K.E.PRAKASH(@keprakashdmk) 's Twitter Profileg
K.E.PRAKASH

@keprakashdmk

ஈரோடு மக்களவை தொகுதி கழக வேட்பாளர், துணைச் செயலாளர் திமுக இளைஞர் அணி.

ID:808207704191684608

calendar_today12-12-2016 07:11:47

4,1K Tweets

4,5K Followers

4,9K Following

K.E.PRAKASH(@keprakashdmk) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள்
மாண்புமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்
12-ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் வெற்றி பெற மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள்

கே இ பிரகாஷ்
துணைச் செயலாளர்
திமுக இளைஞர் அணி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் மாண்புமிகு அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு அண்ணன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்வில் அனைவரும் வெற்றி பெற மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள் கே இ பிரகாஷ் துணைச் செயலாளர் திமுக இளைஞர் அணி
account_circle
K.E.PRAKASH(@keprakashdmk) 's Twitter Profile Photo

02.05.2024 வியாழக்கிழமை மாலை 6 : 00 மணியளவில்

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்டம் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

02.05.2024 வியாழக்கிழமை மாலை 6 : 00 மணியளவில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்டம் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
account_circle
K.E.PRAKASH(@keprakashdmk) 's Twitter Profile Photo

இன்று ஈரோடு தெற்கு மாவட்டத்தில் மேற்கு மண்டலம் - 5 சார்பில் மாண்புமிகு கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துக்களுடன் எனது ஏற்பாட்டில் மாண்புமிகு அண்ணன் சு.முத்துச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்.

28.04.2024 ஞாயிற்றுக்கிழமை பகல் 12:20 மணியளவில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொடுமுடி வடக்கு ஒன்றியம் கொடுமுடி பேரூராட்சியில் இளைஞர் அணி தம்பி சதீஷ்குமார் வீட்டிற்கு குழந்தைகளை பார்க்க சென்றபோது

28.04.2024 ஞாயிற்றுக்கிழமை பகல் 12:00 மணியளவில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கொடுமுடி வடக்கு ஒன்றியம் கொடுமுடி பேரூராட்சியில் இளைஞர் அணி தம்பி ராஜ்குமார் கடை திறப்பு விழாவில் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது

இன்று காலை 12.00 மணியளவில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கொடுமுடி வடக்கு ஒன்றியத்தில் கொடுமுடி பேரூராட்சியில் சுயம்பு கருப்பண்ண சாமி கோயிலில் திருவிழாவில் கலந்து கொண்ட போது

இன்று காலை கொடுமுடி கொளாநல்லி ஊராட்சியில்
வரதராஜ பெருமாள் கோயில் திருக்கல்யாண
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது

இன்று காலை கொடுமுடி கொளாநல்லி ஊராட்சியில் வரதராஜ பெருமாள் கோயில் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது
account_circle
K.E.PRAKASH(@keprakashdmk) 's Twitter Profile Photo

ஈரோடு மாவட்டத்தின் முரசொலி தலைமை ரிப்போட்டர் அண்ணன் சம்பத் அவர்கள் உடல் நலக் குறைவால் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அவருக்கு திமுக இளைஞர் அணியின் சார்பில் மருத்துவ உதவி இன்று வழங்கப்பட்டது.

இன்று ஈரோடு தெற்கு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் வெப்பம் அதிகமாக இருந்ததால் தண்ணீர் பந்தல் நீர்மோர் நிலையங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக 8 பகுதிகளில் திறக்கப்பட்டது.

மாண்புமிகு அண்ணன் நமது குடும்ப தலைவர் அவர்களுடன்