udhay V.Senthilbalaji DMK IT WING DMK #NamakkalWest_ITWing 🖤❤️

#திராவிடம் மக்களுக்கான ஆட்சி முறை...
#திமுக மக்களுக்கான கட்சி ...
#மு_க_ஸ்டாலின் மக்களாட்சி 🖤❤️

M.K.Stalin Udhay V.Senthilbalaji DMK IT WING DMK
#NamakkalWest_ITWing 🖤❤️
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இன்று கொளத்தூரில், 🏟️ Mini-Stadium, 🏋️‍♀️ பெண்களுக்கான #Gym, 🌇 ஏழை மக்களுக்காக இராஜா தோட்டத்தில் 162 அடுக்குமாடிக் குடியிருப்புகள், CMDA Chennai கட்டியுள்ள திரு. வி.க. நகர் & பெரியார் நகர் பேருந்து நிலையங்கள் அதில், MTC Chennai-க்காக 248 புதிய விடியல் பயணப் பேருந்துகள்