சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. இளசங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.Thadangam P.Subramani ExMLA Elaya sankar S m.p.goutham S UDAYASOORIAN Thoppur Easwaar
கழக உடன்பிறப்புகள் மற்றும் வலைதள உறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வழக்கறிஞர் ஆ.மணி
தர்மபுரி மாவட்டம் மகளிர் அணி அமைப்பாளர் முத்துலட்சுமி சேகர் தலைமையில் வழக்கறிஞர் ஆ.மணி அவர்களுக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் பொழுது உடன் வலைதள பொறுப்பாளர் யாஸ்மின் மற்றும் இந்நாள் முன்னாள் நிர்வாகிகள். Dr A K Tharun Elaya sankar S m.p.goutham
கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர் மதிப்பிற்குரிய அண்ணன்
திரு Udhay
அவர்களின் நாடாளுமன்ற தேர்தல் சுற்றுப்பயணம்!
DMK DMK IT WING
Dharmapuri DMK DMK Youth Wing Ellorum Nammudan
#ஸ்டாலின்குரல் #Vote4RisingSun
இன்று இந்திய கூட்டணி தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் *வழக்கறிஞர் திரு.ஆ.மணி* அவர்களை ஆதரித்து தருமபுரி BSNL அலுவலகம் அருகில்
மாண்புமிகு அமைச்சர் இளைஞர் அணி செயலாளர் *திரு.உதயநிதி ஸ்டாலின்* அவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரம்!
நாடும் நமதே!நாற்பதும் நமதே!
#Vote4INDIA