Knowledge Hub(@KHByte) 's Twitter Profileg
Knowledge Hub

@KHByte

Social Media Influencer | DM for Collaboration

ID:799099066336608256

calendar_today17-11-2016 03:57:18

11,8K Tweets

49,4K Followers

14 Following

Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

மூன்று வருடங்களுக்குப் பிறகு பக்க விளைவுகள் எதுவும் வராது - இதயவியல் நிபுணர்.

மூன்று வருடங்களுக்குப் பிறகு பக்க விளைவுகள் எதுவும் வராது - இதயவியல் நிபுணர். #CovidVaccines
account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

RO வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு.

RO வாட்டர் பியூரிஃபையர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு.
account_circle
WingsMed(@WingsMedoffl) 's Twitter Profile Photo

Wingamed - Exclusively for Cancer and Speciality Medicines.

💊 Abatitor 250mg Tablet

🏷️ Get up to 75% offer on MRP

Order 👉wingsmed.in/product/abatit…

🆓 Free Delivery
💵 Cash on Delivery
🧊 Cold Chain Logistics
✈️ Quick Delivery

account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

இந்திய உலககோப்பை கிரிக்கெட் அணி.

அணி தேர்வாளர்கள் தேர்வு எப்படி உள்ளது?

இந்திய உலககோப்பை கிரிக்கெட் அணி. அணி தேர்வாளர்கள் தேர்வு எப்படி உள்ளது? #TeamIndia
account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

டி20 உலககோப்பை இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு.

டி20 உலககோப்பை இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு. #IndianCricketTeam #T20WorldCup #BCCI
account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

MYV3ADS க்கு எதிராக புகார் கொடுத்தது: காவல்துறை.

மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்தது: காவல்துறை.

பொருளாதார குற்றப்பிரிவுக்கு வழக்கை மாற்றியது: காவல்துறை.

முரண் என்ன?
அந்த நிறுவனம் மேலும் மக்களை ஏமாற்ற பல புதிய HUB தொடங்க அனுமதித்ததும் காவல்துறை.

.Arun .Balakrishnan IPS

account_circle
WingsMed(@WingsMedoffl) 's Twitter Profile Photo

🏥 WingsMed - Online Pharmacy

Exclusively for Cancer and Speciality Medicines.

💊 Neukine 300mcg Injection

🎁 Get up to 60% OFF on MRP

🛍️ Order 👉
wingsmed.in/product/neukin…

✔️ Quick Delivery
✔️ Cash on Delivery
✔️ Genuine Products
✔️ Free Delivery

account_circle
WingsMed(@WingsMedoffl) 's Twitter Profile Photo

➕ WingsMed - Online Pharmacy | Exclusively for Cancer and Speciality Medicines.

SIMULECT 20MG Injection.

Order now 👉 wingsmed.in/product/simule…

🆓 Free Delivery
✈️ Quick Delivery
💵 Cash on Delivery
🧊 Cold Chain logistics

account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

கஞ்சா போதையில் அரசு மருத்துவமனையை சூறையாடிய நபர்
நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியும், மருத்துவமனை ஊழியர்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு
| News18Tamil.com

account_circle
Nimal Raghavan(@being_nimal) 's Twitter Profile Photo



This is our 156th out of 189 waterbody restoration projects 💙

Thamarakkottai Sivankovil Lake in Pattukkottai taluk, Thanjavur district was restored by us in the month of June. The lake is now filled with water to its capacity.

Size of the lake:

#BounceBackDelta #SaveWater This is our 156th out of 189 waterbody restoration projects 💙 Thamarakkottai Sivankovil Lake in Pattukkottai taluk, Thanjavur district was restored by us in the month of June. The lake is now filled with water to its capacity. Size of the lake:
account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

ஆன்லைனில் பணம் செலுத்தி படிவத்தை சமர்ப்பித்தால் உங்கள் PAN Cardல் திருத்தம் செய்யப்பட்டு புதிய அட்டை வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

More details 👉 onlineservices.nsdl.com/paam/endUserRe…

👉 Share & like if it's useful for others.

/7

account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

✅ விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எல்லாம் பூர்த்தி செய்தப் பின் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு சேவை கட்டணமாக ரூ.110 செலுத்த வேண்டும்.

/6

account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

✅ தொடர்ந்து விண்ணப்ப பக்கம் சென்று அடையாளச் சான்று, முகவரி சான்று மற்றும் டிஜிட்டல் கையெழுத்து உள்ளிட்ட விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.

/5

account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

✅ அடுத்து, பான் கார்டு திருத்தம் செய்வதற்கான அடிப்படை விவரங்களை இந்தப் பக்கத்தில் பூர்த்தி செய்யவும். பின்னர் உங்கள் இ-மெயில் எண்ணிற்கு டோக்கன் எண் அனுப்பபடும். அதை சேமித்து வைக்கவும். உங்கள் Token எண் இ-மெயிலுக்கு அனுப்பப்படும் என்பதால் Email ID யை சரியாக கொடுக்க வேண்டும்.
/4

account_circle
Knowledge Hub(@KHByte) 's Twitter Profile Photo

✅ இப்போது அந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘Application Type’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ‘Changes or Correction in Existing PAN card’ என்பதைத் தேர்வு செய்யவும்.

/3

account_circle