Cheran(@directorcheran) 's Twitter Profileg
Cheran

@directorcheran

அரைகுறை புத்திகளை இங்கே பதிவிடாதீர்கள்.. வாழ்க்கையை படித்தவுனுக்கும் பண்பானவர்களுக்குமான இடம் இது.. தறிகெட்ட விலங்குகள் இங்கே வர வேண்டாம்

ID:861869846165946369

calendar_today09-05-2017 09:05:58

13,8K Tweets

124,9K Followers

359 Following

Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

நீங்கள் யாருக்காவது ஒர் உதவி செய்யுங்கள் அதன் பலன் என்றாவது ஒருநாள் பயன் அடைவீர்கள்

account_circle
🚶🏽பயணி தரன்(@PayaniDharan) 's Twitter Profile Photo

ஜாதியும் இடஒதுக்கீடும். இரண்டே நிமிடங்களில் அருமையான அலசல். புரிந்துகொண்டதை எளிமையாகவும் தெளிவாகவும் சொல்லத் தெரிவது முக்கியமான தலைமைப் பண்பு.

account_circle
மாறன் பாண்டியன்(@maaran_pandi) 's Twitter Profile Photo

கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரியை சிறைப்பிடித்த நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் !

செக்போஸ்ட்ல இருக்கும் தமிழ்நாடு காவல்துறை என்ன செய்துகொண்டு இருக்கிறது???

காவல்துறை அமைச்சர் ஸ்டாலின் போலவே அவருடைய துறையும் டம்மி ஆகிருச்சு போல 😤

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

Congratulations.. I know how you did that role with your involvement and effort... So real effort give real success to you..
Prasanna

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

பிரம்மாண்டமாலாம் நடக்கலங்க... ரொம்ப எளிமையாகத்தான் நடந்தது.. உறவும் நட்பும் மட்டும் சூழ்ந்திருக்க.... நன்றி பதிவுக்கு

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

நம் உழைப்பு நம்மை உயர்த்தியிருக்கிறது என்பதற்கு இது உதாரணம் தம்பி.. அன்றிருந்த நாம் எத்தனையோ முயற்சிகளில் வென்றிருக்கிறோம்.. இன்னும் வெல்லப்போகிறவர்களுக்கு வாழ்த்துக்கள்.

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

திருமணத்தை மனப்பூர்வமான வாழ்த்துடன் நடத்தித்தந்த திரு.ரவிக்குமார் சார், மரியாதைக்குரிய திருமதி ரவிக்குமார் அவர்களுக்கும், எங்கள் பெருமைக்குரிய இயக்குனர் இமயம் திரு.பாரதிராஜா, அன்பு அண்ணன் சீமான், திருமதி சீமான் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக மகிழ்ச்சியும் நன்றியும்.

நேற்று நடந்த என் மகளின் திருமணத்தில் எனது பலமாய் நின்று காலையில் இருந்து மாலை வரை அனைத்து வேலைகளையும் சந்தோசமாய் பார்த்து வருகை தந்த அனைவரையும் மகிழ்வாய் அனுப்பிவைத்த என்னுடன் பணிபுரிந்த என் தம்பிகள் ( இயக்குனர் ஆனவர்களும் வருங்கால இயக்குனர்களும்) அனைவருக்கும் நன்றி..

அம்மக்களின் உணர்வும் எதிர்ப்பும் கவனத்தில்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.. அவர்களின் கோரிக்கையை வலுப்படுத்த இது ஆயுதம் என கருதியதில் தவறில்லை.. அரசு பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்களின் ப்ரச்னை தீர்க்கவும் முயலவேண்டும்.

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

இவர்களின் கோரிக்கை நியாயமானது என்பதால் ஜனநாயக விதிகளின் அடிப்படையில் தேர்தல் அதிகாரி சரியான நடவடிக்கையும் தீர்வும் காணவேண்டும்.. இது நாதக மட்டுமல்ல யாருக்கு நடந்தாலும் அது ஜனநாயகப்படுகொலை போல... வாக்குரிமை முடக்கப்படக்கூடாது

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

account_circle
Cheran(@directorcheran) 's Twitter Profile Photo

தொகுதியின் வாக்குப்பதிவில் குறையும் தவறும் இருப்பின் நீங்கள் சட்டப்படி அதை அணுகுங்கள்.. அதிகாரிகள் ஒத்துழைக்காத போது நீங்கள் தேர்தலை நிறுத்த அல்லது மறுவாக்குப்பதிவிற்கு முறையிடுவதில் தவறில்லை.. குறிப்பிட்ட பூத வாக்குககளாவது மறுபதிவு செய்யலாம்.. முடிவு அறிவிக்க காலம் இருப்பதால்.

account_circle
மண்வாசனை(@isaithalattu) 's Twitter Profile Photo

Cheran மீடியா எல்லாம் பூத் உள்ளே புகுந்துவிடுறாங்க.

கொஞ்சம் விட்டா யாருக்கு ஓட்டு போட்டாங்கன்னு கூட live ah சொல்லிவிடுவாங்க போல

ஆனா நாம போட்டோ எடுக்க அனுமதி இல்லை

வாழ்க ஜனநாயகம்

account_circle