Nali2K20 (@nali2k20) 's Twitter Profile
Nali2K20

@nali2k20

ID: 1254385972059369472

calendar_today26-04-2020 12:26:31

16,16K Tweet

764 Followers

537 Following

Yuvarani (@yuva_uthvar) 's Twitter Profile Photo

கண்டிப்பா பொம்பள பிள்ள படிக்கணும். பேசின அந்த நாலு நிமிஷமும் கண்ணு கலங்காம ப்ரைட் ஆட்டிட்யூட்டோட கொடுத்த அந்த வின்னிங் ஸ்பீச் செம்ம கிளாஸ். தனுக்கு என்ன வேணும்ன்றதே தெரியாம இருக்குற இந்த ஜென்ல இருக்குற பொண்ணுங்க மத்தில இதெல்ல ரொம்ப அரிதா கிடைக்குற ஜெம்.

Nali2K20 (@nali2k20) 's Twitter Profile Photo

🎯🎯🎯 Dr. Nagajothi 👩🏽‍⚕️ Nagu 💛🤎💚 கல்வி உதவி தொடர்பான நற்செயல்கள், வழிகாட்டுதல்கள் இவை அதிக பார்வைக்குட்பட வேண்டியவை. இருள் மீறிய ஒளி, நிறைய பேர் பார்க்கட்டுமே. ஒளி கண்ட கண்களின் நெகிழ்வு, அட... ஆமாப்பா, இருக்கட்டும். அதில் குற்றம் தேட வேண்டியதில்லை. Suriya Sivakumar 🔥😍

வாரிக்கையன் (@rowthra) 's Twitter Profile Photo

இனியாரும் தமக்கில்லை என்று உதிரும் சருகினை; கடல்சேர்க்க நதியில் புரளும் சரளையின் தவிப்பாய் இருப்பேன் நானுனக்கு. யாரோ உதறவும் யாரோ கிடத்தி கொள்வதுமான சாபம் இந்த ஆயுள். #வாரிக்கையன்

🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

யாரையோ‌ இரசித்து, யாரையோ நேசித்து, யாரோடோ வாழ்ந்து, யாரிடமோ எல்லாம் பகிர்ந்து பின்பு, யாரோவாகிப் போகும் இச்சிறு வாழ்வு...!!! ~ வெ.பூபதி ~

தமிழமுதம் (@thamilamudham) 's Twitter Profile Photo

#தமிழமுதம் வழங்கும் #கதைப்போமா 📚 #கதையும்_உரையாடலும் கீவெளியில் எங்களோடு இணைந்திடுங்கள்😊👍 நாள் : 9/8/25 ( சனிக்கிழமை) நேரம் : இரவு 7 மணி ஆசிரியர் : எழுத்தாளர் இமையம் கதை : அடங்காத அழுகை 🔗 கதைத்திரி 👇👇 imayamannamalai.blogspot.com/2024/12/blog-p… #Tamilamudham

#தமிழமுதம்
வழங்கும் #கதைப்போமா 📚
#கதையும்_உரையாடலும் 
கீவெளியில் எங்களோடு
இணைந்திடுங்கள்😊👍  

நாள் : 9/8/25 ( சனிக்கிழமை) 
நேரம் : இரவு 7 மணி 

ஆசிரியர் : எழுத்தாளர் இமையம்           
கதை         :   அடங்காத அழுகை 

🔗 கதைத்திரி 👇👇
imayamannamalai.blogspot.com/2024/12/blog-p… 

#Tamilamudham
ja Deepa (@jadeepa82) 's Twitter Profile Photo

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றில் அவர்களது மனைவியருக்கான இடம் மிக சொற்பம். அவர்களின் பாடுகள் அதிகம். சுதந்திர இந்தியாவின் 78வது ஆண்டில், மரியாதைக்குரிய இந்தப் பெண்மணிகள் குறித்த ‘நாயகி 1947’ நிகழ்வினை பணிவுடன் முன்னெடுக்கிறோம். அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றில் அவர்களது மனைவியருக்கான இடம் மிக சொற்பம். அவர்களின் பாடுகள்  அதிகம். சுதந்திர இந்தியாவின் 78வது ஆண்டில், மரியாதைக்குரிய இந்தப் பெண்மணிகள் குறித்த ‘நாயகி 1947’  நிகழ்வினை பணிவுடன் முன்னெடுக்கிறோம்.
அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.