Dr. தீபக்(@nikaran_tn) 's Twitter Profileg
Dr. தீபக்

@nikaran_tn

தமிழ்த்தேசியம் ❤️

மென்பொருள் பொறியாளர் 💻

ID:1331326336074272768

calendar_today24-11-2020 19:58:52

151,5K Tweets

14,6K Followers

1,2K Following

நான்காம் இராசராசசோழன்🐅🏹🎏📯(@TamizhanThiruma) 's Twitter Profile Photo

சன்டையை விட்டுட்டு வாங்க நாயக்கர பொலப்போம்

தமாசா இருக்கும் 😂😂🤣

சன்டையை விட்டுட்டு வாங்க நாயக்கர பொலப்போம் தமாசா இருக்கும் 😂😂🤣
account_circle
Dr. தீபக்(@nikaran_tn) 's Twitter Profile Photo

தமிழகத்தின் கோமாளி

தென்னிந்திய கேமராமேன்

வார்ரூம் வீடியோ மிரட்டல் இந்தியா தலைவர்

அதுவே எங்கள் புரோக்கர் அண்ணாமலை

தமிழகத்தின் கோமாளி தென்னிந்திய கேமராமேன் வார்ரூம் வீடியோ மிரட்டல் இந்தியா தலைவர் அதுவே எங்கள் புரோக்கர் அண்ணாமலை
account_circle
Dr. தீபக்(@nikaran_tn) 's Twitter Profile Photo

அண்ணன் தேர்தல் முடிந்ததும் ஓய்வு எடுக்க லண்டன் சென்று விட்டார்..

அவர் அன்புடன் அழைக்கும் கழக 'நாய்கள்' இயந்திரத்தை பாதுகாக்க இரவு பகல் பாராமல் நடுரோட்டில் காவல்..

அதில் வேற கேமரா வேலை செய்ய மாட்டேங்குது 🤔

அண்ணன் தேர்தல் முடிந்ததும் ஓய்வு எடுக்க லண்டன் சென்று விட்டார்.. அவர் அன்புடன் அழைக்கும் கழக 'நாய்கள்' இயந்திரத்தை பாதுகாக்க இரவு பகல் பாராமல் நடுரோட்டில் காவல்.. அதில் வேற கேமரா வேலை செய்ய மாட்டேங்குது 🤔
account_circle
T-Bag(@T_Bag_Reloaded) 's Twitter Profile Photo

என் பேண்ட் பாக்கெட்லருந்து கைய எடுடா..

- தோழர் வாஜ்பாயி. 😎

என் பேண்ட் பாக்கெட்லருந்து கைய எடுடா.. - தோழர் வாஜ்பாயி. 😎 #திருட்டு_திமுக
account_circle
பவின்🎙️(@sanjainithi099) 's Twitter Profile Photo

தமிழன் இடும்பாவனம் கார்த்திக் Beef Fry 🎙️ பாரி கிட்ட பலமுறை பேசி இருக்கேன் அவருடைய கருத்து நடைமுறைக்கு சாத்தியம் கிடையாது அதற்க்கு நான் அவரிடமே கூறிஇருக்கிறேன் குடி ஒற்றுமை சாத்தியம் கிடையாது அது பிரிவை மற்றும் வெறுப்பை ஏற்படுத்தும் அவர் ஒற்றுமையை பேசினால் முதலில் நத்தமான், மலையமான்,சுருதி மான் மூவரையும் இணைக்கசொல்லுங்க

account_circle
நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

நாம்தமிழர் கட்சியைத்தவிர தமிழ் நாட்டில் தொடங்கப்பட்ட அத்தனை கட்சிகளும்.. திராவிட தேசிய கட்சிகளோடு.. சமரசம் செய்துவிட்டன..

அவர்களின் கொள்கை , கோட்பாடுகள் , தத்துவம் அனைத்தும் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது..!
அவர்களுக்கென்று தனித்துவம் கிடையாது..!

account_circle
Vairitamil ❤️‍🔥(@Vairitamil) 's Twitter Profile Photo

தமிழர் தமிழராகவே இருக்க வேண்டியது தானே ஏன் திராவிடரா திரிக்கிரீங்க.

account_circle
Dr. தீபக்(@nikaran_tn) 's Twitter Profile Photo

சவுக்கு மீடியாவின் சட்ட ஆலோசகர் கார்த்திக் மீது அறந்தாங்கியில் சத்தியராஜ் என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்ததது காவல்துறை.

ஆள வெச்சு இப்படி போலி புகார் குடுத்திருப்பான் மாமா சவுக்கு. தன்னுடைய சொந்த விளம்பர தேவைக்கு ஒருத்தன் வாழ்க்கையை…

சவுக்கு மீடியாவின் சட்ட ஆலோசகர் கார்த்திக் மீது அறந்தாங்கியில் சத்தியராஜ் என்பவருக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்ததது காவல்துறை. ஆள வெச்சு இப்படி போலி புகார் குடுத்திருப்பான் மாமா சவுக்கு. தன்னுடைய சொந்த விளம்பர தேவைக்கு ஒருத்தன் வாழ்க்கையை…
account_circle
Dr. தீபக்(@nikaran_tn) 's Twitter Profile Photo

உபிஸ்:
சன் டிவி அங்கிள் தள்ளிக்கோங்க!

டேய் நீலம் ரஞ்சித்.. உன்ன சும்மாவிட மாட்டோம்டா..

உபிஸ்: சன் டிவி அங்கிள் தள்ளிக்கோங்க! டேய் நீலம் ரஞ்சித்.. உன்ன சும்மாவிட மாட்டோம்டா..
account_circle
Diablo(@kum_thiru) 's Twitter Profile Photo

Dr. Nagajothi 👩🏽‍⚕️ அப்புறம் ஏன் மனவாடுக்கள் தங்கள் மொழி அடையாளத்துடன் தமிழ்நாட்டுல செயல்படாம, தமிழர் என்ற போர்வைல சுத்துறானுங்க.

account_circle
T-Bag(@T_Bag_Reloaded) 's Twitter Profile Photo

தலித்துகளின் சமரசமற்ற தலைவர் மட்டுமே.

~ வெங்கைவயல் 💙

தலித்துகளின் சமரசமற்ற தலைவர் #திருமா மட்டுமே. ~ வெங்கைவயல் 💙
account_circle
செந்தில்(@drsenthil84) 's Twitter Profile Photo

Dr.Senthilkumar.S அவ்ளோ பெரிய தலைவருக்கே ரெண்டு தனி தொகுதிதான்

ஆனால் காங்கிரசுக்கு எத்தனை சீட்டு குடுத்தேல்

@DrSenthil_MDRD அவ்ளோ பெரிய தலைவருக்கே ரெண்டு தனி தொகுதிதான் ஆனால் காங்கிரசுக்கு எத்தனை சீட்டு குடுத்தேல்
account_circle
Dr. தீபக்(@nikaran_tn) 's Twitter Profile Photo

//சேரியிலிருந்து ஒரு ஒட்டு கூட போகவில்லை//

இதுவே பெரிய உருட்டு தான். இவ்வளவு தற்குறியாகவா இருக்காரு ரஞ்சித் அண்ணா? 🤡

அது போக நீங்க குறிப்பிட்டு சொன்ன இடத்தில், எது வாக்கை தீர்மானிக்கிறதுனு பேச ஆரம்பிச்சா நல்லா இருக்காதுங்க 🚶‍♂️

account_circle
𓄂乇bᵢཞᵤbₐₙ(@ebiiruban) 's Twitter Profile Photo

தனியா நிக்க கூடாதுன்றானுங்க தேர்தல்ல!
ஏன் தனித்த குரல் இருக்க கூடாது!
இத்தன ஆண்டா என்ன பண்ணீங்க?
எப்படி பாஜக த.நா உள்ள வந்துச்சு?
யார் மூலமா உள்ள வந்தது?
நானா உள்ள விட்டன்?
ரஞ்சித் அறிவாலய கொத்தடிமைகள செருப்ப கலட்டி அடிச்சுருக்காப்ல🔥
டேய் இங்க வா
U2 Brutus Schumy Vanna Kaviyangal

account_circle
ЯК🎙️(@rk75321) 's Twitter Profile Photo

அயலக திமுக நிர்வாகியின் வெளிப்டையான கொலை மிரட்டல்.திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பற்றி கேள்வி எழுப்பியதால் குடும்ப நபர்களை கொலை செய்யப் போவதாக பகிறங்க மிரட்டல்.அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னர் காவல்த்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்Tamil Nadu Police Cyber Crime Wing - Tamil Nadu

அயலக திமுக நிர்வாகியின் வெளிப்டையான கொலை மிரட்டல்.திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பற்றி கேள்வி எழுப்பியதால் குடும்ப நபர்களை கொலை செய்யப் போவதாக பகிறங்க மிரட்டல்.அசம்பாவிதங்கள் நடக்கும் முன்னர் காவல்த்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்@tnpoliceoffl @tncybercrimeoff
account_circle