Arul S (@diraruls) 's Twitter Profile
Arul S

@diraruls

ID: 90732924

calendar_today17-11-2009 22:12:26

53 Tweet

113 Followers

68 Following

Arul S (@diraruls) 's Twitter Profile Photo

Shocked and saddened to hear about this tragic news #Indian2Accident Our Deepest Condolences to family and friends of all who lost their lives in #Indian2 set. Prayers to all injured to return home soon. Need #SafetyInMovies

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

பறவைகள் - அணில்கள் என பிற உயிரினங்களின் சத்தங்களைத் தெள்ளத் தெளிவாகக் கேட்க முடிகிறது. எத்தனையோ பாடல்களை விட இன்றைய காற்றின் இயல்பான ஓசை இனிமையாக இருக்கிறது. ‘மனிதர்கள் மட்டும் வாழ்வதற்கா இந்த பூமி’ என்று நம்மை நோக்கிய பெருங்கேள்வியாக இந்த பேரமைதி வளர்கிறது. #ஊரடங்கு #Corona

Arul S (@diraruls) 's Twitter Profile Photo

"....ஆம்பளைக சகவாசம் அடுத்தொருத்தி வாரவரைக்கும் பொம்பளைக சகவாசம் புதைகாடு போறவரைக்கும்... " 👌👌👌 வைரமுத்து

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

25 ஞாயிறு முதல்.. இந்த இரவு தீர்வதற்குள்ளே... நீங்கள் உண்டு முடித்த முதல் தேறல் உதட்டில் இன்னும் காயாத போதே இதோ... இரண்டாம் தேறல். நாளை பாட்டு வரிகள்... #naatpadu_theral #நாட்படு_தேறல் Kalaignar TV #isaiaruvi

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

இன்று ஷேக்ஸ்பியர் நினைவுநாள். அவரது பன்னிரண்டாம் இரவு (Twelfth Night) க்குக் காணிக்கையாகிறது இந்தப் பதின்மூன்றாம் இரவு. #நாட்படு_தேறல் #பாடல்கள்_100 #Naatpadu_Theral #Songs_100 venba Anil Srinivasan Arul S Sarvhaa R.P. Shravan

இன்று
ஷேக்ஸ்பியர் நினைவுநாள்.

அவரது
பன்னிரண்டாம் இரவு
(Twelfth Night) க்குக்
காணிக்கையாகிறது
இந்தப்
பதின்மூன்றாம் இரவு.

#நாட்படு_தேறல்  #பாடல்கள்_100
#Naatpadu_Theral #Songs_100
venba Anil Srinivasan Arul S Sarvhaa R.P. Shravan
Arul S (@diraruls) 's Twitter Profile Photo

நம்மை வடுகப்பட்டிக்கே அழைத்து செல்கிறார் கவிஞர்.... வைரமுத்து 👏👏👏 Super Anthony Daasan (Folk Marley) sir for the wonderful composition and voice. Good visuals by Director @ Kathiravan #natpadutheral #100songs youtu.be/LKKLZNmL0Ag

Arul S (@diraruls) 's Twitter Profile Photo

ஈழத்து வலி இன்னும் நம்முள் பெரும்வலியாகத்தான் இருக்கிறது என்று உணர்த்துகிறது கவிஞர் வைரமுத்துவின் வரிகள்....... வைரமுத்து Sathyaprakash D Kalaignar TV #naatpadu_theral #songs_100 youtu.be/gBSeLPpVfdg

Arul S (@diraruls) 's Twitter Profile Photo

"நான் பொறந்தப்போ எனக்கு தாலாட்டு பாடுனீங்களா.." என கட்டாயம் நம்மை கேட்கவைக்கும் வரிகள்... மூன்று தலைமுறைகளில் யாரையும் விடவில்லை கவிஞர். Director Saran visuals நம்மை வரிகளோடு ஒன்றிவிட வைக்கிறது. youtube.com/watch?v=Ar5bH0… வைரமுத்து #பாடல்கள்_100 #Naatpadu_Theral #songs_100

Arul S (@diraruls) 's Twitter Profile Photo

Thank you Sir for this wonderful opportunity. 🙏 🙏 🙏 Tomorrow 13th June 2021 Sunday at 1:30Pm in Kalaignar TV TV or at 5:30PM in Isaiaruvi - கவிப்பேரரசு வைரமுத்து வின் பெண்மைக்கு பெருமை சேர்க்கும் வரிகள்... வைரமுத்து Sathishmurugan Monica chinnakotla Sathishmurugan

Thank you Sir for this wonderful opportunity. 🙏 🙏 🙏

Tomorrow 13th June 2021 Sunday at 1:30Pm in Kalaignar TV TV or at 5:30PM in Isaiaruvi - கவிப்பேரரசு வைரமுத்து வின் பெண்மைக்கு பெருமை சேர்க்கும் வரிகள்...

வைரமுத்து  Sathishmurugan  Monica chinnakotla  Sathishmurugan
Arul S (@diraruls) 's Twitter Profile Photo

பூ.... சந்நிதி சேர்ந்தாலோ சாமிக்கு வரமாகும் சருகாய்ப் போனாலும் பூமிக்கு உரமாகும்..." கவிஞரின் வரிகளில் கவிதையாய் மணக்கிறது.... வைரமுத்து Rajiv Menon #நாட்படு_தேறல் #பாடல்கள்_100 #Naatpadu_Theral #songs_100 youtu.be/MX2k7UEstYM

Madhan Karky (@madhankarky) 's Twitter Profile Photo

#Ambaraathooni is a brilliant collection of short stories by KabilanVairamuthu. Loved the way he has subtly interwoven incidents across time and space inside the stories. Humour, social issues, science, history are blended beautifully into interconnected multi-genre short stories.

#Ambaraathooni is a brilliant collection of short stories by KabilanVairamuthu. Loved the way he has subtly interwoven incidents across time and space inside the stories. Humour, social issues, science, history are blended beautifully into interconnected multi-genre short stories.
Arul S (@diraruls) 's Twitter Profile Photo

Once again a very powerful Lyrics about women liberation.... முன்னோர் பொதியே சுமப்பேனோ – இல்லை இன்னோர் விதியே படைப்பேனோ? வைரமுத்து #naatpadu_theral #100songs youtu.be/F3PatEOSoq0

Arul S (@diraruls) 's Twitter Profile Photo

A BIG THANKS to legendary screenplay writer and dir backiaraj sir for watching #ThatromThookrom & calling us to appreciate our whole team Thank you sir for your valuable time, inputs & appreciation. KabilanVairamuthu Balu BM Sathishmurugan Sakthi Saravanan Kaali Venkat