Vignesh
@iam_vignesh_k
Dravidian 🖤❤️| Director Of Photography
ID: 851391530845650945
10-04-2017 11:08:53
67 Tweet
34 Takipçi
88 Takip Edilen
பருவநிலை மாற்றம் நம் உடல்நலத்தையும் மனநலத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிப் பேசும் "Flood baby" என்ற ஆவணப்படத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். BlackSheep Value (1/2)
4th South Asian Junior Athletics Championship 2024-ஐ சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் மாண்புமிகு அமைச்சர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தொடங்கி வைத்தார். 29 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறுகிற இப் போட்டியில் 7 நாடுகளிலிருந்து 174 வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்!
உடன்பிறப்புகளாகிய நீங்கள் இல்லாமல் கழகம் இல்லை; நீங்கள் இல்லாமல் நான் இல்லை! - கழக பவள விழா - முப்பெரும் விழாவில் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் சிறப்புரை. #DMK75
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம் எப்போதுமே இளைஞர்களின் பாசறையாக விளங்குகின்ற இயக்கம். 'காலத்திற்கும், களத்திற்கும் ஏற்ப கடமையாற்றி, கழகத்துக்கு இளைஞர் அணி துணைநிற்க வேண்டும்' என்றார், கழகத்தலைவர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள். அந்தவகையில் #என்_உயிரினும்_மேலான பிரமாண்ட பேச்சுப்
கழக இளைஞர் அணி நடத்திய பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் 14 வயதில் கலந்துகொண்ட தம்பி Mohanethi Mathiyazhagan , கழகத் தலைவர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் முன்பு பேசும் வாய்ப்பைப் பெற்றாரே தவிர, வெற்றி பெறும் வாய்ப்பு அப்போது தவறிவிட்டது. என்றபோதும், தம்பி மோகநிதியை அழைத்த கழகத் தலைவர்