வன்னி அரசு(@VanniArasu_VCK) 's Twitter Profileg
வன்னி அரசு

@VanniArasu_VCK

எதிர்க்கிறேன், அதனால் இருக்கிறேன்!

துணை பொதுச்செயலாளர் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

ID:815829193355165700

linkhttps://www.facebook.com/vanniarasu calendar_today02-01-2017 07:56:51

10,2K Tweets

114,1K Followers

34 Following

வன்னி அரசு(@VanniArasu_VCK) 's Twitter Profile Photo

பாம்பும் சாகக்கூடாது
கொம்பும் உடையக்கூடாது என கிராமத்தில் சொல்லுவார்கள்.
அதை சரியாக செய்துள்ளார்
திரு Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK அவர்கள்.
நச்சுப்பாம்பை தடவிக்கொடுத்துள்ளார்.
இது தான் பாஜக எதிர்ப்பா?
சனாதன நச்சுப்பாம்புகளை
அடிக்கும் லட்சணமா இது?

பாம்பும் சாகக்கூடாது கொம்பும் உடையக்கூடாது என கிராமத்தில் சொல்லுவார்கள். அதை சரியாக செய்துள்ளார் திரு @EPSTamilNadu அவர்கள். நச்சுப்பாம்பை தடவிக்கொடுத்துள்ளார். இது தான் பாஜக எதிர்ப்பா? சனாதன நச்சுப்பாம்புகளை அடிக்கும் லட்சணமா இது? #வன்னி #விடுதலைச்சிறுத்தைகள்
account_circle
வன்னி அரசு(@VanniArasu_VCK) 's Twitter Profile Photo


விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்குஇயந்திரங்கள்
விழுப்புரம்- அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டன.
இன்று காலை 11.30 மணிக்கு
வேட்பாளர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன.
விடுதலைச்சிறுத்தைகளின் வெற்றி வேட்பாளர அறிஞர் Dr D.Ravikumar அவர்கள் கையெழுத்திடுகிறார்.

#Strong_Room விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியின் வாக்குஇயந்திரங்கள் விழுப்புரம்- அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டன. இன்று காலை 11.30 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டன. விடுதலைச்சிறுத்தைகளின் வெற்றி வேட்பாளர அறிஞர் @WriterRavikumar அவர்கள் கையெழுத்திடுகிறார்.
account_circle
MRK.Panneerselvam(@MRKPanneer) 's Twitter Profile Photo

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்.
DMK
M.K.Stalin

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

சிறப்பு கருத்தரங்கம் இன்று அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினேன்.

account_circle
வன்னி அரசு(@VanniArasu_VCK) 's Twitter Profile Photo


தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம்
இன்று மாலை 5 மணிக்கு
தென்காசி- பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைப்பெற்றது.
அமைப்புச்செயலாளர் திரு.எல்லாளன் அவர்களுடன்
பங்கேற்று உரையாற்றினோம்.


#வெல்லும்_சனநாயக_மாநாடு தீர்மானங்கள் விளக்கப் பொதுக்கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தென்காசி- பழைய பேருந்து நிலையம் அருகே விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் நடைப்பெற்றது. அமைப்புச்செயலாளர் திரு.எல்லாளன் அவர்களுடன் பங்கேற்று உரையாற்றினோம். #வன்னி #விடுதலைச்_சிறுத்தைகள் #தமிழ்நாடு
account_circle
வன்னி அரசு(@VanniArasu_VCK) 's Twitter Profile Photo

அப்பாவி சாந்தனை இழந்தோம்.
மீதமுள்ள ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்,முருகன் ஆகியோரை திருச்சி சிறப்பு முகாமிலிருந்து விடுவிக்க போராடுவோம்!
இந்திய ஒன்றிய அரசே!
மூவரையும் அவரவர் விரும்பும் இடங்களில் வசிக்க அனுமதி வழங்கு!


account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலை கலை இலக்கியப் பேரவையின் சார்பில் இன்று நடைபெற்ற 'இளவந்திகை திருவிழா' மற்றும் 'எழுச்சித்தமிழர் இலக்கிய விருதுகள்' வழங்கும் விழாவில் ஆற்றிய உரை...

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட அவர்கள் இன்று காலை சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்தினேன்!

இராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட #சாந்தன் அவர்கள் இன்று காலை சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்தினேன்!
account_circle