Senthil(@Senthilvel79) 's Twitter Profileg
Senthil

@Senthilvel79

Tamil Kelvi : https://t.co/4hXCM0sbI2

ID:3099471624

calendar_today20-03-2015 11:44:36

3,8K Tweets

227,8K Followers

363 Following

Senthil(@Senthilvel79) 's Twitter Profile Photo

பாரத மாதா வின் பெயரில் நடக்கும் அராஜகம்

account_circle
Senthil(@Senthilvel79) 's Twitter Profile Photo

பெரியார் பிறந்த ஈரோட்டில் எழுச்சி மிகுந்த பரப்புரை..

இனிய ரமலான் நல் வாழ்த்துகள் 💐 சகோதரத்துவம் நிலைக்கட்டும்.. ஒற்றுமை ஓங்கட்டும்… அமைதியும் வளமும் பிறக்கட்டும்

திரு. ஆ. ராஜாவுக்கு ஆதரவாக நீலகிரியில் பரப்புரை செய்த பின் சகோதரிகளின் பேரன்பு..

பரப்புரைப் பயணம் பெரும் அனுபவத்தைத் தருகிறது.. நேற்று பொள்ளாச்சி அருகே மிகச் சிறிய கிராமங்களில் திரண்டிருந்த தாய்மார்கள் சகோதரர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பேச்சைக் கேட்டனர்.. பெரும் அன்பைப் பொழிந்தனர்… நன்றி💐🙏

ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக செய்யும் சதி | நீலகிரி பரப்புரையில் அம்பலப்படுத்திய செந்தில் வேல்
youtu.be/OYu01Y4th_M

account_circle
Senthil(@Senthilvel79) 's Twitter Profile Photo

நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர்.. அன்புத் தோழர் ஆ ராசாவுக்கு ஆதரவாக நேற்று கோத்தகிரியில் பரப்புரை செய்தபோது..

ஆழியாறு அணை… காலை நடைப் பயிற்சியில்
தோழர் பிரகாஷ் உடன்… இன்று பொள்ளாச்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை..

ஆழியாறு அணை… காலை நடைப் பயிற்சியில் தோழர் பிரகாஷ் உடன்… இன்று பொள்ளாச்சி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை..
account_circle
Senthil(@Senthilvel79) 's Twitter Profile Photo

கோவை வெற்றி வேட்பாளர்…. கணபதி ராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த போது..

பிடிபட்ட 4 கோடி | கேமராவைக் கண்டு பதட்டமான அண்ணாமலை | கோவையில் நடப்பது என்ன? | செந்தில்வேல் வீச்சு
youtu.be/mUGGfiMzDac

account_circle