AM Yogesh(@AM_Yogesh_Dmk) 's Twitter Profile Photo

தமிழினத்தலைவனின் தவப்புதல்வர் ஸ்டாலின் !

தன்னிகரில்லா ஆட்சி..
எட்டுத்திக்கும் ஸ்டாலின் குரல்..

account_circle
Black Panther(@Ranjith71130394) 's Twitter Profile Photo

அண்ணா, பெறியார், கலைஞர், மண்ணில் பாசிசத்தை வெல்லும்
திராவிட மக்கள் படை!

நாடாளுமன்றத் தொகுதிகளில் இந்தியாவை காக்க ஸ்டாலின் குரல் 🖤❤️

நாடும் நமதே! நாற்பதும் நமதே! 🏴🚩

account_circle
Dr.தேவன்(@iamdrdeva) 's Twitter Profile Photo

பாசிசத்தை வீழ்த்தி இந்தியாவை காக்க

நமது ஓட்டு திமுக கூட்டணிக்கே
வாக்களிப்பீர்

நாடும் நமதே நாற்பதும் நமதே👍


பாஜக அதிமுக தோற்பது உறுதி

account_circle
𝐏𝐃 𝐌𝐀𝐓𝐇𝐈(@PD_mathi) 's Twitter Profile Photo

இன்று (17.04.2024) இந்தியாவை காக்க ஸ்டாலின் குரல் !

மத்திய சென்னை மற்றும தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம்.

நாடும் நமதே!
நாற்பதும் நமதே! 🖤❤️

account_circle
Charles Sudhaker(@CharlesSudhake2) 's Twitter Profile Photo

17-04-2024. இன்று காலை 7
மணி அளவில்

இன்று இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு பெரியார் நகர் பகுதியில் 34 ஆவது வார்டில் நடைபெற்றது.

account_circle
KATHIR ANAND DURAIMURUGAN, கதிர்ஆனந்த் துரைமுருகன்(@dmkathiranand) 's Twitter Profile Photo

நாமளா அவங்களா.. பாப்போமா.. 💪 இந்தியாவை காத்திட.. 📷 வாக்களிப்பீர் உதயசூரியன்
இந்தியாவின் உரிமை காக்க,
மாநிலங்கள் உரிமை மீட்க,
வாருங்கள் ஒருசேர முழங்குவோம் ஸ்டாலினின் குரலாய்!


account_circle
Dr.தேவன்(@iamdrdeva) 's Twitter Profile Photo

காவி அடிக்கிற பாவிகளை தாவி ஓட விடும்

மொழியை திணிக்கிற ரொட்டிகளை கிழித்து தொங்க விடும்

காலை உணவுத் திட்டம் பிள்ளைகள் மனதில்

மாதம் 1000 பெண்கள் மனதில்

நாடும் நமதே நாற்பதும் நமதே👍

account_circle