சரண்யா(@saranya121289) 's Twitter Profileg
சரண்யா

@saranya121289

வறுமையில்
கணவனை நேசிக்கும் பெண்ணும்..💙

முதுமையில்
மனைவியை நேசிக்கும் ஆணும் தான்..💛

உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்...💚💞

ID:1061495502561144832

calendar_today11-11-2018 05:47:04

59,9K Tweets

22,1K Followers

477 Following

கானா பிரபா(@kanapraba) 's Twitter Profile Photo

❤️அபூர்வ சகோதரர்கள் ❤️
35 ஆண்டுகள் ❤️

கலைஞானி கமலஹாசனின் பொன் விழா கடந்த திரை வாழ்வில் மட்டுமல்ல நூற்றாண்டு கண்ட சினிமா வாழ்விலும் தவிர்க்க முடியாத படைப்பு இந்த அபூர்வ சகோதரர்கள் என்றால் அதற்கு மிகையில்லை. இந்த முப்பது ஆண்டுகள் கடந்தும் அண்மையில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்த…

❤️அபூர்வ சகோதரர்கள் ❤️ 35 ஆண்டுகள் ❤️ கலைஞானி கமலஹாசனின் பொன் விழா கடந்த திரை வாழ்வில் மட்டுமல்ல நூற்றாண்டு கண்ட சினிமா வாழ்விலும் தவிர்க்க முடியாத படைப்பு இந்த அபூர்வ சகோதரர்கள் என்றால் அதற்கு மிகையில்லை. இந்த முப்பது ஆண்டுகள் கடந்தும் அண்மையில் ஷாருக்கான் குள்ள மனிதராக நடித்த…
account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

Hit Man Century அடிச்சது எனக்கு தெரியாது... 😏

என்னடா சொன்ன 😶😶😐

Hit Man Century அடிச்சது எனக்கு தெரியாது... 😏 என்னடா சொன்ன 😶😶😐
account_circle
Surya Born To Win(@Surya_BornToWin) 's Twitter Profile Photo

நடு இரவில் ரௌடித்தனம்!

இரவு பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக் கூடாது என்ற விதி இருக்கும் போது அதை மீறி பத்து மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த அண்ணாமலையிடம் அப்படி செய்யக் கூடாது என்று சொன்ன போலீஸ் அதிகாரிடம் அதிமீறி சண்டையிட்டுக் கொண்டு நடு ரோட்டில் ரௌடித்தனம் செய்து…

account_circle
Mannar & company™🕗(@Anvar_officia) 's Twitter Profile Photo

ஒரு வாக்காளர் நல்ல கடந்தகாலம் கொண்ட வேட்பாளரையும்,
ஒரு வேட்பாளர் நல்ல எதிர்காலம் கொண்ட வாக்காளரையும் தேடுகிறார்கள்!!

account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

பாட்டு அப்படியே பிரெஷ் ஆ vibe ஆ இருக்கு ல... 🤪🤩🤩🔥

பாட்டு அப்படியே பிரெஷ் ஆ vibe ஆ இருக்கு ல... 🤪🤩🤩🔥
account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

😂😂😂😂

இதான் உன்கிட்ட உண்டான கெட்ட பழக்கம்... 😏🏃‍♀️🏃‍♀️

account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

நான் வேணா இன்னைக்கு CSK வுக்கு சப்போர்ட் பண்ணட்டுமா... 😏

நான் வேணா இன்னைக்கு CSK வுக்கு சப்போர்ட் பண்ணட்டுமா... 😏
account_circle
Mr. வெட்டி(@iam_Vetti) 's Twitter Profile Photo

தோழர் 𝓣𝓻𝓲𝓬𝓱𝔂 𝓑𝓪𝓫𝓾🖤❤️ அவர்கள் பக்கத்து வீட்டு ஆம்ட்டி கூட திருவிழா போறாரு 😂

account_circle
சரண்யா(@saranya121289) 's Twitter Profile Photo

இன்னைக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு... 💃💃💃🙌

account_circle
🔥Mr.Easytalkoos🔥(@easytalkoos) 's Twitter Profile Photo

'ஜோக்கர் சித்து ' என்ற நண்பரை ரொம்ப நாளா காணோம் பிரண்ட்ஸ்.அவர் வேற id ல ஏதும் சுத்திகிட்டு இருந்தா இந்த பக்கம் அனுப்பி வைங்க

account_circle
Balamurugan(@ibalamurugan72) 's Twitter Profile Photo

யில்_நம்மவர்

வரும் ஏப்ரல் 16ம் தேதி தலைவர் அவர்கள் பாராளுமன்ற தொகுதியில் 3 இடங்களில் பரப்புரை செய்கிறார்.






#கோவையில்_நம்மவர் வரும் ஏப்ரல் 16ம் தேதி #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்கள் #கோவை பாராளுமன்ற தொகுதியில் 3 இடங்களில் பரப்புரை செய்கிறார். #KamalHaasan #Vote4INDIA #Coimbatore #MakkalNeedhiMaiam #NammavarFor_India #கமல்பேச்சு_இந்தியாவின்மூச்சு
account_circle