பேரறிவாளன்
@perarivalan02
தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்!!
ID: 1171662938622582784
https://youtube.com/@viduthalaikuyil?si=dvha3os9iJdfwh6Q 11-09-2019 05:53:23
1,1K Tweet
22,22K Followers
374 Following
சென்னையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பங்கேற்று கைதானோம். நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
எங்களின் மூத்தவர், ஆரூயிர் அண்ணன் Packiarajan Se அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்❤️
வருகிற செப்-14 கோவையில் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்காக கோவை தெற்கு தொகுதியில் புலியகுளம் பகுதியில் துண்டறிக்கை பரப்புரை மேற்கொண்டோம். NTK IT Wing நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
வருகிற செப்-14 கோவையில் அண்ணன் சீமான் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்காக கோவை தெற்கு தொகுதியில் புலியகுளம் பகுதியில் துண்டறிக்கை பரப்புரை மேற்கொண்டோம். நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சியின் வேலுநாச்சியார், எங்கள் மாணவர் பாசறையின் கொள்கை முரசு Anis Fathima B.Sc.,LLB அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🎉✨
“சின்ன பசங்க கையில சீமான் தொகுதியை கொடுத்துட்டார்” என்று சிலபேர் ஏளனமாக பேசினார்கள். அதற்கான பதிலடியாக இருந்தது இந்த கோவை பொதுக்கூட்டம். இது வெறும் ஆரம்பம் தான்.. நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
மாணவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சௌந்தர்யா சௌந்தர்யா பால்சிங் அவர்கள், நாளை (25.09.2025) வழக்குரைஞராக பதிவு செய்கிறார்கள்! அவரது சட்டப் பணிகள் சிறப்பாக அமைய மனமார்ந்த வாழ்த்துகள்! மாணவர் பாசறை - நாம் தமிழர் கட்சி
இடும்பாவனம் கார்த்திக் அண்ணன் சொத்துக்கள் மதிப்பு!! இவர்தான் திமுகவிடம் காசு வாங்கி விட்டார்??? பேரறிவாளன் செந்தமிழன் சீமான் NTK IT Wing
கோவை - அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை பெயரைச் சூட்டுக! தெருப்பெயர்களில் சாதியை நீக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுட்டுவிட்டு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? CMOTamilNadu M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் கோவையில் புதிதாக