சகோதரன் (@dtx_ntk) 's Twitter Profile
சகோதரன்

@dtx_ntk

#தலைவர்#தமிழ்த்தேசியம்

ID: 1475086993335799814

calendar_today26-12-2021 12:53:04

27,27K Tweet

458 Takipçi

422 Takip Edilen

Red Eagle (@redeagle247) 's Twitter Profile Photo

Thoothukudi District: 217- Ottapidaram(SC) Survey: 600 Samples: 1. NTK = 37% 2. DMK+ = 33% [DMK - 32%, INC - 1%] 3. ADMK+ = 24% [ADMK+ - 23%, BJP+ - 1%] 4. TVK = 4% 5. Others = 2% Devendrar, Paraiyar & Nadar = ~50% and are consolidating for NTK since its a reserved seat.

Thoothukudi District:

217- Ottapidaram(SC) Survey:

600 Samples:

1. NTK =  37%

2. DMK+ = 33%
[DMK - 32%, INC - 1%]

3. ADMK+ = 24%
[ADMK+ - 23%, BJP+ - 1%]

4. TVK = 4%
5. Others = 2%

Devendrar, Paraiyar & Nadar = ~50% and are consolidating for NTK since its a reserved seat.
உக்கிரன் கோ (@ukkiranko) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில்.. தமிழ் மக்கள் உழைச்ச பணத்துல பிழைச்சு வயிறு நிரப்புன நடிகர் நடிகைல.. கேவலமான நரி 🦊 இந்த பிரகாஷ் ராஜ். இவன மாதிரி தமிழ் இனத்திற்கு எதிரான சல்லி பயலுகள அம்பலப்படுத்துனா தான் தமிழ் இனத்திற்கு விடிவு. #prakashRaj

தமிழ்நாட்டில்.. தமிழ் மக்கள் உழைச்ச பணத்துல பிழைச்சு வயிறு நிரப்புன நடிகர் நடிகைல..
கேவலமான நரி 🦊 இந்த பிரகாஷ் ராஜ்.
இவன மாதிரி தமிழ் இனத்திற்கு எதிரான சல்லி பயலுகள அம்பலப்படுத்துனா தான் தமிழ் இனத்திற்கு விடிவு.
#prakashRaj
Er சந்திரசேகர் (@erchandrasekar6) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தமிழர்களை நம்பிப் பிழைக்க வந்தவர்கள் தமிழர்களுக்கு வழிகாட்டி என்ற அறியாமை ஒழியட்டும் வள்ளுவரும் வள்ளலாரும் கடவுள் இல்லை ஆனால் சாய்பாபா எப்படி கடவுள் ஆனார். உ.பி யில் ஆதித்யநாத் கருப்புச்சாமிக்கு கோயில் கட்டுவாரா. திருவள்ளுவரை வழிபடுவாரா. சிந்திப்பாய் தமிழா 🤔

NewsJ (@newsjtamil) 's Twitter Profile Photo

விடியா ஆட்சியில் காற்றில் பறந்த சமூகநீதி #dmkfails | #schedulecaste | #mkstalinfails | #mayiladuthurai | #dmkfailstn | #newsj

Poovarasan NTK🎙️🇰🇬🐅 (@pjpoovarasan72) 's Twitter Profile Photo

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிடும் அக்கா, பாத்திமா பர்ஹானா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்...💛❤️🐅🇰🇬📈 தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா #நாம்தமிழர்கட்சி

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிடும் அக்கா,  பாத்திமா பர்ஹானா
அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்...💛❤️🐅🇰🇬📈
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா

#நாம்தமிழர்கட்சி
Dr. தீபக் (@nikaran_tn) 's Twitter Profile Photo

G. Sundarrajan CMOTamilNadu M.K.Stalin எஸ்.ரகுபதி துணை போகும் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று சொல்ல இவருக்கு வாய் வராது 😅😒

G. Sundarrajan CMOTamilNadu M.K.Stalin எஸ்.ரகுபதி துணை போகும் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று சொல்ல இவருக்கு வாய் வராது 😅😒
செந்தமிழர் பாசறை வளைகுடா (@stp_valaikuda) 's Twitter Profile Photo

"தீராதப் பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள்... பூமித்தாயின் மார்பை அறுத்து இரத்தத்தைக் குடிக்கின்றனர்" - விதிகளை மீறி குவாரி நடத்தியதாக அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை" நாம்தமிழர் கட்சியைப்

"தீராதப் பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள்... பூமித்தாயின் மார்பை அறுத்து இரத்தத்தைக் குடிக்கின்றனர்"
- விதிகளை மீறி குவாரி நடத்தியதாக அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை"

நாம்தமிழர் கட்சியைப்
Deepan Prasath R (@deepanprasath21) 's Twitter Profile Photo

கலை பத்தில் தலை சிறந்தவன் திசை எங்கும் புகழ் கொண்டவன் தமிழர்களின் பெரும்பாட்டன் இராவணன் ❣️ இனி இவன் அரசியலே இங்கு பேசப்படும்.. 💥 பஞ்சம் பிழைக்க வந்த பரதேசிகளின் எந்த வார்த்தைக்கும் இனி மயங்காது இந்த கூட்டம்..... ✨ #ராவணன்

நீதிமான் (@neethiman3) 's Twitter Profile Photo

தமிழ்த் தேசிய பொதுவுடமைப் போராளி புலவர் கலியபெருமாள் மற்றும் சமூகநீதி மாவீரர் ஆனைமுத்து ஆகியோரின் நூற்றாண்டு நினைவு விழா ஜூலை 6 அன்று வடலூரில் சீமான் தலைமையில் நடைபெறவுள்ளது.

Raam (@raamshankar1752) 's Twitter Profile Photo

"Vijay maintains a heavy silence on Kamal's Language remark, just because his movie won’t release in Karnataka. That’s why he’s never spoken about Cauvery water disputes. For him, box office numbers matter more than Tamil Nadu’s core problems" Says இடும்பாவனம் கார்த்திக்

"Vijay maintains a heavy silence on Kamal's Language remark, just because his movie won’t release in Karnataka. That’s why he’s never spoken about Cauvery water disputes. For him, box office numbers matter more than Tamil Nadu’s core problems"

Says இடும்பாவனம் கார்த்திக்
க.நா.மருதநாயகம் (@gnmarudhan) 's Twitter Profile Photo

அப்படிப்பட்ட பெரியார் தொண்டரான ஆனைமுத்து ஐயாவை திராவிடர் கழகத்தை விட்டு ஏன் நீக்கினார்கள் என வீரமணியிடம் போய் கேளுடா தற்குறிப்பயலே!

சகோதரன் (@dtx_ntk) 's Twitter Profile Photo

தமிழர்களை சாதியால் பிளவுபடுத்தும் திராவிட தொழில் செய்யுற தற்குறி ஈவெராவயும் ஐயா ஆனைமுத்துவயும் பிரிக்கிறாங்கண்னு ஒப்பாரி வைக்கிறான்..அழுகட்டும் 🤣🤣 x.com/_kabilans/stat…