
🅿️𝐨𝐨𝐥𝐚𝐯𝐚𝐫𝐢 𝐃𝐞𝐯𝐞𝐧𝐭𝐡𝐢𝐫𝐚𝐧
@pmdeventhiran
கடமை!
கண்ணியம்!!
கட்டுப்பாடு!!! | வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்! | 🖤❤️ I Belongs to the Dravidian stock 🖤❤️
ID: 1185081813733003265
https://www.facebook.com/deventhiran.deventhiran.104 18-10-2019 06:35:10
45,45K Tweet
1,1K Takipçi
2,2K Takip Edilen





விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, தமிழ்நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது! மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. Thangam Thenarasu அவர்கள்





நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் மாநில முதலமைச்சர் திருBhagwant Mann அவர்கள் கலந்து கொண்டார் #CMBreakfastScheme






பீகார் தேர்தலுக்கு முன்பாகவே உங்களின் வெற்றி உறுதியாகிவிட்டது; இத்தேர்தலில் உங்களுக்கு வெற்றியை பெற்றுத்தரப்போவது உங்கள் நட்புதான். பா.ஜ.க.வின் துரோக அரசியல் தோற்கப் போகிறது! பீகாரில் நடைபெறும் வாக்காளர் உரிமை யாத்திரையில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin




வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பீகாரில் நடைபெறும் வாக்காளர் உரிமை யாத்திரையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. Rahul Gandhi எம்.பி ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான திரு.தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நம் திராவிட நாயகர் #VoteAdhikarYatra


ஜனநாயகத்திற்கு எதிரான பாஜகவின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்! #VoterAdhikarYatra M.K.Stalin
