
ஏ.திருவேங்கடம்
@athiruvengadm
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்
ID: 1314781629454274561
10-10-2020 04:16:05
1,1K Tweet
65 Followers
60 Following



திருப்பூர் தெற்கு- திருப்பூர் கிழக்கு மாவட்டங்களில் காலியாக உள்ள இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு, விண்ணப்பித்திருந்தவர்களை மாநில துணைச் செயலாளர் சகோதரர் K.E.PRAKASH முன்னிலையில், இன்று காலை நேர்காணல் செய்தோம். அவர்கள் இதுவரை ஆற்றியுள்ள கழகப்


திருப்பூர் வடக்கு, திருப்பூர் வடக்கு மாநகர், திருப்பூர் மத்திய மாவட்டங்களில் காலியாக உள்ள இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தவர்களை, மாநில துணைச் செயலாளர் K.E.PRAKASH முன்னிலையில், இன்று மாலை நேர்காணல் செய்தோம். அவர்கள் இதுவரை




ஜனநாயக உரிமையை மீட்போம்! #DMK M.K.Stalin #INDIA


தி.மு.கழகத்தின் தலைவராக நம் முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் இன்று 8-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்கள்! பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஏந்திய இலட்சியச் சுடரை மேலும் உயர்த்திப் பிடித்து, தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்கும் போர்க்களத்தில் உறுதியுடன் நம்மை


விழுப்புரம் வடக்கு மாவட்ட DMK IT WING துணை அமைப்பாளர் சகோதரர் இராம.சரவணன் - மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செல்வி இராம.சரவணன் ஆகியோரின் அன்பு மகள் தங்கை சாய்ஸ்ரீ - ஜீனத்பிரியன் இணையரின் திருமணத்தை இன்று நடத்தி வைத்தோம். மணமக்கள், கலைஞரும் - கழகமும் போல, கழகத்தலைவர் அவர்களும் -


கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உற்ற நண்பராக திகழ்ந்தவர். DMK Youth Wing-இன் வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்பட்டவர். அன்பில் பொய்யாமொழி மாமாவின் 26-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்துக்கு சென்னையில் இன்று மலர்தூவி மரியாதை








கழகத்தின் சட்டத்துறைச் செயலாளர் - அண்ணன் N R Elango MP அவர்களின் அன்பு மகள் இராகவி இளங்கோ - சச்சிந்தர் இணையரின் திருமணத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் நீலாங்கரையில் இன்று நடத்தி வைத்த நிகழ்வில் பங்கேற்றோம். வழக்கறிஞராக மட்டுமின்றி தேர்தல் நடைமுறைகளை
