பேரறிவாளன்🎙️(@Perarivalan02) 's Twitter Profileg
பேரறிவாளன்🎙️

@Perarivalan02

தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்!!

ID:1171662938622582784

linkhttps://youtube.com/channel/UCqRUYck_cMP6SZr-njWp-ow calendar_today11-09-2019 05:53:23

1,4K Tweets

19,2K Followers

331 Following

பேரறிவாளன்🎙️(@Perarivalan02) 's Twitter Profile Photo

இடும்பாவனம் கார்த்திக் அண்ணா சூலூரில் பேச ஆரம்பிக்கும் போது மேடைக்கு அருகில் வந்து கேட்டுக்கொண்டு இருந்த ஒரு அம்மா கிட்டத்தட்ட ஒருமணி நேரமா கார்த்திக் அண்ணா பேச்சை கேட்டுட்டு இருந்தாங்க. நாற்காலியிலும் உட்காரவில்லை அந்த அம்மா. நாம் தமிழர் கட்சி பக்கம் மக்கள்🔥
இடும்பாவனம் கார்த்திக்

account_circle
பேரறிவாளன்🎙️(@Perarivalan02) 's Twitter Profile Photo

பொள்ளாச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மருத்துவர் சுரேஷ் அவர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது🔥

பொள்ளாச்சி மக்களவை தொகுதி வேட்பாளர் மருத்துவர் சுரேஷ் அவர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
account_circle
பேரறிவாளன்🎙️(@Perarivalan02) 's Twitter Profile Photo

கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் திருமதி கலாமணி ஜெகநாதன் அவர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது🔥

கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் திருமதி கலாமணி ஜெகநாதன் அவர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது🔥 #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
account_circle
பேரறிவாளன்🎙️(@Perarivalan02) 's Twitter Profile Photo

ஏவல்துறையின் அடக்குமுறைகளுக்கு சீமானின் தம்பிகள் ஒருபோதும் அஞ்சமாட்டோம்!

account_circle
பேரறிவாளன்🎙️(@Perarivalan02) 's Twitter Profile Photo

அண்ணாமலை வேட்புமனு தாக்கல் செய்யும்போது தேர்தல் விதிகளை சரியாக பின்பற்றுவார் என்று காவல்துறை உறுதி கொடுக்குமா? (வாகனப்பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரமாட்டாரா? ) இல்லை வழக்கம்போல் இந்த விதிமுறைகள் எல்லாம் நாம்தமிழர்கட்சிக்கு மட்டும் தான் பொருந்துமா? கோவை மாநகரக் காவல் Coimbatore City Police

account_circle
பேரறிவாளன்🎙️(@Perarivalan02) 's Twitter Profile Photo

கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் திருமதி கலாமணி ஜெகநாதன் அவர்கள் நாளை காலை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்🔥
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் திருமதி கலாமணி ஜெகநாதன் அவர்கள் நாளை காலை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்🔥 @NaamTamilarOrg #Vote4kalamanijaganathan
account_circle
பேரறிவாளன்🎙️(@Perarivalan02) 's Twitter Profile Photo

ஆட்டுக்குட்டியை வேட்டையாட புலிகள் தயாராக இருக்கிறோம்..
களத்தில் சந்திப்போம்…

ஆட்டுக்குட்டியை வேட்டையாட புலிகள் தயாராக இருக்கிறோம்.. களத்தில் சந்திப்போம்… #நாம்தமிழர்கட்சி
account_circle
பேரறிவாளன்🎙️(@Perarivalan02) 's Twitter Profile Photo

நேற்று கவுண்டம்பாளையம் தொகுதியில் நடந்த தெருமுனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட காணொளி..
Kalamani For Kovai
NTK IT WING-KOVAI

account_circle