KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profileg
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்

@dmkathiranand

MEMBER OF PARLIAMENT - VELLORE LOKSABHA CONSTITUENCY, TAMIL NADU, INDIA

ID:1100601682277191681

linkhttp://www.kathiranand.in calendar_today27-02-2019 03:41:04

1,1K Tweets

17,1K Followers

221 Following

KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

உழைப்பின் மேன்மையை போற்றும் ஆன இன்று, தங்களது உழைப்பால் உலகை உய்விக்கும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் DMK DRIVERS WING சார்பாக எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!

M.K.Stalin

உழைப்பின் மேன்மையை போற்றும் #உழைப்பாளர்தினம் ஆன இன்று, தங்களது உழைப்பால் உலகை உய்விக்கும் அனைத்து உழைப்பாளிகளுக்கும் @dmkdriverswing சார்பாக எனது நெஞ்சார்ந்த #LabourDay2024 வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!! @mkstalin
account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

எங்கள் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin ஐயா அவர்களை சந்தித்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் கழக வேட்பாளராக களம்காண ஆணையிட்டமைக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தேன். 🙏🏽

account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் வேட்பாளாராக களம் காண வாய்ப்பளித்த கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin ஐயா அவர்களுக்கும், தோளோடு தோள் நின்று தேர்தல் பணியாற்றிய கழக குடும்பத்தினர் மற்றும் தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் நன்றி!! 🙏🏽

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் வேட்பாளாராக களம் காண வாய்ப்பளித்த கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin ஐயா அவர்களுக்கும், தோளோடு தோள் நின்று தேர்தல் பணியாற்றிய கழக குடும்பத்தினர் மற்றும் தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் நன்றி!! 🙏🏽 #LokSabaElections2024
account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏🏽

வேலூரின் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது 73% வாக்குகளை பதிவு செய்து தங்கள் உரிமையை நிலைநாட்டிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!!

நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏🏽 வேலூரின் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது 73% வாக்குகளை பதிவு செய்து தங்கள் உரிமையை நிலைநாட்டிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!!
account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

மக்களாட்சியின் மாபெரும் நிகழ்வான நாடாளுமன்றத் தேர்தலில் எனது வாக்கினை பதிவு செய்தேன்.👆🏽

பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகச் சென்று தங்கள் ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்!! 🙏🏽

மக்களாட்சியின் மாபெரும் நிகழ்வான நாடாளுமன்றத் தேர்தலில் எனது வாக்கினை பதிவு செய்தேன்.👆🏽 பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகச் சென்று தங்கள் ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்!! 🙏🏽 #LokSabaElections2024
account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

நாமளா அவங்களா.. பாப்போமா.. 💪 இந்தியாவை காத்திட.. 📷 வாக்களிப்பீர் உதயசூரியன்
இந்தியாவின் உரிமை காக்க,
மாநிலங்கள் உரிமை மீட்க,
வாருங்கள் ஒருசேர முழங்குவோம் ஸ்டாலினின் குரலாய்!


account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

உதய சூரியன் சின்னத்தில் பொன்னான வாக்குகளை செலுத்தி பாசிச சக்திகளுக்கு சவுக்கடி கொடுங்கள்! நீங்கள் வாக்களிக்க வேண்டிய பட்டன் No. 1.

ஒன்று சேர்ந்து ஆதிக்க சக்திகளை துரத்தியடிக்க மறவாதீர்!

account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

அன்பார்ந்த வேலூர் தொகுதி வாக்களப் பெருமக்களே,

பெருவாரியாக வாக்குச்சாவடி சென்று அதிக அளவில் வாக்களித்து, நமது திராவிடத் தலைவர் M.K.Stalin ஐயா அவர்களின் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்…

account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

உங்கள் வீட்டுப் பிள்ளை கதிர் ஆனந்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்!! 🌅🙏🏼 twitter.com/i/broadcasts/1…

account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

வேலூரின் அடையாளங்களை செதுக்கியதில் என் தந்தைக்கு பெரும்பங்கு உண்டு. அவரது வழியில் நானும் நமது வேலூரின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலான பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன்.

Green Circle பகுதியில் சுரங்கப்பாதை வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம் பேசி…

account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

மக்களின் குறைகளை களைவதே என் முதல் பணி!! தொகுதி மக்களுடன் என்றும் களத்தில் நிற்பவன் தான் இந்த கதிர் ஆனந்த். தேர்தலுக்கு தேர்தல் வந்து செல்லும் வேடந்தாங்கல் பறவைகள் தான் மக்களின் பிரச்சனைகளை கண்டு அஞ்சி ஓடுவார்கள்!! வெற்றி பெற்றவுடன் நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும்…

account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

நமது கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு ஸ்டாலின் ஐயா நம்மை அழைக்கிறார்!! பாசிச பாஜக’வை விரட்டிடுவோம்!!

வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️

account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

வேலூர் நாடாளுமன்ற தொகுதி
மக்களின் ஆனந்தம் உங்கள் வீட்டுப்பிள்ளை கதிர் ஆனந்த்!! ❤️

ஆனந்தம் நிலைத்து அன்பு பெருகி சமத்துவம் தழைத்திட சகோதரத்துவம் ஓங்கிட

வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️💪🏽

account_circle
Vellore DMK(@DMKVellore_) 's Twitter Profile Photo

இந்தியா கூட்டணி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளர் திரு KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன் அவர்கள் வேலூர் மாவட்ட கழக அணிகள் சார்பில் பள்ளிகொண்டா பேரூராட்சியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் DMK IT WING மாநில துணை செயலாளர் திரு.இசை அவர்கள்

1/2

இந்தியா கூட்டணி வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி வேட்பாளர் திரு @dmkathiranand அவர்கள் வேலூர் மாவட்ட கழக அணிகள் சார்பில் பள்ளிகொண்டா பேரூராட்சியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் @DMKITwing மாநில துணை செயலாளர் திரு.@isai_ அவர்கள் 1/2 #Vote4INDIA #Vote4DMK
account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

வேலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்காக எனது முயற்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் தொய்வின்றி தொடர..

வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️💪🏽

account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

தலைவர் கலைஞரின் கட்டளையை ஏற்று களம் காண்போம் உடன்பிறப்புகளே!!
வெற்றி நமதே!! 😎

நம் கழகத் தலைவரின் முதலமைச்சரின் சூளுரையாம் “நாற்பதும் நமதே!! நாடும் நமதே” அதை நடத்திக் காட்டுவோம்!! 🖐🏽

வாக்களிப்பீர் உதயசூரியன் 🌅
வேலூரில் வெல்வோம் 🖤❤️💪🏽

account_circle