வன்னி அரசு
@VanniArasu_VCK
எதிர்க்கிறேன், அதனால் இருக்கிறேன்!
துணை பொதுச்செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
ID:815829193355165700
https://www.facebook.com/vanniarasu 02-01-2017 07:56:51
10,2K Tweets
114,1K Followers
33 Following
பாம்பும் சாகக்கூடாது
கொம்பும் உடையக்கூடாது என கிராமத்தில் சொல்லுவார்கள்.
அதை சரியாக செய்துள்ளார்
திரு Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்கள்.
நச்சுப்பாம்பை தடவிக்கொடுத்துள்ளார்.
இது தான் பாஜக எதிர்ப்பா?
சனாதன நச்சுப்பாம்புகளை
அடிக்கும் லட்சணமா இது?
#வன்னி
#விடுதலைச்சிறுத்தைகள்
#Strong_Room
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்குஇயந்திரங்கள்
விழுப்புரம்- அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டன.
இன்று காலை 11.30 மணிக்கு
வேட்பாளர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன.
விடுதலைச்சிறுத்தைகளின் வெற்றி வேட்பாளர அறிஞர் Dr D.Ravikumar அவர்கள் கையெழுத்திடுகிறார்.
#உலக_மகளிர்_நாள் சிறப்பு கருத்தரங்கம் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினேன்.
#வெல்லும்_சனநாயக_மாநாடு
தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம்
இன்று மாலை 5 மணிக்கு
தென்காசி- பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைப்பெற்றது.
அமைப்புச்செயலாளர் திரு.எல்லாளன் அவர்களுடன்
பங்கேற்று உரையாற்றினோம்.
#வன்னி
#விடுதலைச்_சிறுத்தைகள்
#தமிழ்நாடு
அப்பாவி சாந்தனை இழந்தோம்.
மீதமுள்ள ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்,முருகன் ஆகியோரை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க போராடுவோம்!
இந்திய ஒன்றிய அரசே!
மூவரையும் அவரவர் விரும்பும் இடங்களில் வசிக்க அனுமதி வழங்கு!
#வன்னி
#விடுதலைச்_சிறுத்தைகள்
#தமிழ்நாடு
கொள்கை சான்று திரண்ட திரட்சி
Thol. Thirumavalavan
#Thirumavalavan | #vck | #revolttamil