jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profileg
jeevasagapthan

@jeevasagapthan1

Founder of jeeva today

Political Observer,
Election Analyst,
Writer
Senior anchor,News18 tamilnadu

ID:782425646722977792

linkhttps://www.facebook.com/jeeva210909/ calendar_today02-10-2016 03:43:05

902 Tweets

34,5K Followers

203 Following

jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

கூலி டீசரின் END ல் ரஜினி ராமராஜன் பாட்டு படுவதை கவனீச்சிங்களா ?

ரஜினி தனது படங்களில் போட்டியாளரான கமலை பெருமைப்படுத்துவார்.

சிவாஜி படத்தில் விஜய் பாட்டுக்கு ஸ்டெப் போடுவார்.

ராஜா சின்ன ரோஜாவில் முத்துராமனைப் பெருமைப்படுத்துவார்.

இதுதான் ரஜினி....


account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

மகேந்திரனைப் பற்றி நினைவு கூரும் பலரும் அன்னிச்சையாக ரஜினிகாந்த் மாபெரும் கலைஞன் என்பதையும் சேர்த்தே பதிவு செய்கின்றனர்.மகேந்திரன் சிறந்த படைப்பாளி என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்.....


account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

பொய்மையை அழகியலாக்கும் ஆபத்தும் கவிதைக்கு உண்டு...

அழகியலை அரசியலாக்கும் வலிமையும் கவிதைக்கு உண்டு...

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

இளையராஜாவை யார் வேண்டுமானாலும் இயக்கலாம்...

பாரதிராஜா இயக்கினால் ,அழகியலை நுட்பமாக உணரலாம்.

காலம் அந்த வாய்ப்பை பாரதிராஜா விற்கும் தரவில்லை.நமக்கும் தரவில்லை...

இளையராஜா படத்திற்காக காத்திருக்கிறேன்.

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

செல்போனைத் தேடும்போது இருக்கும் வசதி ரிமோட்டைத் தேடும்போது இருப்பதில்லை....

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

நீதிமன்றத்தில் தமிழ் என்ற கோரிக்கை வெற்றிப் பெறவேண்டும். உண்ணாநிலை என்ற வடிவம் நமக்கு ஏற்பில்லை என்ற பொழுதிலும்,தமிழ் வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற தோழர்களின் உறுதிப்பாட்டில் துணை நிற்க வேண்டும்.

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

இந்த சீதா யாருடன் காமமுற வேண்டும் என்பதை நீதிமன்றத்தில் வழக்காகத் தொடுத்த அந்த காம விற்பன்னரை எனக்கே பார்க்கணும் போல இருக்கு...!

இந்த சீதா யாருடன் காமமுற வேண்டும் என்பதை நீதிமன்றத்தில் வழக்காகத் தொடுத்த அந்த காம விற்பன்னரை எனக்கே பார்க்கணும் போல இருக்கு...!
account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

பத்து ரூபாய் மதிப்புள்ள டெய்ரி மில்க்கை கொடுத்து விட்டு,ஈடு இணையில்லாத முத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் அப்பாக்கள் ஆயிரம் அமெரிக்காவிற்குச் சமம்....

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

நாட்டு விடுதலைக் குறித்து பெரியாரின் கருத்தை தனுஷ் பேசுவது போல் ஒரு காட்சி....

மற்றபடி பெரியாரிய சிந்தனைக்கோ, இடதுசாரி கருத்தியலுக்கோ படத்தில் துளியும் தொடர்பில்லை....

வழக்கமான ஹுரோயிச சினிமா.

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

பிற்போக்குத்தனங்கள் ஆதி காலம் தொட்டு எப்படி நிறுவனப்படுத்தப்பட்டிருக்கிறன என்பதை விளக்கும் நூல்கள் படித்து பயன் பெறுங்கள்

பிற்போக்குத்தனங்கள் ஆதி காலம் தொட்டு எப்படி நிறுவனப்படுத்தப்பட்டிருக்கிறன என்பதை விளக்கும் நூல்கள் படித்து பயன் பெறுங்கள்
account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

பர்பி என்பது தமிழாக மாறிவிட்ட சென்னை வாழ்க்கையில் , 'அண்ணே கடலை மிட்டாய் இருக்கா ? என்று யாரேனும் கேட்டால், அவர் மண் மணம் மாறாத அக்மார்க் மதுரைக்காரர் என்று அறிக !...

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

நடிகர் , அரசியல்வாதி என்ற அடையாளங்களை கடந்து உங்களை கோடி தமிழர்கள் நெஞ்சில் ஏந்தியிருக்கிறார்கள்....

இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் பொழுது,ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்...

உங்களுக்கு என்றுமே மரணமில்லை....

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

இந்துராஷ்டிரா கனவு காணும் தோழனே!

'இந்துக்களுக்கு ஆபத்து திரண்டு வா' என்றவர்களெல்லாம் வீடுகளைத் தாழிட்டுக் கொண்டார்கள்!

நீ இடிக்க வேண்டும் என்று சொன்ன பள்ளிவாசல்களெல்லாம் திறந்தே இருக்கிறது.

மழையில் நனையாதே !உள்ளே போ! மனிதத்தை போதிக்கும் தோழர்கள் உனக்காக காத்திருக்கிறார்கள்

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

நனையாமல் இருக்க

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மழை பெய்தால்
பள்ளிக்கு செல்லமாட்டார்கள்- காரணம்

நனையாமல் இருக்க

தெருவில் வசிக்கும் குழந்தைகளுக்கு மழை பெய்தால்
பள்ளிக்கு செல்வார்கள்- காரணம்

நனையாமல் இருக்க...

account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

தொடர்ந்து உரையாடுவோம்....களமாடுவோம்.... பேரன்பும் நன்றியும்....

தொடர்ந்து உரையாடுவோம்....களமாடுவோம்.... பேரன்பும் நன்றியும்....
account_circle
jeevasagapthan(@jeevasagapthan1) 's Twitter Profile Photo

அய்யாவின் தியாக உணர்வை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்!

அய்யாவின் தியாக உணர்வை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம்!
account_circle