க. அருண்(@Speedarun2) 's Twitter Profileg
க. அருண்

@Speedarun2

ID:1055335897263001600

calendar_today25-10-2018 05:50:59

38,6K Tweets

437 Followers

872 Following

News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

திருச்சியை தொடர்ந்து தேனியிலும்... கஞ்சாவால் நஞ்சாகும் பெண்களின் வாழ்க்கை...!

account_circle
Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo

இதுபோன்ற தருணங்களில் தான் திருமாவின் அரசியல் மீது மிகப்பெரிய கேள்வி எழுகிறது...

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டுவோம் என பகிரங்கமாக கூறும் இவரைப் போன்றோருக்கு எதிர்த்து குரல் கொடுக்காமல், துண்டை போட்டு நிற்பதற்கு பெயர் என்னவென்று சொல்ல...

வேங்கைவயலுக்கும் நீதி

இதுபோன்ற தருணங்களில் தான் திருமாவின் அரசியல் மீது மிகப்பெரிய கேள்வி எழுகிறது... காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகதாது அணை கட்டுவோம் என பகிரங்கமாக கூறும் இவரைப் போன்றோருக்கு எதிர்த்து குரல் கொடுக்காமல், துண்டை போட்டு நிற்பதற்கு பெயர் என்னவென்று சொல்ல... வேங்கைவயலுக்கும் நீதி
account_circle
@JuniorVikatan(@JuniorVikatan) 's Twitter Profile Photo

10 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட சாலை கையோடு பெயர்ந்து வரும் அவலம்!

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!

| |

account_circle
R Rangaraj Pandey(@RangarajPandeyR) 's Twitter Profile Photo

பூத் Slip தகவல் பெற இந்த வலைதளத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.

electoralsearch.eci.gov.in

open செய்து உங்களுடைய voter Id No ஐ Type செய்து State Tamil Nadu செலக்ட் செய்தால் Booth Slip details கிடைக்கும்.

account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

பூத் ஸ்லிப் கிடைக்கப் பெறாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்கு சென்று

👉 electoralsearch.eci.gov.in

உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்னை பதிவு செய்து,

நீங்கள் வாக்கு செலுத்தும் வாக்குச்சாவடி விபரம் மற்றும் வரிசை எண், பாக எண் என அனைத்து விபரங்களையும் பார்த்து கொள்ளலாம்.

account_circle
Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo

Athomugam
தரமான படம் 🔥🔥🔥

மனைவிக்கு சர்ப்ரைஸ் செய்ய காரியத்தால் ஏற்படும் விபரீதம், அதனால் ஏற்படும் விளைவுகள், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு மேல் சம்பவங்களே கதைக்களம்.

முதல் படமென்றாலும் ஓரளவிற்கு ஹீரோ நடிக்க முயற்சி செய்துள்ளார்.

ஹீரோயின் சைதன்யா அழகான ராட்சசி ❣️

Athomugam தரமான படம் 🔥🔥🔥 மனைவிக்கு சர்ப்ரைஸ் செய்ய காரியத்தால் ஏற்படும் விபரீதம், அதனால் ஏற்படும் விளைவுகள், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு மேல் சம்பவங்களே கதைக்களம். முதல் படமென்றாலும் ஓரளவிற்கு ஹீரோ நடிக்க முயற்சி செய்துள்ளார். ஹீரோயின் சைதன்யா அழகான ராட்சசி ❣️
account_circle
Nandhan Talkz ✨(@Nandhan_Talkz) 's Twitter Profile Photo

Hit - part 1 & 2 தமிழ் டப்பில் இரு தரமான க்ரைம் திரில்லர் படங்கள்.

தாராளமாய் தயக்கமின்றி பாருங்கள்.

ஒர்த் வாட்ச் 🔥🔥

🖇️🔝

Hit - part 1 & 2 தமிழ் டப்பில் இரு தரமான க்ரைம் திரில்லர் படங்கள். தாராளமாய் தயக்கமின்றி பாருங்கள். ஒர்த் வாட்ச் 🔥🔥 🖇️🔝
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கணவனை இழந்த 3 குழந்தைகளின் தாய்க்கு ஆட்டோ பரிசளித்த பாலா..

| |

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

'GOOD BAD UGLY' டைட்டில் வெளியானதை கொண்டாடும்விதமாக, வாயில் நெருப்புடன் கூடிய நீண்ட குச்சியை பிடித்தபடி அஜித்தை வரைந்த ஓவியர் செல்வம்!

| |

account_circle
Joe Selva(@joe_selva1) 's Twitter Profile Photo

என்னை நம்புன ஹீரோ அஜித் சார் சென்னை 28 பார்த்துட்டு என்னை நிறைய தயாரிப்பாளர்க்கு refer செஞ்சார் அஜித் சார் உண்மையான அவர் மட்டும் என்னை நம்பி படம் கொடுத்தார் மங்கத்தா பிளாக்கஸ்டார் கொடுத்தோம் venkat prabhu....

account_circle
Thanthi TV(@ThanthiTV) 's Twitter Profile Photo

' V ' செண்டிமெண்டை உடைத்தார் நடிகர் அஜித் குமார்
உங்கள் கருத்து என்ன..?
| | | | 63 |

' V ' செண்டிமெண்டை உடைத்தார் நடிகர் அஜித் குமார் உங்கள் கருத்து என்ன..? #AjithKumar | #ak | #ThanthiTV | #TamilCinema | #goodbadugly #ak63 | #AdhikRavichandran #VidaamuyarchiFirstLook
account_circle