A.MOHAMED SHEIK (@amohamedsheik3) 's Twitter Profile
A.MOHAMED SHEIK

@amohamedsheik3

Member of DMK #belongs to Dravidan stock, எழும்பூர் தெற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி சென்னை கிழக்கு மாவட்டம் 🖤❤️

ID: 838644449139798018

calendar_today06-03-2017 06:56:32

7,7K Tweet

393 Takipçi

630 Takip Edilen

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | இடைக்காலத் தடைக்கு எதிராக மேல்முறையீடு -பி.வில்சன் #SunNews | #SupremeCourt | #PWilson

#BREAKING | இடைக்காலத் தடைக்கு எதிராக மேல்முறையீடு -பி.வில்சன்

#SunNews | #SupremeCourt | #PWilson
Thangam Thenarasu (@tthenarasu) 's Twitter Profile Photo

தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் இடியை இறக்கி இருக்கிறது ரிசர்வ் வங்கி. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களே பெரும்பாலும் தங்களது அவசர தேவைகளுக்கு தங்க நகைக் கடன் போன்றவற்றைச் சார்ந்திருக்கும் சூழலில் அதன் மீது மத்திய ரிசர்வ்

Joe...😎😎 (@itzmeejoee) 's Twitter Profile Photo

ஒரு பக்கம் ED ரெயிடு, மறுபக்கம் ஆளுநர் குடைச்சல், அதுக்கு மேல நீதிமன்றங்கள் மூலமா போடுற முட்டுக்கட்டைகள், அடுத்ததா அரசியல் புரோக்கர்கள் பரப்புற பொய் செய்தி, இவ்ளோவும் சமாளிச்சி பாஸிஸத்துக்கு தலைகுனியாம எல்லைச்சாமியா நின்னு நல்லாட்சி குடுக்குறதுல நீ கெத்துதான் தலைவா M.K.Stalin

ஒரு பக்கம் ED ரெயிடு,

மறுபக்கம் ஆளுநர் குடைச்சல்,

அதுக்கு மேல நீதிமன்றங்கள் மூலமா போடுற முட்டுக்கட்டைகள்,

அடுத்ததா அரசியல் புரோக்கர்கள் பரப்புற பொய் செய்தி,

இவ்ளோவும் சமாளிச்சி பாஸிஸத்துக்கு தலைகுனியாம எல்லைச்சாமியா நின்னு நல்லாட்சி குடுக்குறதுல நீ கெத்துதான் தலைவா M.K.Stalin
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

தந்தை பெரியார் பேரறிஞர் பெருந்தகை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் செப்பெனிட்ட கொள்கைப்பாதையில் நடைபோடும் கொள்கை குன்று! பதவி சுகத்துக்காக ஊர்ந்தோ தவழ்ந்தோ சென்று ஒருபோதும் எவருக்கும் அடிபணியாதவர் கருப்பு சிவப்பு கொடியை ஏந்திய அந்தக் கரங்கள் மாநில உரிமைகளுக்காக மட்டுமே

தந்தை பெரியார்
பேரறிஞர் பெருந்தகை
முத்தமிழறிஞர் கலைஞர்
அவர்கள் செப்பெனிட்ட  கொள்கைப்பாதையில் நடைபோடும் கொள்கை குன்று!

பதவி
சுகத்துக்காக ஊர்ந்தோ
தவழ்ந்தோ சென்று ஒருபோதும்
எவருக்கும் அடிபணியாதவர்
கருப்பு சிவப்பு கொடியை ஏந்திய
அந்தக் கரங்கள்
மாநில உரிமைகளுக்காக மட்டுமே
Govi Lenin (@lenin_govi) 's Twitter Profile Photo

தூத்துக்குடி மக்களின் உயிர் குடித்த அதிமுக ஆட்சி. டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன நிர்வாகத் திறனற்ற எடப்பாடி பழனிச்சாமியே அதற்கு சாட்சி.

தூத்துக்குடி மக்களின் உயிர் குடித்த அதிமுக ஆட்சி.
டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்ன நிர்வாகத் திறனற்ற எடப்பாடி பழனிச்சாமியே அதற்கு சாட்சி.
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் உழைப்பின் வியர்வையில் விளைந்த எங்கள் வரிப்பணத்தை வரித்துக் கொள்ளும் ஒன்றிய #பாசிசபாஜக அரசே! எங்கள் நல்லாட்சி நாயகரின் தீரமிகு செயல்பட்டால் சட்டப் போராட்டம் நடத்துவோம்! மாநிலஉரிமையை சமரசமின்றி மீட்போம்! தடைகளை தவிடு பொடியாக்கி வென்றே தீருவோம்! M.K.Stalin |

தமிழ்நாட்டின் உழைப்பின்
வியர்வையில் விளைந்த
எங்கள் வரிப்பணத்தை வரித்துக்
கொள்ளும் ஒன்றிய
#பாசிசபாஜக அரசே!

எங்கள் நல்லாட்சி நாயகரின்
தீரமிகு செயல்பட்டால்
சட்டப் போராட்டம் நடத்துவோம்!
மாநிலஉரிமையை சமரசமின்றி மீட்போம்!

தடைகளை
தவிடு பொடியாக்கி வென்றே தீருவோம்!

M.K.Stalin |
StartupTN (@thestartuptn) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் சாதனைப் பயணத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் செயல்பாடுகள். CMOTamilNadu M.K.Stalin Udhay Tha Mo Anbarasan Dr P Thiaga Rajan (PTR) Dr. T R B Rajaa TN DIPR Shivaraja Ramanathan MSME Dept., Commissionerate of Industries, GoTN

CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

தரமான சிறப்பான சம்மட்டி அடி…🔥🔥🔥 பிம்ப், புரோக்கர்லாம் தூக்குல தொங்குறானுங்கலா? Please check 😆😆 #EDRaid #BJPFails

தரமான சிறப்பான
சம்மட்டி அடி…🔥🔥🔥

பிம்ப்,
புரோக்கர்லாம்
தூக்குல தொங்குறானுங்கலா?

Please check 😆😆

#EDRaid #BJPFails
Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

பள்ளிகளில் மாணவச் செல்வங்களுக்கு அனைத்துவித அடிப்படை வசதிகளும் முறையாக கிடைத்திட தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அந்த வகையில் என்னுடைய #திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை எனது சொந்த நிதியில் இருந்து அமைத்து வருகிறோம். அப்பணியின்

பள்ளிகளில் மாணவச் செல்வங்களுக்கு அனைத்துவித அடிப்படை வசதிகளும் முறையாக கிடைத்திட தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அந்த வகையில் என்னுடைய #திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை எனது சொந்த நிதியில் இருந்து  அமைத்து வருகிறோம்.

அப்பணியின்
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

வரம்புமீறி நடக்கும் அமலாக்கத்துறைக்கு லாடங் கட்டி இருக்கிறது உச்சநீதிமன்றம்! இனியாவது வாலை சுருட்டிக்கொள்ள வேண்டும் இல்லையேல் ஒட்ட நறுக்கவேண்டியிருக்கும் #EDRaid #BJPFailsIndia

வரம்புமீறி
நடக்கும் அமலாக்கத்துறைக்கு
லாடங்
கட்டி இருக்கிறது
உச்சநீதிமன்றம்!

இனியாவது
வாலை சுருட்டிக்கொள்ள வேண்டும் இல்லையேல்
ஒட்ட நறுக்கவேண்டியிருக்கும்

#EDRaid #BJPFailsIndia
Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

என்னுடைய #திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் மக்களின் தேவைக்கு ஏற்ப அடிப்படை உட்கட்டமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் 2024-2025 ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள ✅ கும்பக்குடி

என்னுடைய #திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் மக்களின் தேவைக்கு ஏற்ப அடிப்படை உட்கட்டமைப்புகளை தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறோம். அந்த வகையில் 2024-2025 ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள

✅ கும்பக்குடி
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

The Hon'ble SC queries ED's probe, asks where is the predicate offence when FIRs are already registered against officers? It means that they're not entitled to any involvement except filing an affidavit. So, what is driving this entitlement? #SupremeCourt #EDRaid #TASMACProbe

The Hon'ble SC queries ED's probe, asks where is the predicate offence when FIRs are already registered against officers? It means that they're not entitled to any involvement except filing an affidavit.

So, what is driving this entitlement?

#SupremeCourt
#EDRaid
#TASMACProbe
Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதல்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக்கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கழக முதன்மைச் செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் அண்ணன் K.N.NEHRU அவர்கள் பங்கேற்று திருவெறும்பூர்,

கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதல்படி, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க செயற்குழுக்கூட்டம் மாவட்டக் கழக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

கழக முதன்மைச் செயலாளர் - மாண்புமிகு அமைச்சர் அண்ணன் K.N.NEHRU அவர்கள் பங்கேற்று திருவெறும்பூர்,
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

ஒன்னும் புரியல, சொல்ல தெரியல... சங்கிங்க உலகமே தனிதான்.🤣 #BJPFails

ஒன்னும் புரியல, சொல்ல தெரியல...

சங்கிங்க உலகமே தனிதான்.🤣

#BJPFails
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

With over 2800 students empowered, StartupTN & Maanavan are shaping the future! Under the visionary leadership of Hon'ble CM Thalaivar M.K.Stalin, govt school students are getting hands-on skills in AI, Robotics & STEM. #StartupTN #Maanavan #EdTechStartUp

With over 2800 students empowered, StartupTN & Maanavan are shaping the future! Under the visionary leadership of Hon'ble CM Thalaivar M.K.Stalin, govt school students are getting hands-on skills in AI, Robotics & STEM.

#StartupTN
#Maanavan #EdTechStartUp
CH.Sekar (சி.எச்.சேகர்) (@iamchsekar) 's Twitter Profile Photo

ஊர்வன புத்தியுடன் தன் சுயலாபத்திற்காக விஷத்தை கக்கும் தவழப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டிற்கும் தமிழ் மண்ணின் நலனிற்குமான கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்கள் பங்கேற்பதை வியாக்கியானம் செய்வதுதான் கேலிக்கூத்து. DMK Chennai Zone DMK IT Wing #CMMKStalin #ADMKFails

ஊர்வன புத்தியுடன் தன் சுயலாபத்திற்காக விஷத்தை கக்கும் தவழப்பாடி பழனிச்சாமி,

தமிழ்நாட்டிற்கும் தமிழ் மண்ணின் நலனிற்குமான கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்கள் பங்கேற்பதை வியாக்கியானம் செய்வதுதான் கேலிக்கூத்து.

DMK Chennai Zone DMK IT Wing

#CMMKStalin #ADMKFails
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

விளையாட்டும் - உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் ‘மே தின பூங்கா விளையாட்டு அரங்கம்’ CMDA Chennai மூலம் புதுப்பொலிவுடன்

விளையாட்டும் - உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் ‘மே தின பூங்கா விளையாட்டு அரங்கம்’ CMDA Chennai மூலம் புதுப்பொலிவுடன்
P.K. Sekar Babu (@pksekarbabu) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.Udhay அவர்கள் இன்று (23.06.2025), சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் ‘மே தின பூங்கா விளையாட்டு அரங்கம்’ CMDA Chennai மூலம் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளதை திறந்து வைத்து, விளையாட்டு (1/3)

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.Udhay அவர்கள் இன்று (23.06.2025), சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் ‘மே தின பூங்கா விளையாட்டு அரங்கம்’ CMDA Chennai  மூலம் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டுள்ளதை திறந்து வைத்து, விளையாட்டு (1/3)