Munish(@Munishbheemji) 's Twitter Profileg
Munish

@Munishbheemji

என்னை விட பிறப்பால் உயர்ந்தவன் என்று யாரும் இல்லை/ Student of Dr.B.R. Ambedkar/பெரியார்/Karl

ID:1553101033446014977

calendar_today29-07-2022 19:32:11

3,1K Tweets

435 Followers

350 Following

Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

இந்த கேமரா தமிழ் நாட்டில் மட்டும் தான் பாதிப்புக்கு உள்ளாகுதா இல்ல மற்ற மாநிலத்திலும் …!!!???

account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

இங்கு மஹாபாரதம்/ராமாயணம் எல்லாம் இதிகாச காப்பியங்கள் என்கிற உண்மையை உடைத்து அதை வரலாறாக மாற்ற 80,90ல் பாடுபட்ட பெருமை DDக்கு (Doordarshan)உண்டு..

இன்று 2024ல் மீண்டும்DD ஆக Sun TV

வெளங்கிறும்…🤷‍♂️

account_circle
பூதம்(@angry_birdu) 's Twitter Profile Photo

'Self isolation is more dangerous than isolation. மைய நீரோட்டத்தில் கலப்பதுதான் தலித்துகளின் போராட்டம். தனிமைப் படுத்துதல் என்பதுதான் சாதி.'

- திருமா 💙

account_circle
பூதம்(@angry_birdu) 's Twitter Profile Photo

அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு - 37

அண்ணல் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு - 37
account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

இதுக்கு பேரு தான் எச்சத் தனம்…😡😡

கருத்தியலை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள் எடுக்கும் ஆயுதம்…🤮

திருந்துங்க…

account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

ஏன் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் என்றால் இந்த சங்கி கூட்டத்துக்கு எரிகிறது ??? இதோ விடை 👇👇

account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

இவ்வளவுதான் இவங்க முற்போக்கு,புரட்சி எல்லாம்…

கருத்துக்கு, எதிர்கருத்து வைக்கும் போது உக்காந்து கேக்க கூட முடியல 🤷‍♂️

நாம் செய்வது யாரை வளர்க்கிறது என்று கூட தெரியாமல்,
ஒப்பாரி வச்சு என்ன பலன் ???

account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

அந்த கள்ளழகரை தோலில் தூக்கி கொண்டு சுமந்தவன் திருமேனி வலியை போக்க எப்போது பிடித்து விடும்…
உங்க சனாதனம்??

கள்ளழகரை தொட்டு அசதி தீர பிடித்து விட அவரை தோலில் தூக்கி கொண்டு சுமந்தவனை அனுமதிக்குமா…
உங்க சனாதனம்???

என்னங்கடா உங்க சனாதனம்???😡😡

முதல்ல மேல் சட்டைய போடுங்கடா..🤧

account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

ஊட்டியில் அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என ஆட்சியர் தகவல்

இது இட்லி என்று சொன்னா சட்னி கூட நம்பாது…

என்னடா பிராடு தனம் பண்றீங்க…!!!

account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

ஆடு ஜீவிதம்… The Goat Life..
இறுதியாக இங்கும் (ஓமன்) வெளியாகி விட்டது…

ஆடு ஜீவிதம்… The Goat Life.. இறுதியாக இங்கும் (ஓமன்) வெளியாகி விட்டது…
account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

கொலை பாதகர்கள் கோட்டா சாதி - கஸ்தூரி.
ஆமா. உண்மை தான். பத்து பர்சன்ட் கோட்டா சாதியினர் தான். தாயம்மா குஜராத் கொலையாளிகளைத் தான் சொல்கிறார்

account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

இந்திய மக்களாகிய நாம்
-வாஞ்சிநாதன் சித்ரா (ஆசிரியர்)Vanchinathan Chitra

கடல் கடந்து இறுதியாக வந்து சேர்ந்து விட்டது என்னிடம்.
நன்றி JK தோழர்

account_circle
Munish(@Munishbheemji) 's Twitter Profile Photo

என் வலியையும்
என் ரணங்களையும்
என்னைவிட யாரால்
இங்கு சரியாக கூற முடியும்…!

என் வலியையும் என் ரணங்களையும் என்னைவிட யாரால் இங்கு சரியாக கூற முடியும்…!
account_circle