Selva Bharathi(@asdbharathi) 's Twitter Profileg
Selva Bharathi

@asdbharathi

ஒற்றை வண்ணம் பிடிப்பதில்லை,
பல வண்ணப் பறவை...

#RJ #தேனமுது @nadodi_fm 🎻🎻🎻

https://t.co/O01NGuxM9v

ID:1248014905

calendar_today07-03-2013 05:47:18

75,6K Tweets

25,1K Followers

903 Following

Selva Bharathi(@asdbharathi) 's Twitter Profile Photo

தனிமை நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, அது தான் நமக்கு நிறையவே கற்றுக் கொடுக்கும்.

account_circle
Selva Bharathi(@asdbharathi) 's Twitter Profile Photo

நாம் எடுக்கும் ஒரே ஒரு சரியான முடிவு, நம் வாழ்க்கையையே புரட்டிப் போடக் கூடும்.

account_circle
Selva Bharathi(@asdbharathi) 's Twitter Profile Photo

பிறரைக் காயப்படுத்தக் கூடாது என்று நாம் நினைப்பதைப் போல, நம்மைக் காயப் படுத்தக் கூடாது என்று பிறர் நினைப்பதில்லை.

account_circle
Selva Bharathi(@asdbharathi) 's Twitter Profile Photo

அடுத்தவரின் தவறான கோணம், தவறான பார்வை இவற்றுக்கெல்லாம் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தால் செயல் படவே முடியாது.

account_circle
Selva Bharathi(@asdbharathi) 's Twitter Profile Photo

கடத்தல் தங்கம் பிடிபட்டா பெரிதாக எதுவும் தோன்றுவதில்லை. போதை மருந்து பிடிபட்டால் தான் பகீர்னு இருக்கு.

account_circle
Selva Bharathi(@asdbharathi) 's Twitter Profile Photo

சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது தவற விட்டு விட்டால் மீண்டும் அப்படி ஒரு சந்தர்ப்பம் வராமலே போய் விடலாம்.

account_circle