Amala Devi..MNM...Cbe (@amalacbe) 's Twitter Profile
Amala Devi..MNM...Cbe

@amalacbe

மக்கள் நீதி மய்யம், 🔦 🔦 🔦
தகவல் தொழில்நுட்ப பிரிவு, கோவை தென் மேற்கு-தொண்டாமுத்தூர்
தொகுதி செயலாளர்..
என்றும் நேர்மையின் பக்கம்...

ID: 1109881249269583873

calendar_today24-03-2019 18:14:45

5,5K Tweet

1,1K Followers

1,1K Following

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்படாத கட்டிடங்களின் நீர்க்கசிவு, பழுதான மின்வயர்கள், அதனால் ஏற்பட்ட தீ விபத்து, மீட்புப் பணிகளில் இருந்த தடுமாற்றம், பூந்தமல்லி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், ஆகியவற்றிலிருந்து தமிழக அரசு என்னென்ன பாடங்கள் கற்றுக்கொண்டுள்ளன?

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

சிகாகோ வீதிகளில் பொறியாய்ப் புறப்பட்டு, ஐரோப்பாவில் படர்ந்து, சோவியத் ரஷ்யாவில் ஆக்க நெருப்பாகக் கொழுந்துவிட்ட சர்வதேசத் தொழிலாளர் நாள் இயக்கம் இன்று உலகம் முழுமையும் தொழிலாளருக்குப் பாதுகாப்பாய் நிற்கிறது. தொழிலாளர் இயக்கச் செயல்பாட்டாளர்களை வாழ்த்துகிறேன்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

பிறை பார்த்தலில் தொடங்கி பிறை பார்த்தலில் நிறைவுறும் நோன்புக் காலம் ரமதான். சுய கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

மார்க்சிஸத்தின் தலை மாணாக்கர், அனைவர் நலனையும் அவாவுபவர், கேரள முதல்வர், வயதுக்கு மரியாதையைக் கூட்டுபவர், என் இனிய நண்பர் Pinarayi Vijayan அவர்களுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து.

NaduMul Centrist (@balamurali418) 's Twitter Profile Photo

திமுகவுக்கு பல்லக்கு தூக்கிய கூட்டம். தேர்தலில் திமுகவுக்கு எதிராக நின்ற கட்சிகளை பொய் பிரச்சாரம் செய்தே அழித்தொழித்த கூட்டம்.. ஓரண்டுக்குள்ளயே இப்படி தெருவில் நின்று திமுகவுக்கு எதிராக ஊளையிடுவதை பார்க்கும் போது......

திமுகவுக்கு பல்லக்கு தூக்கிய கூட்டம்.

தேர்தலில் திமுகவுக்கு எதிராக நின்ற கட்சிகளை பொய் பிரச்சாரம் செய்தே அழித்தொழித்த கூட்டம்..

ஓரண்டுக்குள்ளயே இப்படி தெருவில் நின்று திமுகவுக்கு எதிராக ஊளையிடுவதை பார்க்கும் போது......
Rajaparvai Ramu Bengaluru (@rajaparvaib) 's Twitter Profile Photo

இந்த வார #ஆனந்தவி௧டன் பத்திாிக்௧ையில் #உலகநாயகன் #கமல்ஹாசன் அவா்௧ளின் #வி௧்ரம் திரைப்படம் பற்றி #லோ௧ேஷ்௧னகராஜ் அவா்௧ளின் சிறப்பு பேட்டி 1/2 #KamalHaasan𓃵 #VikramFromJune3

இந்த வார #ஆனந்தவி௧டன் பத்திாிக்௧ையில் #உலகநாயகன் #கமல்ஹாசன் அவா்௧ளின் #வி௧்ரம் திரைப்படம் பற்றி #லோ௧ேஷ்௧னகராஜ் அவா்௧ளின் சிறப்பு பேட்டி 1/2

#KamalHaasan𓃵 
#VikramFromJune3
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

உடலைப் பேணும் விருப்பில் விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர், ஆரோக்கியக் குறை ஏற்படுத்தும் பழக்கங்களின் மீது ஒவ்வாமை கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே கட்சிப்பணிகளில் ஈடுபட்டு பாமக-வின் தலைவராக உயர்ந்திருக்கும் Dr ANBUMANI RAMADOSS அவர்களுக்கு என் வாழ்த்து.

Amala Devi..MNM...Cbe (@amalacbe) 's Twitter Profile Photo

வேட்பாளர்களை கௌரவித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏🙏

வேட்பாளர்களை கௌரவித்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..🙏🙏
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

கோவை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை கௌரவிக்கும் விதமாக மய்யத்தின் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் தலைமையில் வேட்பாளர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் மாநில, மண்டல, மாவட்ட செயலாளர்கள் & பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'தி ஹிண்டு' ஆங்கில நாளிதழின் துடிப்பு மிக்க இளம் பத்திரிகையாளர் கார்த்திக் மாதவன் உத்தரகாண்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தார், நண்பர்கள், சக ஊழியர்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணித்தேர்வில் வெற்றிபெற்றோருக்கு மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள். அகில இந்திய அளவில் தமிழகத்திலிருந்து தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை 10% முதல் 15% வரை என்று இருந்த நிலையிலிருந்து ஆண்டுக்காண்டு வீழ்ச்சியடைந்து இன்று 4%க்கும் (1/2)

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

குறைவான நிலையை அடைந்துள்ளோம். இது வருத்தத்திற்கும், கவனத்திற்கும் உரிய நிகழ்வாகும். இதற்கான காரணங்களை ஆராய்ந்து, குடிமைப் பணித்தேர்வில் தமிழகத்தைச் சார்ந்தோரின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்த தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டுமென மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

அன்பேசிவன்💙 (@sakalavallavan) 's Twitter Profile Photo

என்னய்யா இது, இங்க தமிழ் நடிகர்கள் தான் கமல் இன்ஸ்பிரேஷன்னு சொல்லுவாங்கன்னு பாத்தா, ஆந்திரா மேடையில ஏறுறவங்க பூராம் அதையே சொல்றாங்க. #Vikram

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

எளிமையில் இருந்து உயர்வுக்குச் செல்லலாம் என்று காட்டிய அரசியலாளர்; ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர்; நாடக, திரைக் கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர்; எழுத்தே முதலென முரசறைந்த கலைஞரை பிறந்தநாளில் நினைவு கூர்வோம்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

நவீனப் புனைவெழுத்துலகில் முன்வரிசைக்காரர் எழுத்தாளர் கோணங்கி. மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண்மக்கள் ஆகிய கதைத் தொகுப்புகளால் ஓர் அளவுகோலை அமைத்தவர். அவர் தமிழக அரசின் இலக்கியமாமணி விருது பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

இந்தியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி. திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.